ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 T.N.Balasubramanian

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 SK

தாய்மொழியில் அறிமுகமாகும் ரஜினிகாந்த்!
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

குஜராத், இமாசலபிரதேசத்தில் இன்று ஓட்டு எண்ணிக்கை
 ayyasamy ram

ஆயிரமாண்டு மர்மங்கள் நிறைந்த ஆலயம்
 பழ.முத்துராமலிங்கம்

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

இந்த வார சினி துளிகள்! –
 ayyasamy ram

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 ayyasamy ram

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 ayyasamy ram

மதுரை - திருச்செந்தூர் பயணிகள் ரயில் இன்று ரத்து
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 ayyasamy ram

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

View previous topic View next topic Go down

தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

Post by ayyasamy ram on Thu Aug 10, 2017 2:01 pm

நெல்லை சமூகரெங்கபுரத்தை அடுத்த மேலூர் பகுதியைச்
சேர்ந்தவர் முருகன். இவர் கேரள மாநிலம் கொல்லம்
பகுதியில் பால் வியாபாரம் செய்து வந்துள்ளார்.

அந்த பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை விபத்து ஒன்றில்
சிக்கிய முருகனுக்கு மருத்துவமனைகளில் சிகிச்சையளிக்க
மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள். இதனால் பல மணிநேரம்
அலைக்கழிக்கப்பட்ட முருகனின் உயிர் ஆம்புலன்ஸ்
வாகனத்திலேயே பிரிந்தது.

இந்த விவகாரம் குறித்து விளக்கமளிக்க கொல்லம் சுற்று
வட்டாரத்தில் உள்ள 7 மருத்துவமனைகளுக்கு கேரள மனித
உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.  

இந்தநிலையில், தமிழர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க
மறுத்ததால் அவர் உயிர் பிரிந்தது கேரள மாநிலத்துக்கே
அவமானம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன்
சட்டப்பேரவையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தப்படும் என்றும்
அவர் தெரிவித்தார். 
-
-----------------------------
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33040
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

Post by T.N.Balasubramanian on Thu Aug 10, 2017 7:46 pm

நன்றி நன்றி நன்றி
இந்தநிலையில், தமிழர் ஒருவருக்கு மருத்துவம் பார்க்க
மறுத்ததால் அவர் உயிர் பிரிந்தது கேரள மாநிலத்துக்கே
அவமானம் என்று முதலமைச்சர் பினராயி விஜயன்
சட்டப்பேரவையில் பகிரங்கமாக மன்னிப்புக் கோரினார்.

இங்குதான் தனிப்பெரும் தலைவராக காணப்படுகிறீர் பினராயி அவர்களே! :வணக்கம்: :வணக்கம்:

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20649
மதிப்பீடுகள் : 7975

View user profile

Back to top Go down

Re: தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

Post by M.Jagadeesan on Fri Aug 11, 2017 6:29 am

மன்னிப்பு கேட்டால் மட்டும் போதாது . சிகிச்சை அளிக்க மறுத்த மருத்துவ மனைகளின் உரிமத்தை குறைந்தது ஓர் ஆண்டுக்காவது ரத்து செய்யவேண்டும் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

Post by ayyasamy ram on Fri Aug 11, 2017 7:36 am

விபத்தில் சிக்கியவருக்கு தனியார் மருத்துவ மனைகளில்
சிகிச்சை மறுக்கப்பட காரணம், விபத்து என்பதால்
போலீஸ் கேஸ் என்பதாக இருக்கும்..,,,
-
மேலும் சிகிச்சைக்கான செலவினை ஏற்பதற்கு உறவினர்கள்
ரெடியாக இருக்கிறர்களா என்பதும் சந்தேகத்திற்குரியது
என்பதாலும் சிகிச்சை மறுக்கப்பட்டிருக்க வேண்டும்
-
அரசு மருத்துவ மனை என்றால், உடனே சிகிச்சை தொடங்கி
விடுவார்கள், போலிஸூக்கும் தகவல் கொடுத்து விடுவார்கள்
-
-------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33040
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: தமிழருக்கு சிகிச்சை அளிக்க கேரள மருத்துவமனைகள் மறுப்பு பிணராயி விஜயன் பகிரங்க மன்னிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum