புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:55 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:47 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:36 pm

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:17 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat May 18, 2024 8:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat May 18, 2024 8:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat May 18, 2024 7:47 pm

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
2 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
204 Posts - 50%
ayyasamy ram
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
142 Posts - 35%
mohamed nizamudeen
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
17 Posts - 4%
prajai
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
8 Posts - 2%
jairam
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
4 Posts - 1%
Jenila
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_m10எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எழுத்துலகின் மன்னன் சிட்னி ஷெல்டன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:48 pm

எழுத்துலகில் சம்பாதிப்பவர்கள் அபூர்வம்.
அதிலும் நல்ல சம்பாத்தியத்தை அடைபவர்கள் மிக அபூர்வம்.
அதிலும் விற்பனையிலும், சம்பாதித்தியத்திலும்
பில்லியனைத் தொடுபவர்கள் மிக மிக அபூர்வம்.

இந்த வகையில் அபூர்வ எழுத்தாளர் காலஞ்சென்ற
சிட்னி ஷெல்டன்! இவருடைய 100வது ஆண்டு சமீபத்தில்
(பிப்.11) கொண்டாடப்பட்டது. இத்தனைக்கும் இவர்
காலமானது 2007ல் தான்!

சிகாகோவில் சியிச்டெல் என்ற இடத்தில் பிறந்தவர்.

இவர் காலத்தில் அமெரிக்காவே தொழில் மந்தத்தில்
திணறியதால், 3வது கிரேடுடன் படிப்பு நிறுத்தப்பட்டார்!

இதனால் இளம் வயதிலேயே தொழிலக ஊழியர்..
ஷூ சேல்ஸ்மென்... ரயில் நிலைய கிளாக் ரூம் உதவியாளர்
மற்றும் ரேடியோ அறிவிப்பாளர் எனப் பல சின்ன
வேலைகளைச் செய்ய வேண்டிய வந்தது!

17 வயதில் லாஸ் ஏஞ்சல்ஸ் சென்றார். யுனிவர்சல்
ஸ்டூடியோவில் கதை வசனத்தை சினிமா
நட்சத்திரங்களுக்குப் படித்துக் காட்டும் வேலையைச்
செய்தார்.

இதற்கு வாரச் சம்பளம் 17 டாலர்!

அடுத்து, பிராட்வே தியேட்டருக்கான பாடல்களை எழுதித்தர
ஆரம்பித்தார். மேலும் எம்.ஜி.எம். ஸ்டூடியோவிலும், மற்றும்
பாரமவுண்ட் பிக்சர்ஸுக்காகக் கதை வசனமும் எழுத
ஆரம்பித்தார்!

சிட்னி ஷெல்டன் எழுதிய
The Bachelor and the Bobbysoker என்ற படத்திற்கு
1947ல் ஒரிஜினல் கதை-வசனகர்த்தா என்ற கோதாவில்
ஃபெஸ்ட் என ஆஸ்கர் விருது கிடைத்தது.
-
-----------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:48 pm

இவர் 200 டெலிவிஷன் நிகழ்ச்சிகளுக்கு கையெழுத்துப்
படிவங்கள் 25 திரைப்பட வசனங்கள்...
பிராட்வே மியூசிகல்கள்...
18 நாவல்கள்....
என நிறைய நிறைய எழுதிக் குவித்தார்!

ஆனால் இலக்கியம் சார்ந்து எழுதத் துவங்கியது;
இவருடைய 50 வயதில்தான்!
இவருடைய டி.வீ ஷோக்களான

01. The Party Duke Show
02. I dream of Jeannie
03. Nancy
04. Heart to Heart

ஆகியவை மிகவும் பிரபலமானவை! இவற்றின் எழுத்து
வடிவமும் இவருடையதே!

இவருடைய சுயசரிதம், The Other side of Me.

இதில் இவர் சொல்கிறார்:
இளமைக் காலங்கள் மிகுந்த கஷ்டமானவை!
ஒரு கட்டத்தில் அப்ரிமோவ் என்ற மருந்துக் கடையில்
வேலை பார்த்தேன். அங்கு தூக்கமாத்திரைகளைப்
போதுமான அளவு. எடுத்துத் தற்கொலை செய்து
கொள்ளவும் எண்ணியது உண்டு என்கிறார்.

இவருடைய முதல் கதையை ஐந்து பதிப்பகங்கள்
ஏற்காமல் திருப்பி விட்டன.

The Naked Face என்ற நாவலை வில்லயம் மாரோ
என்பவருக்கு 1970ல் 1000 டாலருக்கு விற்றார்!

இவரது சிறந்த விற்பனையான நூல்களில் கீழ்கண்ட
புத்தகங்களை நிச்சயம் கூறலாம்.

01. The Naked Face
02. The Other Side of Midnight
03. A Stranger in the Mirror
04. If Tomorrow Comes
05. Tell me your Dreams

இவருடைய பிற்காலப் புத்தகங்கள் அனைத்துமே
சூப்பர் ஹிட்...

தற்போது சிட்னி ஷெல்டனைப் பின்பற்றி அவர்
பாணியிலேயே டில் பக்சாவி என்பவர் எழுதத்
துவங்கியுள்ளார். இதற்கு உதாரணமாக,
Changing Tomorrow
Tides of Memory
Angel of the Dark
ஆகியவற்றைக் குறிப்பிடலாம். இவர் ஒரு பெண்மணி!
-
----------------------------------------

- ராஜி ராதா
 மஞ்சரி
நன்றி- தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக