ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

தென் தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்
 ayyasamy ram

எஸ்.பி.ஐ., வங்கி ஐ.எப்.எஸ்.சி., குறியீடுகள் மாற்றம்
 ayyasamy ram

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 sugumaran

நக்கீரன் 09.12.17
 Meeran

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
 ayyasamy ram

திரைப்பட செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காடு மலை தாண்டி, கடவுளைத் தேடி..! - பரவசப் பயணம் - 3
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 12: வீட்டைச் சுத்தப்படுத்தும் ‘எந்திரன்’
 பழ.முத்துராமலிங்கம்

அசாம்: வறுமையில் வாடும் திருமணமாகாத இளைஞர்களுக்கு குடும்ப கட்டுப்பாடு ஆபரேசன்
 ayyasamy ram

ஆண்டாளாக அனுஷ்கா நடிக்கும் பிரமாண்ட நாயகன்
 ayyasamy ram

நடிகையர் திலகம்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
 ayyasamy ram

25 ஆண்டுகளுக்கு பிறகு சுரண்டை அனுமன் நதியில் கரைபுரண்டு ஓடிய தண்ணீர்
 பழ.முத்துராமலிங்கம்

எண்ணெய்ப்பனை பற்றய இந்த விஷயங்களை தெரிஞ்சுக்கிட்டா உங்களின் அடுத்த சாகுபடி அதுதான்...
 பழ.முத்துராமலிங்கம்

ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் அறிமுகமான ஆந்திராவில் ஷாப்பிங் மால்களாக உருமாறும் ரேஷன் கடைகள்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)

View previous topic View next topic Go down

ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 06, 2017 6:43 pm

ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)
தெருக் கோடியில் அவள் ஆப்பிளை வண்டியில் வைத்து விற்றுவந்தாள்!
ஆள் நல்ல அழகு!ரவிக்கையை முட்டிக்கொண்டிருக்கும் உறுப்பழகு !அவளுக்காகவே அங்கே ஆப்பிள் வாங்கப் பலர் வருவர்! நானும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒருநாள் ஆப்பிள் வாங்கும்போது அதைச் சுண்டிச் சுண்டிப் பார்த்தேன் ! அவள் , “என்னா தெரியுது தட்டுவதில்? எனக்கு ஒண்ணும் தெரியலியே?” என்றாள். “விற்கும் உங்களுக்குத் தெரியலையா?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன் ! அடுத்த நாளும் ஆப்பிள் வங்கவந்து , ஆப்பிள் ஒவ்வொன்றாகச் சுண்டினேன்! அவள் , “சுண்டி எப்படிப் பார்க்கிறீங்க? சொல்லுங்களேன்” என்றாள்! ”சரி! சொல்கிறேன்!” என்று, நுணுக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தேன் ! ‘அதாவது , சுண்டும்போது பொத்துப் பொத்துன்னு சத்தம் வரணும் ! அப்படி வந்தால் அது மாவு ஆப்பிள்! கட்டுக் கட்டுன்னு சத்தம் வந்தால் அது பேரிக்காய் ஆப்பிள்! தெரியுதா?’. அவள் , “ஓ! அப்படியா?” என்று வியந்தாள்! “அது சரி இந்த நுட்பத்தைச் சொன்னவர் கே. கணேசன்னு என் பேரைச் சொல்லணும் ! என்ன பேர்? கே.கணேசன் ” என்றேன்! போகும்போது , “கே.கணேசன் ஞாபகம் வச்சுக்கோ “ என்று அவளிடம் சொல்லிவிட்டு அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றேன் ! வீட்டுக்குச் சென்றதும் ஆப்பிள் பையை ஓரமா வைத்துவிட்டு – ஆசையாக வாங்கினாலும் உடனே சாப்பிட முடிகிறதா?- சோபாவில் சாய்ந்தேன். வாசல் கதவை யாரோ தட்டினார்! திறந்தால் , இரண்டு போலீஸ்!  “சார் நீங்கதானே கே.கணேசன்?” “ஆமாம்” ; “தெருக்கோடியில் ஆப்பிள் விற்கும் பெண் முகத்தில் ஆசிட் வீசி , அவள் இப்போது நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாள்!  “யார் ஆசிட் ஊற்றியது?”எனக் கேட்டால் , அவள் வாய் “கே.கணேசன் , கே.கணேசன்” என்றே முணுமுணுக்கிறது! கே.கணேசன் யார்னு விசாரித்து இங்கே வந்தோம்!” என்று கூறி என்னை முறைத்துப் பார்த்தனர் ! “ஆப்பிள்காரம்மா சாக வில்லையல்லவா?” – கேட்டேன். “சாகவில்லை” – பதில். “அப்பாடா ! அவளுக்கு நினைவு வந்ததும் உங்களுக்கு உண்மை புரியும்! ஆசிட் வீசியதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை! ”என்றேன் . அவர்கள் எனது தோற்றத்தையும் வீட்டையும் பார்த்துவிட்டு நான் சொன்னதை நம்பினர் ; ‘சரி சார், போகிறோம் ; விசாரணைக்குக் கூப்பிட்டால் நீங்க வரணும் !’ எனக் கூறியபடி அங்கிருந்து அகன்றனர் !
 அப்பா சாமிகளா! யாரிடமும் பேரைச் சொல்லிடாதீங்க!
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)

Post by ayyasamy ram on Fri Aug 11, 2017 4:19 pm

யாரிடமும் பேரைச் சொல்லிடாதீங்க!.... புன்னகை புன்னகை புன்னகை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32920
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)

Post by Dr.S.Soundarapandian on Sat Aug 12, 2017 5:45 pm

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2362

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum