ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2019- ம் ஆண்டு மக்களவை தேர்தலில் மாயாவதியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்
 ayyasamy ram

வங்கி ஊழியர்கள் 30, 31ல், 'ஸ்டிரைக்'
 பழ.முத்துராமலிங்கம்

சாதாரண வார்டுக்கு அருண் ஜெட்லி மாற்றம்
 ayyasamy ram

தமிழகத்தில் 'நிபா' பாதிப்பில்லை!
 ayyasamy ram

மீண்டும் பா.ஜ., ஆட்சி: கருத்துகணிப்பில் தகவல்
 ayyasamy ram

உடலுக்கு கேடு விளைவிக்கும் பிஸ்கட்டை சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குதிரை பேர வரலாறு
 ayyasamy ram

புறாக்களின் பாலின சமத்துவம்
 ayyasamy ram

போலீசாருக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

பாம்பன் பாலத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்
 ayyasamy ram

மனித உடம்பின் 99 இரகசியங்கள் !
 பழ.முத்துராமலிங்கம்

மாறுவேடப் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

வாத்துக் குஞ்சுகளுக்கு தாயாகிய நாய்
 ayyasamy ram

தூரப்பார்வை உடைய சிறப்பான பூச்சி ….(பொது அறிவு தகவல்)
 ayyasamy ram

ஜூன் 30 முதல் ஒரே இணையதளத்தில் மொபைல் கட்டண விவரம் வெளியிட டிராய் உத்தரவு
 ayyasamy ram

விசுவாசம்’ அப்டேட்: அஜித்தின் தாய்மாமனாக நடிக்கிறார் தம்பி ராமையா
 ayyasamy ram

சினிமா -முதல் பார்வை: செம
 ayyasamy ram

சிவகாமின் செல்வன் - காமராஜரின் அரசியல் வாழ்க்கை
 கோபால்ஜி

அவசரப்பட்டு தெய்வத்தை நிந்திக்கிறதும், பூஜை, புனஸ்காரங்களை நிறுத்திட்டு நாஸ்திகம் பேசுறதும் தப்பில்லையா?”
 கோபால்ஜி

ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 01 - தவறவிடாதீர்கள்
 kram

ராஜஷ்குமார் நாவல் வரிசை 14
 தமிழ்நேசன்1981

"குருவே சரணம்" - மகா பெரியவா !
 krishnaamma

எல்லாம் நன்மைக்கே! - *படித்ததில் பிடித்ததைப் பகிர்கிறேன்.*
 krishnaamma

மருந்து, மாத்திரைகள் இன்றி ரத்த அழுத்தத்தைக் குறைக்க இயற்கை வழிமுறை!
 krishnaamma

திருச்சி சமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்தது: பாகன் பலி
 krishnaamma

மஹா பெரியவாளின் தீர்க்க திருஷ்டி !
 krishnaamma

வவ்வால் - நிபா வைரஸ் - கார்ப்பரேட் சதி .....
 krishnaamma

ஓர் அழகான கதை !
 krishnaamma

எனது போராட்டம் - ஹிட்லர் வரலாறு
 vighneshbalaji

'இனிமே... இந்த கொழந்தைய.. நா, பாத்துக்கறேன்!'.....சொன்னது ....மஹா பெரியவா !
 krishnaamma

அது யார், ஜகத்குரு?..
 krishnaamma

நான் யார் ?
 B VEERARAGHAVAN

டயாபடீஸ் பேஷண்டுகளுக்கென பிரத்யேக டிஸைனர் செருப்புகள் அறிமுகம்!
 பழ.முத்துராமலிங்கம்

நெல்லை, கன்னியாகுமரியில் மீண்டும் இணைய சேவை: தமிழக அரசு
 ayyasamy ram

அந்தமான்- நிகோபார் பகுதிகளில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியது: பாலச்சந்திரன்
 ayyasamy ram

நம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசு வெற்றி
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது
 ayyasamy ram

பலவித முருகன் உருவங்கள்
 ayyasamy ram

காவலனா அன்றிக் காலனா ?
 T.N.Balasubramanian

சென்னையில் புதிய வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை
 T.N.Balasubramanian

உலகின் முதல் உறவு
 T.N.Balasubramanian

கண்மணி 30மே2018
 krishnaamma

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 07,08,09,10
 krishnaamma

ராஜஷ்குமார் நாவல் வரிசை 13
 krishnaamma

அடுத்த 2 நாட்களுக்கு கும்ப ராசி அன்பர்கள் நா காக்க வேண்டுமாம்!
 krishnaamma

அரேபியாவின் பங்களிப்பு
 ayyasamy ram

உலக தைராய்டு தினம்
 ayyasamy ram

இந்தியாவின் முதல் பெண்கள் கால்பந்து பயிற்சியாளர்!
 ayyasamy ram

பி.வி. சிந்துவும் இறக்கையும்!
 ayyasamy ram

அலகாபாத் பெயரை மாற்ற முடிவு
 ayyasamy ram

தமிழுக்கு வரும் ஸ்பானிஷ் படம்
 ayyasamy ram

தூதரக அதிகாரிகள் மீது சீனா ஒலியலைத் தாக்குதல்?: அமெரிக்கா சந்தேகம்
 ayyasamy ram

சட்டப் பேரவை: மே 29-இல் தொடங்கி 23 நாள்கள் நடைபெறும்: பி.தனபால்
 ayyasamy ram

ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை
 ayyasamy ram

``எங்களின் கோரிக்கை இந்த ஐந்துதான்" - ஸ்டெர்லைட் போராட்டக்குழுவினரின் அடுத்த மூவ்
 T.N.Balasubramanian

இறுதிப்போட்டிக்கு 7-வது முறையாக சென்னை தகுதி
 SK

`அமெரிக்காவுக்கு வருத்தம்; தமிழர்களுக்கு மெளனம்' - மோடியை விமர்சிக்கும் குஜராத் எம்.எல்.ஏ
 ayyasamy ram

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப செய்வதே எனது முதல் பணி- புதிய கலெக்டர் சந்தீப் நந்தூரி  பேட்டி
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 83 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொறுமை… நம்பிக்கை!

View previous topic View next topic Go down

பொறுமை… நம்பிக்கை!

Post by ayyasamy ram on Wed Jul 19, 2017 7:31 pm


-ஜூலை 19 - ஸ்ரீவில்லிபுத்தூர் ஆடிப்பூரம் ஆரம்பம்

ஒவ்வொரு மனிதரும் தன் வாழ்வின் தாரக மந்திரமாக 
கொள்ள வேண்டியது, பொறுமை மற்றும் நம்பிக்கை! 

இந்த இரண்டையும் கடைப்பிடித்தால், வாழ்வில் வெற்றி 
உறுதி என, நமக்கு அறிவுறுத்தியவள், ஆண்டாள்.

கலியுகம் பிறந்த சமயம், லட்சுமி தாயாரிடம்,
 'தேவி... கலியுகம் பிறந்து விட்டது; நாம் பூலோகம் 
சென்றால் தான், நிலைமையை சரிப்படுத்த முடியும். 
நீயும் என்னோடு வா...' என்றார், திருமால். 

'சுவாமி... தங்களுடன் சீதையாகவும், ருக்மணியாகவும் 
வந்து பட்ட பாடு போதும்; மீண்டும் என்னை 
சோதிக்காதீர்கள்...' என, பணிவோடு மறுத்து விட்டாள், 
லட்சுமி தாயார். 

அதனால், தன் இன்னொரு மனைவியான பூமாதேவியைப் 
பார்த்தார், திருமால். 'நான் வருகிறேன் சுவாமி...' என்றாள், 
பூமாதேவி.

'தேவி... பூலோகத்திலுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் எனும் ஊரில், 
எனக்கு சேவை செய்து வரும் பெரியாழ்வார் எனும் 
அடியவரின் மகளாக வளர்ந்து வா... தக்க நேரத்தில் 
உன்னை ஆட்கொள்வேன்...' என்றார் திருமால். 

அதனால், ஐந்து வயது குழந்தையாக துளசி வனத்தில் 
அனாதையாக நின்றாள், பூமித்தாயார். 

அவளைப் பார்த்த பெரியாழ்வார், 'இக்குழந்தையை 
யாரோ அனாதையாக விட்டுச் சென்று விட்டனர் 
போலும்...' என நினைத்து, அவளை, தன் மகளாக ஏற்றார். 

அன்று, ஆடிப்பூரம் நட்சத்திரம்; தன் மகளுக்கு, 'கோதை' 
என பெயரிட்டார். இதற்கு, 'நல்வாக்கு அருள்பவள்' எனப் 
பொருள்.

பெருமாள் மீது கோதைக்கு இருந்த அதீத பக்தியே, 
நாளடைவில் காதலாக மாறிற்று. அதனால், 'மனிதர்களை 
திருமணம் செய்ய மாட்டேன்; பெருமாளே தன் கணவர்...'
 என, உறுதி எடுத்து, நம்பிக்கையுடன், அவர் மீது அன்பு 
செலுத்தினாள்.

தினமும், வனத்திலிருந்து துளசியை பறித்து, மாலையாக 
தொடுத்து, ஸ்ரீவில்லிபுத்தூரில் கோவில் கொண்டுள்ள,
 வடபத்ரசாயி பெருமானுக்கு சூட்டும் கைங்கரியத்தை 
செய்து வந்தார், பெரியாழ்வார். 

அவ்வாறு அவர் மாலையாக தொடுத்து வைத்திருப்பதை, 
தன் கழுத்தில் அணிந்து அழகு பார்த்த பின், அதை, 
பூக்கூடையில் வைத்து விடுவாள், ஆண்டாள்.

ஒருநாள், அவளது தலைமுடி மாலையில் ஒட்டிக் கொள்ள, 
அதை கவனிக்காமல், எடுத்துச் சென்றார், பெரியாழ்வார். 
சுவாமிக்கு அணிவிக்கும் போது, முடி இருப்பதை அறிந்து, 
பதறி, புதுமாலை கட்டி அணிவித்தார். 

இப்படியே சில நாட்கள் தொடரவே, இது எப்படி நடக்கிறது 
என சோதிக்க, மறைந்திருந்து பார்த்தார். கோதை, 
பெருமாளுக்கு வைத்திருந்த மாலையை எடுத்து, தன் 
கழுத்தில் அணிந்து கழற்றுவதைப் பார்த்து, அவளைக் 
கடிந்து கொண்டார். 
பின், புதுமாலை கட்டி, பெருமாளுக்கு அணிவிக்க 
சென்றார்.

அதை ஏற்காத பெருமாள், 'என் பக்தை அணிந்த மாலையே 
எனக்கு வேண்டும்...' என, அசரீரியாக கூறியதுடன்,
 'அவளையே தன் மனைவியாக ஏற்பேன்...' என்றார். பின், 
பொறுமையின் சின்னமான பூமாதேவியை மணந்தார்.

பொறுமையும், நம்பிக்கையும் வாழ்க்கை லட்சியங்களை
 மட்டுமல்ல; கடவுளையே அடைய உதவும் என்பது, 
ஆண்டாளின் வாழ்க்கை, நமக்கு கற்றுத்தரும் பாடம்! 
-
----------------------------

தி.செல்லப்பா
வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36763
மதிப்பீடுகள் : 11497

View user profile

Back to top Go down

Re: பொறுமை… நம்பிக்கை!

Post by Dr.S.Soundarapandian on Sun Sep 10, 2017 12:01 pm

ஓகே!!!! ஓகே!!!! ஓகே!!!!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4545
மதிப்பீடுகள் : 2410

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum