ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காலை முதல் மாலை வரை
 T.N.Balasubramanian

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.
 M.Jagadeesan

கடவுளின் கையெழுத்து….! – கவிதை
 Dr.S.Soundarapandian

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 Dr.S.Soundarapandian

நீ யாராகி
 Dr.S.Soundarapandian

அடிபணிந்து கிடக்காதே
 Dr.S.Soundarapandian

அறிமுகம் நாகராஜன்
 Dr.S.Soundarapandian

தாயே−கட்டுரை
 Dr.S.Soundarapandian

தண்ணீர்
 Dr.S.Soundarapandian

சின்ன கண்ணன் அழைக்கிறான்
 ayyasamy ram

அடுத்த மாதம் வெளியாகிறது ரூ.200 நோட்டு
 Dr.S.Soundarapandian

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மும்பை வந்தனர்: உற்சாக வரவேற்பு
 Dr.S.Soundarapandian

வணக்கம்
 Dr.S.Soundarapandian

'எச் - 1பி' விசா வழங்க கட்டுப்பாடுகள் தளர்வு
 Dr.S.Soundarapandian

சதம் அடித்த புஜாரா; இரட்டை சதத்தை தவரவிட்ட தவான்: வலுவான நிலையில் இந்திய அணி!!
 Dr.S.Soundarapandian

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!
 Dr.S.Soundarapandian

மின்னூல் தரவிறக்கம் ஆகவில்லை
 gayathri gopal

6174 புத்தகம் தேவை
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

மின்நூல்
 மணிகண்டன்மணிகண்டவர்மன்

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 ajaydreams

பாமினி மற்றும் லதா எழுத்துருவில் இருந்து ஐஸ்வர்யா எழுத்துருவிற்கு மாற்ற எளிமையான வழிமுறைகள் இருந்தால் உதவுங்கள்
 sakkthi

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர்(1 --9}-- 10
 T.N.Balasubramanian

எந்தன் அறிமுகம் --சதீஷ்
 M.Jagadeesan

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

விவசாயம் வீழ்ந்து போச்சு
 Shivasakthi Danadjeane

அமெரிக்காவில் இந்த வாரம் - 11
 மூர்த்தி

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

வேலன்:-இணைய பைல்களை பிடிஎப் ஆக மாற்றிட
 velang

வானம் வசப்படும்/மானுடம் வெல்லும்
 T.N.Balasubramanian

ஜலக்…ஜலக்….! – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

புதிய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த், 71 இன்று பதவியேற்கிறார்
 T.N.Balasubramanian

அவள் பதில் கூறும் நேரம்
 Shivasakthi Danadjeane

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

கண்ணோடு காண்பதெல்லாம் கண்களுக்கு சொந்தமில்லை!
 T.N.Balasubramanian

உருமாற்றம்
 krishnanramadurai

கந்தசாமிக்கு மட்டுமா…(ஒரு பக்க கதை)
 ayyasamy ram

வெறும் 9 ரன்களில் இங்கிலாந்திடம் உலகக் கோப்பையைப் பறி கொடுத்த இந்தியா!
 ayyasamy ram

கமலை விமர்சிக்கும் அமைச்சர்கள் இதற்குப் பதில் சொல்வார்களா?
 ayyasamy ram

மூளைக்குணவு
 M.Jagadeesan

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட
 velang

என்னை பற்றி ----ராஜேஷ்
 ராஜா

சாதனையாளர் முத்துக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இக்கரை அக்கரை - ஒரு பக்க கதை
 ayyasamy ram

சின்ன வீடு – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வண்ணக் கனவுகள்!
 ayyasamy ram

கைப்பேசி யாருக்கு - காத்துவாயன் கவிதை
 ayyasamy ram

வாசகர் கவிதை
 ayyasamy ram

இறுதிப் போட்டியில் என்ன ஸ்பெஷல்? இந்தியா – இங்கிலாந்து அணிகள் நாளை பலப்பரீட்சை
 T.N.Balasubramanian

99 ஆண்டுகளுக்கு பிறகு தோன்றும் முழு சூரிய கிரகணம்: எச்சரிக்கும் நாசா!!
 மூர்த்தி

நான் இரசித்த பாடல் - 12
 ayyasamy ram

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
 மூர்த்தி

நியாயமா- ஒரு பக்க கதை
 பாலாஜி

காலண்டர் - ஒரு பக்க கதை
 பாலாஜி

தமிழகத்தின் மொத்த கடன் ரூ.2.56 லட்சம் கோடி
 பாலாஜி

அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
 M.Jagadeesan

ஏர்செல் அறிவித்துள்ள சலுகைகள்
 சிவனாசான்

ஆடி மாதம் புதுமணத் தம்பதியை ஏன் பிரிக்கிறார்கள்?
 சிவனாசான்

சிறையில் சசியை சந்திக்க தினகரனுக்கு அனுமதி மறுப்பு
 M.Jagadeesan

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா? ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பலப்பரீட்சை
 சிவனாசான்

4 கூடுதல் குடும்ப நல நீதிமன்றங்கள் இன்று திறப்பு
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

View previous topic View next topic Go down

இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jul 13, 2017 7:07 am

ஐ.எம்.பி.எஸ்., கட்டணம்; ரத்து செய்தது எஸ்.பி.ஐ.,
-

புதுடில்லி :
'சிறிய அளவிலான மின்னணு பணப் பரிவர்த்தனைகளை
ஊக்குவிக்கும் வகையில், 1,000 ரூபாய் வரையிலான,
ஐ.எம்.பி.எஸ்., பரிவர்த்தனைகளுக்கு, இனி, எவ்வித கட்டணமும்
வசூலிக்கப்படாது' என, எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.
-
-------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jul 13, 2017 7:12 am


சசிகலாவுக்கு சிறப்பு சமையல் அறை சிறைத்துறை டி.ஐ.ஜி.பி., பரபரப்பு அறிக்கை

சிறைத்துறை டி.ஜி.பி.,ரூபா, சத்யநாராயணாவுக்கு சமர்பித்துள்ள
அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள,
சசிகலாவுக்கு தனியாக சிறப்பு சமையல் அறை வசதி செய்து
கொடுக்கப்பட்டுள்ளது. அவர் விரும்பும் உணவு செய்து
கொடுப்பதற்கென சில கைதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக, தாங்கள் இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றுள்ளதாக
கூறப்படுகிறது. இவ்விஷயத்தில், தாங்கள் பணம் பெறவில்லை
என்றால், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சிறைத்துறை டி.ஐ . ஜி.,யான நான், ஆய்வு மேற்கொண்டதை,
தங்களுக்கு அறிக்கையாக அனுப்புகிறேன்.
-
இவ்வாறு அவர், அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாக, கர்நாடக கன்னட
சேனல்களில், நேற்றிரவு பரபரப்பாக செய்திகள் வெளியானது
-
தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jul 13, 2017 7:13 am


விமானங்களில் 'லேப்டாப்'புக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

கெய்ரோ:
எகிப்து, மொராக்கோ நாடுகளிலிருந்து, அமெரிக்கா செல்லும்
விமானங்களில், லேப்டாப்புகள் எடுத்து செல்ல விதிக்கப்பட்டிருந்த
தடை நீக்கப்பட்டதாக, அந்நாடுகள் தெரிவித்துள்ளன.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jul 13, 2017 7:14 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jul 13, 2017 7:21 am

30 இடங்களில் சி.பி.ஐ. சோதனை வருமான வரி அதிகாரி வீட்டில் ரூ.5 கோடி சிக்கியது


.
சி.பி.ஐ.யின் குற்றத்தடுப்பு பிரிவு அதிகாரிகள் நேற்று நடத்திய
அதிரடி சோதனையில்
-
ராஞ்சி நகரில் வருமான வரி முதன்மை ஆணையராக பணியாற்றி
வரும் தபஸ்குமார் தத்தாவின் கொல்கத்தா வீட்டில் ரூ.5 கோடி
புதிய நோட்டுகள் சிக்கின.

வீட்டு கூரையிலும், படுக்கையின் கீழும், அரிசி பானையிலும்
ரூ.500 மற்றும் ரூ.2,000 நோட்டுகள் பதுக்கிவைக்கப்பட்டு இருந்தன.
இதையடுத்து, தத்தாவும், மேலும் 3 வருமான வரி அதிகாரிகளும்
கைது செய்யப்பட்டனர்
-
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Thu Jul 13, 2017 7:39 am

கவிஞர் பழநிபாரதிக்கு 'புரட்சிக்கவிஞர் விருது அறிவிப்பு
-
ஜூலை 15-ல் நடக்கும் புரட்சிக்கவிஞர் விழாவில்
கவிஞர் பழநிபாரதிக்கு 'புரட்சிக் கவிஞர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கவிஞர் பழநிநாரதிக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி
புரட்சிக்கவிஞர் விருதை வழங்க உள்ளார்.
-
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by சிவனாசான் on Thu Jul 13, 2017 9:21 pm

அஞ்சல் துறை ஊழியருக்கு சைக்கில் அலவன்ஸ் (படி) இம் மாதம் முதல்
கனிசமாக உயருகிறது. மேலும் வீட்டு வாடகை படியும் உயருகிறது.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2712
மதிப்பீடுகள் : 965

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 14, 2017 8:05 am

ஜூலை 14
-

பீய்ஜிங்:
சீனாவின் நோபல் பரிசு பெற்ற மனித உரிமை ஆர்வலர்
லீ ஜியாபோ, 61 புற்றுநோய் முற்றிய நிலையில் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்தார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Fri Jul 14, 2017 8:08 am

'இஸ்ரோ'வில் ஊழல் புகார்: அதிகாரிகள் மூவர் 'சஸ்பெண்ட்'
--
திருநெல்வேலி மாவட்டம் மகேந்திரகிரி மலைப்பகுதியில்
'இஸ்ரோ' மையம் உள்ளது.

விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்களில் உந்து சக்தியாக
விளங்கும் கிரையோஜெனிக் இன்ஜின் செயல்பாடுகள்,
இங்குதான் சோதிக்கப்படுகின்றன. இங்கு இயக்குனராக
பணிபுரிந்த ஜெசி புளோரா, துணை பொது மேலாளர்
ஜேசம்மாள், இன்ஜினியர் செபஸ்டின் ஆகியோர் ஊழல்
புகாரில் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டதாக தகவல்கள்
வெளியாகியுள்ளது.
-
-------------------
தினமலர்

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

Re: இன்றைய செய்திகள் சுருக்கம் - தொடர் பதிவு

Post by ayyasamy ram on Sat Jul 15, 2017 7:29 am

ஜூலை ௧௫
----
கவர்னர் மாளிகையில் அவ்வையார் சிலையை வித்யாசாகர்ராவ் திறந்துவைத்தார்.

-

-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30257
மதிப்பீடுகள் : 8525

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum