ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வேலன்:-செல்பேசி தகவல்களை பரிமாற்றிக்கொள்ள

View previous topic View next topic Go down

வேலன்:-செல்பேசி தகவல்களை பரிமாற்றிக்கொள்ள

Post by velang on Wed Aug 09, 2017 10:13 pm



மாறி வரும் காலத்திற்கு ஏற்ப நாம் நம்முடைய மொபைல்போன்களை மாற்றிக்கொண்டே வருகின்றோம். அவ்வாறு மாற்றும் சமயம் நம்மிடம் பழைய போனில் உள்ள தொடர்புகள்.புகைப்படங்கள்.வீடியோக்கள்.தகவல்கள் போன்றவற்றை ஒரு போனிலிருந்து மற்ற போனுக்கு மாற்றிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது. 35 எம்.பி கொள்ளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இந்த தளம் :-http://velang.blogspot.com/2017/08/blog-post.html செல்லுங்கள். சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்து இன்ஸ்டால் செய்ததும் உஙக்ளுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நான்கு வித டேப்புகள் அடங்கிய விண்டோ கொடுத்துள்ளார்கள்.







இதில் செல்பேசியிலிருந்து செல்பேசி,கணிணியிலிருந்து செல்பேசி.சேல்பேசியிலிருந்து கணிணி.செல்பேசி தகவல்களை அழித்தல் என கொடுத்துள்ளார்கள்.



 செல்பேசியிலிருந்து மற்றும் ஒரு செல்பேசிக்கு தகவல்களை அனுப்ப முதலில் அனுப்பவேண்டிய செல்பேசியை கணிணியில் இணைக்கவும். அடுத்து புதிய செல்பேசியை இணைக்கவும். விண்:டாவில் வரும் அறிவுரைக்கு ஏற்பவாறு மாற்றங்களை  செல்பேசியில் செய்திடவும்.









 உங்கள் தகவல்கள் ஒரு போனியலிருந்து மற்றும் ;ஒரு போனுக்கு மாறுவதை கவனிக்கலாம்.




உங்கள் பழைய செல்பேசியிலிருந்து தகவல்களை கணிணிக்கு மாற்றிட செல்பேசியை கணிணியில் இணைக்கவும். எந்த எந்த தகவல்களை கணிணியில் சேமிக்க விரும்புகின்றீர்களோ அந்த தகவல்களை தேர்வு செய்யவும். கணிணியில் சேமிக்க விரும்பும் டிரைவினை தேர்வு செய்யவும்.பின்னர் ஒகே தர உங்கள் செல்பேசி தகவல்கள் கணிணியில் சேமிப்பாகும்.



 அதுபோல தகவல்களை கணிணியிலிருந்து  செல்போனுக்கு மாற்றிட செல்பேசியை இணைக்கவும். வரும் விண்டோவில் நீங்கள் எந்த எந்த தகவல்களை கணிணியிலிருந்து செல்பேசிக்கு மாற்றிட விரும்புகின்றீர்களோ அந்த தகவல்களை தேர்வு செய்யவும்.






உங்கள் செல்பேசியை மற்றவர்களுக்கு விற்க விரும்பினால் அதிலுள்ளதகவல்களை முற்றிலும் அழித்துவிடவேண்டும். அவ்வாறு தகவல்களை அழித்துவிட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.






செல்பேசியை கணிணியில் இணைத்து பின்னர ;இதில் உள்ள எரேஸ் கிளிக் செய்திடவும்.உங்கள் செல்பேசி தகவல்களை அழித்துவிடலாம். பயன்படுத்திப்பாருங்கள்.


வாழ்க வளமுடன்


வேலன்.



avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1422
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

Re: வேலன்:-செல்பேசி தகவல்களை பரிமாற்றிக்கொள்ள

Post by T.N.Balasubramanian on Wed Aug 09, 2017 10:21 pm

நன்றி ,காலத்திற்கேற்ற பயனுள்ள தகவல் velan g அவர்களே.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: வேலன்:-செல்பேசி தகவல்களை பரிமாற்றிக்கொள்ள

Post by velang on Thu Aug 10, 2017 10:07 pm

@T.N.Balasubramanian wrote:நன்றி ,காலத்திற்கேற்ற பயனுள்ள தகவல் velan g அவர்களே.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246425

நன்றி ரமணியன் சார்...
வாழ்கவளமுடன்
வேலன்.
avatar
velang
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1422
மதிப்பீடுகள் : 175

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum