ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 ayyasamy ram

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 ayyasamy ram

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 ayyasamy ram

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

நாயகன், கையெழுத்து – கவிதை
 T.N.Balasubramanian

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 ayyasamy ram

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 ந.க.துறைவன்

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

போடி, நீ தான் லூசு...!
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சோலைராஜன் மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்களைப் பரிசளித்த ஓ.பி.எஸ்..!

View previous topic View next topic Go down

சோலைராஜன் மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்களைப் பரிசளித்த ஓ.பி.எஸ்..!

Post by ayyasamy ram on Tue Aug 08, 2017 9:24 am

திருச்சி விமான நிலையத்தில், முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வத்தை தாக்க கத்தியுடன் வந்தாகக் கூறி,
சோலைராஜன் என்பவர், கைதுசெய்யப்பட்டார்.

அவர் அ.தி.மு.க-வைச் சேர்ந்தவர் என்பது பன்னீர்செல்வத்துக்கு 
பின்னர் தெரியவந்துள்ளது. இதையடுத்து, அவர் மகள்
திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களை
பன்னீர்செல்வம் கொடுத்துள்ளார்.

திருச்சியைச் சேர்ந்த சோலைராஜன், "பல வருடங்களாக
அ.தி.மு.க-வில் இருப்பதாகவும். கழகத்தின் தீவிர தொண்டன்
என்றும், அவர், பன்னீர்செல்வத்தை சந்தித்து அவருடன்
போட்டோ எடுத்துவிட்டு,
அப்படியே தனது மகளின் திருமணத்துக்கு உதவி கேட்பதற்காகவே,
பன்னீர்செல்வத்தை நெருங்கியதாகவும், அவரது இடுப்பில் பால்
பாக்கெட் அருப்பதற்காக கத்தி எப்போதும் வைத்திருப்பார்,
அதைப் பார்த்த பாதுகாப்புப்படை வீரர்கள் அவரைக் கைது
செய்ததாகவும்" சோலைராஜனின் மனைவி
தெரிவித்திருந்திருந்தார்.
-
தனது மகளுக்கு திருமண உதவி கேட்டு தன்னை நெருங்கிய
சோலைராஜன், தனது ஆதரவாளர்களால் தாக்கப்பட்டு கைது
செய்யப்பட்டதை அறிந்த பன்னீர்செல்வம், தேனி மாவட்டம்
பெரியகுளத்தில் உள்ள தனது இல்லத்துக்கு சோலைராஜன் 
மற்றும் அவரது மனைவி ராஜேஷ்வரியை அழைத்து, அவர்களின்
மகள் திருமணத்துக்குத் தேவையான சீர்வரிசைப் பொருள்களை
வழங்கினார். 
இச்சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
-
-------------------------------------
விகடன்


avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30562
மதிப்பீடுகள் : 8841

View user profile

Back to top Go down

Re: சோலைராஜன் மகளின் திருமணத்துக்கு சீர்வரிசைப் பொருள்களைப் பரிசளித்த ஓ.பி.எஸ்..!

Post by M.Jagadeesan on Tue Aug 08, 2017 12:04 pm

சோலைராஜன் மகளுக்கு சீர்வரிசை செய்த OPS தன் சொந்த ஊர் மக்களுக்கு தண்ணீர் கொடுக்காமல் துரோகம் செய்யலாமா ? கிணற்றை ஊர் மக்களுக்குக் கொடுப்பதாகச் சொல்லி , ரகசியமாக வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் . நம்பிக்கை துரோகம் செய்யலாமா ?

தண்ணீர் கொடுப்பதாகச் சொல்லி தண்ணி காட்டிவிட்டார் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4644
மதிப்பீடுகள் : 2156

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum