புதிய பதிவுகள்
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Yesterday at 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 8:30 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:34 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:43 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:36 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:29 am

» கருத்துப்படம் 21/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:39 am

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Yesterday at 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Yesterday at 6:44 am

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
28 Posts - 45%
heezulia
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
26 Posts - 42%
T.N.Balasubramanian
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
4 Posts - 6%
Guna.D
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
1 Post - 2%
Shivanya
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
1 Post - 2%
D. sivatharan
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
228 Posts - 49%
ayyasamy ram
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
170 Posts - 37%
mohamed nizamudeen
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
18 Posts - 4%
T.N.Balasubramanian
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
12 Posts - 3%
prajai
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
9 Posts - 2%
jairam
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
4 Posts - 1%
Rutu
கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_m10கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கிரிக்கெட்டில் அதிரடி ஒரே ஓவரில் 40 ரன்கள்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82157
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Aug 14, 2017 7:42 pm

-
இங்கிலாந்தின் உள்ளூர் கிரிக்கெட் தொடரில் ஸ்வின்ப்ரூக் 
அணிக்கெதிரான போட்டியில் டோர்செஸ்டர் ஆன் தேம்ஸ் 
கிரிக்கெட் கிளப் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 
35 ரன்கள் தேவைப்பட்டது. முதலில் பேட் செய்த ஸ்வின்ப்ரூக் 
அணி நிர்ணயிக்கப்பட்ட 45 ஓவர்களில் 240 ரன்கள் எடுத்தது. 


இதையடுத்து, களமிறங்கிய டோர்செஸ்டர் அணி 44 ஓவரில் 
7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை 
மிஹாய் கியூகஸ் வீச, அதை 54 வயதான ஸ்டீவ் மெக்கம்ப் 
எதிர்கொண்டார்.


கடந்த 20 வருடங்களாக டோர்செஸ்டர் அணிக்காக விளையாடி 
வரும் ஸ்டீவ், நோபாலாக வீசப்பட்ட முதல் பந்தை சிக்ஸருக்கு 
அனுப்பினார். மீண்டும் பந்து வீச அதையும்  அவர் சிக்ஸர் விளாச, 
மொத்தம் 13 ரன்கள் கிடைத்தது. இரண்டாவது பந்தை கியூகஸ் 
யார்க்கராக வீச, ரன் எதுவும் எடுக்கப்படவில்லை. 


மூன்றாவது பந்து மற்றும் நோ-பாலாக வீசப்பட்ட அடுத்த 
பந்து ஆகிய இரண்டு பந்துகளிலும் மெக்கம்ப், பவுண்டரிகள் 
விளாசினார். அடுத்த இரண்டு பந்துகளிலும் மெக்கம்ப் 
சிக்ஸர்கள் விளாச, இரு அணிகளின் ஸ்கோர் சமநிலையானது. 


இதையடுத்து, கடைசிப் பந்தில் ஒரு ரன் எடுக்க வேண்டிய சூழலில் 
அந்த பந்திலும் சிக்ஸர் விளாசி டோர்செஸ்டர் அணியை 
மெக்கம்ப் வெற்றிபெறச் செய்தார். கடைசி ஓவர் வெற்றி குறித்து 
பேசிய மெக்கம்ப், 
காலில் ஏற்பட்ட காயத்தால் பவுண்டரிகள் மூலம் ரன்குவிக்க 
திட்டமிட்டதாகக் கூறினார்.
-
--------------------------------

தினத்தந்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34980
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Aug 14, 2017 9:14 pm

54 வயது...45 கடைசி ஓவர்--40 ரன்=வெற்றி.
மிகாய் மிகையாக நோ பாலாக கொடுத்துவிட்டார்.
மேக்கம்ப் வெற்றியை மேக்கப் செய்துவிட்டார்.

விறுவிறுப்பாக இருந்திருக்கும் நேரில் பார்த்தவர்களுக்கு.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக