ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

சித்திரக் கதையில் ராமாயணம்! சிறப்பு தபால் தலை வெளியீடு
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

ஆசிய ஹாக்கி: இந்தியா மூன்றாவது முறையாக சாம்பியன்
 ayyasamy ram

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

முதல் ஒரு நாள் கிரிக்கெட் : நியூசிலாந்து வெற்றி
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பல லட்சம் பேர் டவுன்லோடு செய்யும் சராஹா: புது டிரெண்ட் நல்லதா, கெட்டதா?

View previous topic View next topic Go down

பல லட்சம் பேர் டவுன்லோடு செய்யும் சராஹா: புது டிரெண்ட் நல்லதா, கெட்டதா?

Post by T.N.Balasubramanian on Sun Aug 13, 2017 12:59 am

பல லட்சம் பேர் டவுன்லோடு செய்யும் சராஹா: புது டிரெண்ட் நல்லதா, கெட்டதா?

எகிப்து மற்றும் சவுதி அரேபியாவைத் தொடர்ந்து இந்தியாவில் மிக வேகமாக டிரெண்ட் ஆகிவரும் சராஹா செயலி என்றால்
என்ன, இதில் என்னென்ன அம்சங்கள் வழங்கப்படுகிறது என்பதை தொடர்ந்து பார்ப்போம்.
பேஸ்புக், ட்விட்டர் என எங்கு சென்றாலும் நம் கண்களில் ஒருமுறையேனும் தென்படும் சராஹா அப்டேட் சமூக வலைத்தளங்களில்
மிக வேகமாக டிரெண்ட் ஆகி வருகிறது. 
கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பல லட்சம் பேர் டவுன்லோடு செய்து பயன்படுத்தும் சராஹா செயலி முதற்கட்டமாக எகிப்து மற்றும் சவுதி
அரேபியாவில் டிரெண்ட் ஆனது. இதைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த செயலி குறைந்த காலக்கட்டத்தில் பல லட்சம் பேர் டவுன்லோடு
செய்து வருகின்றனர். 
சராஹா செயலியில் முகம் தெரியாவதவர்களிடம் இருந்து பரிந்துரை மற்றும் கமெண்ட்களை பெற முடியும். இந்த செயலி மற்றவர்கள்
(முகம்-தெரியாதவர்கள்) தரும் கருத்துக்களை கொண்டு ஒருவர் தன்னை மாற்றிக் கொள்ள முடியும் என செயலியை உருவாக்கியவர்கள்
தெரிவித்துள்ளனர். 


செயலியில் நீங்கள் உருவாக்கும் ப்ரோஃபைலினை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும். சராஹாவில் மற்றவர்களின் ப்ரோஃபைல்களை
பார்த்து, அவர்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியும். அவர்கள் லாக் இன் செய்தாலும் மற்றவர்கள் அனுப்பும் மெசேஜ் மட்டுமே தெரியும், அதை யார்
அனுப்பியது என்ற தகவல் தெரியாது. நீங்கள் மெசேஜ் அனுப்பியர் செயலியை திறந்ததும் அவரது இன்பாக்ஸ்-இல் மெசேஜ் மட்டும் தெரியும்.
இவ்வாறு வரும் மெசேஜ்களை பிளாக் செய்ய முடியும், அழிக்கவோ, பதில் அளிக்கவோ அல்லது அவற்றை ஃபேவரைட் என குறிப்பிட்டு எப்போது
வேண்டுமானாலும் மிக எளிமையாக கண்டறிய முடியும்.
அதிக டிரெண்ட் ஆகி வருவதால் இந்த செயலியின் பயன்பாட்டை மேம்படுத்த இதை உருவாக்கியவர்கள் திட்டமிட்டு பணியாற்றி வருகின்றனர்.
இதன் தனி நபர் பாதுகாப்பு அம்சங்களில் சர்ச் ரிசல்ட்களில் உங்களது பெயர் யார் யாருக்கு தெரிய வேண்டும் என்பதை குறைத்து வைக்க முடியும். 

மேலும் அங்கீகரிக்கப்படாத வாடிக்கையாளர்கள் உங்களது ப்ரோஃபைலை பயன்படுத்துவதை ஆஃப் செய்து வைக்க முடியும். இதனால் லாக் இன்
செய்துள்ளவர்கள் மட்டுமே உங்களுக்கு கமெண்ட் செய்ய முடியும். மேலும் பெயர் உள்ளவர்கள் மட்டுமே உங்களக்கு மெசேஜ் அனுப்ப வேண்டும்
என்ற வாக்கில் மற்றவர்களை பிளாக் செய்ய முடியும். இதனால் பெயரற்றவர்கள் மீண்டும் உங்களுக்கு மெசேஜ் அனுப்ப முடியாது.
இதே போன்ற வசதிகளை வழங்கும் பல்வேறு செயலிகள் சமீபத்தில் வெளியாகியுள்ளது. எனினும் இவற்றில் இக் யாக், சீக்ரெட் மற்றும் விஸ்பர்
போன்ற செயலிகள் பிரபலமானதாக அறியப்படுகின்றது.
நமக்கு யார், எங்கிருந்து எதை வைத்து மெசேஜ் அனுப்புகிறார்கள் என்பதே தெரிந்து கொள்ள முடியாத மெசேஜிங் செயலி தற்சமயம் அரபு மற்றும்
ஆங்கில மொழிகளில் பயன்படுத்தும் வசதியை வழங்குகிறது. இதுவரை கூகுள் பிளே ஸ்டோரில் மட்டும் இதுவரை 50 லட்சத்திற்கும் அதிகமானோர்
சராஹா டவுன்லோடு செய்துள்ளனர். 

நன்றி : ஆகஸ்ட் 11, 2017 --மாலை மலர்ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7946

View user profile

Back to top Go down

Re: பல லட்சம் பேர் டவுன்லோடு செய்யும் சராஹா: புது டிரெண்ட் நல்லதா, கெட்டதா?

Post by Dr.S.Soundarapandian on Sun Aug 13, 2017 11:05 am

avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4070
மதிப்பீடுகள் : 2145

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum