ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உபயோகமான வீட்டுக்குறிப்புகள்
 ayyasamy ram

ரசாயனம் பூச்சு நிறைவு: வள்ளுவர் சிலையை இன்று முதல் பார்வையிடலாம்
 ayyasamy ram

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ஜாஹீதாபானு

மனைவி எப்படி இருக்க வேண்டும்? - கவிஞர் கண்ணதாசன்
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 Dr.S.Soundarapandian

போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 Dr.S.Soundarapandian

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 Dr.S.Soundarapandian

அவல் பக்கோடா!
 Dr.S.Soundarapandian

வாளிப்பான பெண்ணின் துருப்புச் சீட்டு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

25 வயது மனநலமற்ற பொண்ணு ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

அவள் என்னைக் கரங்களால் அணைத்தபோது! (அயர்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

View previous topic View next topic Go down

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 05, 2017 6:45 pm

நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

ஒருவர் ஒரு நகைசுவைச் செய்தியைக் கூறினால் , நாம் சிரிக்கிறோம் !
ஆனால் இப்படித்தான் எல்லோரும் சிரிக்கிறார்கள் என எண்ணுகிறீர்களா?

இல்லை !

ஒரு செய்தியில் ஒளிந்துகொண்டிருக்கும் நகைச்சுவையை எல்லோரும் கண்டறிவதில்லை!

எனக்குத் தெரிந்த ஓர் அதிகாரி !
அவர் கோப்புகள்பற்றிச் சொல்லிக்கொண்டிருக்கும்போது , சில நேரங்களில் மற்ற அலுவலர்களுக்குச் சிரிப்பு வரும் ! ஆனால் யாராவது சிரித்துவிட்டால், கூடச் சேர்ந்து சிரிக்க அவருக்குத் தெரியாது! மாறாகக் கோபப்படுவார் ! ‘என்ன சிரிக்கிறீர்கள்?’ – என்று முறைப்பார் ! இவர் சிரிப்பைக் கண்டுபிடிக்கத் தெரியாத வகையைச் சேர்ந்தவர் என நீங்கள் கருதிக்கொள்ளவேண்டும் !

ஒருவர் அப்படித்தான் அரை மணி நேரம் தொலைபேசியில் இன்னொருவருடன் பேசிக்கொண்டிருந்தார் ! பேசி முடிந்ததும் , ‘கடைசி வரை பேசுறது யார்ன்னே கண்டுபிடிக்க முடியலையே?’என்று சொல்லிக்கொண்டே தொலைபேசியைக் கீழே வைத்தார் ! அருகில் இருந்த என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை ;நான் சிரித்துவிட்டேன் ! ஆனால் அவர் என்னைப் பார்த்து முறைத்தார் ! நடந்த நிகழ்ச்சியில் ஒளிந்துகொண்டிருந்த நகைச்சுவையை அவரால் இனம் காண இயலவில்லை என்பதுதானே இங்குக் கருத்து ? அரைமணி நேரமாக யாரென்றே தெரியாத ஒருவருடன் ஒருவர் பேசிக்கொண்டிடிருந்தார் என்றால் அது என்ன சாதரணச் சிரிப்பு விஷயமா? நல்ல நகைச்சுவை இல்லையா?
இனிமேல் நீங்கள் மற்றவர்களை உற்றுக் கவனியுங்கள், இவர் நகைச்சுவையைக் கண்டறியும் இயல்புகொண்டவரா இல்லையா என்று!

இந்த வகையில் நம் நண்பர் ஐயாசாமி ராம் அவர்களை நாம் போற்றவேண்டும் !இந்த மாமனிதனுக்கு நகைச்சுவை உணர்வு குறைவற உள்ளது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4322
மதிப்பீடுகள் : 2319

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Post by T.N.Balasubramanian on Sat Aug 05, 2017 7:29 pm

உண்மைதான் .
தேடித்தேடி நகைச்சுவை செய்திகளை சேகரித்து தரும் தேனீ அவர்.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Post by ayyasamy ram on Sat Aug 05, 2017 9:07 pm

@T.N.Balasubramanian wrote:உண்மைதான்   .
தேடித்தேடி நகைச்சுவை செய்திகளை சேகரித்து தரும்  தேனீ  அவர்.  

ரமணியன்  
[url=http:
http://www.eegarai.net/t138287-topic#1246280]மேற்கோள் செய்த பதிவு: 1246280[/url]
உங்களின் நகைச்சுவை உணர்வானது, மற்றவர்களை 
சந்தோஷப்படுத்துவதற்குத்தான் என்றில்லை. எப்போதும் 
தன்னம்பிக்கையாக இருப்பதற்கும், சுய கவலையிலிருந்து 
விடுபடவும், கஷ்டங்களை மறக்கவும், கவலையைப் 
போக்கவும் உங்களுக்கே உங்களின் நகைச்சுவை உணர்வு 
துணைபுரியும். 

நீங்கள் மேடையேறி பேசும் நகைச்சுவையாளராக இருக்க 
வேண்டியதில்லை. 

உங்களையும், உம்மைச் சுற்றியுள்ள சில நபர்களையும் 
சந்தோஷப்படுத்தினாலே போதும். 
வாழ்க்கை என்றும் இனிக்கும்.
-
--------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32537
மதிப்பீடுகள் : 10814

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Post by M.Jagadeesan on Sun Aug 06, 2017 12:52 pm

ராம் அவர்களின் அவதார் சீரியஸாக உள்ளது . நகைச்சுவை மன்னனான ராம் ஐயா அவர்கள் சிரித்த முகத்துடன் கூடிய அவதாரை வைத்துக் கொள்ளவேண்டிய நேரம் வந்துவிட்டது .

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Post by M.Jagadeesan on Sun Aug 06, 2017 12:56 pm

இதுபோன்ற ஒரு நகைச்சுவையைப் பத்திரிகையில் படித்திருக்கிறேன் !

கணவன் மனைவியிடம் : யாரிடம் அரைமணி நேரமாகப் பேசிக்கொண்டிருக்கிறாய் ?

மனைவி : ராங் நம்பருங்க !

avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 06, 2017 6:49 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4322
மதிப்பீடுகள் : 2319

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நகைச்சுவை – ஒரு சிற்றாய்வு !

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum