ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 ayyasamy ram

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 Dr.S.Soundarapandian

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

என் அறிமுகம்
 ckavin

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

பூரானை அடிக்காதீர்கள்!
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 M.Jagadeesan

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 M.Jagadeesan

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 M.Jagadeesan

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மீசைய முறுக்கு – விமர்சனம்

View previous topic View next topic Go down

மீசைய முறுக்கு – விமர்சனம்

Post by ayyasamy ram on Sun Aug 13, 2017 1:24 pm


கதையின் கரு:
சினிமா இசையமைப்பாளராக ஆசைப்படும் ஒரு இளைஞர்.
ஹிப் ஹாப் தமிழா ஆதிக்கு சின்ன வயதில் இருந்தே இசை
மீது ஆர்வம்.


பள்ளி–கல்லூரிகளில் நடைபெறும் கலைநிகழ்ச்சிகளில் கலந்து
கொண்டு நண்பர்களின் பாராட்டுகளை சம்பாதிக்கிறார்.
என்றாவது ஒருநாள் தன் திறமைக்கு மரியாதை கிடைக்கும்
என்று நம்பிக்கையுடன் முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.


இந்த நிலையில், அவருக்கு காதல் வருகிறது. அவருடைய காதலி,
ஆத்மிகா. இருவரும் ஒருவரையொருவர் ஆழமாக நேசிக்கிறார்கள்.
கல்லூரியில் படித்துக் கொண்டே இசையமைப்பாளர் ஆக
முயற்சிக்கிறார், ஆதி.


இதற்காக அவர் கோவையில் இருந்து சென்னைக்கு போகிறார்.
அவருடைய முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிகின்றன.


ஆத்மிகாவுக்கு அவருடைய பெற்றோர்கள் வேறு ஒரு
மாப்பிள்ளையுடன் திருமணம் நிச்சயிக்கிறார்கள். ஆத்மிகா,
ஆதியை சந்தித்து பேசுகிறார். ‘‘வேலை வெட்டி இல்லாமல் நாம்
இருவரும் திருமணம் செய்து கொள்ள வேண்டாம். அதனால்,
நான் வீட்டில் பார்க்கிற மாப்பிள்ளையை திருமணம் செய்து
கொள்கிறேன்.
நீ, உன் லட்சியம் நிறைவேற தொடர்ந்து முயற்சி செய்’’
என்கிறார்.


காதலியின் அறிவுரையை ஆதி ஏற்றுக் கொண்டாரா,
அவருடைய லட்சியத்தில் வென்றாரா? என்பது மீதி கதை.


ஆதி, தன் சொந்த கதையை படமாக்கி இருப்பார் போலும்.
கதையிலும், சில காட்சிகளிலும் அத்தனை உயிரோட்டம். கல்லூரி
மாணவராக, இசை துறையில் பிரபலமாக முயற்சி செய்யும்
இளைஞராக, கதாபாத்திரத்துடன் பொருந்துகிறார்.


ஆத்மிகாவின் காதலை சம்பாதித்த பெருமையில் அவர் துள்ளும்
போது அவர் உற்சாகமாகி, படம் பார்ப்பவர்களையும் உற்சாகப்
படுத்துகிறார். அவமானங்களையும், அவமரியாதைகளையும்
சகித்துக் கொள்ளும் இடங்களில், நெகிழ வைக்கிறார்.


ஆத்மிகா, ஒரு கோணத்தில் அழகாகவும், இன்னொரு கோணத்தில்
முதிர்ச்சியாகவும் தெரிகிறார். ‘‘இருவரும் பிரிந்து விடலாம்’’
என்று இவர் ஆதியிடம் சொல்லும் காட்சியில், உருக்கம்.


ஆதியின் அப்பாவாக விவேக். மகனுக்கு அவ்வப்போது அறிவுரை
சொல்கிற பொறுப்புள்ள தந்தையாக விவேக்கின் கதாபாத்திரமும்,
நடிப்பும் இயல்பாக இருக்கிறது. அவர் பேசும் வசனங்களுக்கு
தியேட்டரில் அமோக வரவேற்பு. அம்மாவாக விஜயலட்சுமி.
அழகான அம்மாக்கள் வரிசையில், இனி விஜயலட்சுமியும்…
கதையில் திருப்பத்தை ஏற்படுத்துகிற கதாபாத்திரத்தில்,
மா.கா.பா.ஆனந்த்.


கிருதி வாசன்–யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவும், ஆதியின்
பின்னணி இசையும் காட்சிகளுக்கு வேகம் கூட்டுகின்றன. முதல்
படத்திலேயே நல்ல டைரக்டர் என்று பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்,


ஆதி. படத்தில், கதை என்று ஒன்று இருப்பதாகவே தெரியவில்லை.
ஆனாலும், திரைக்கதையில் விறுவிறுப்பையும்,
ஜனரஞ்சகத்தையும் கொண்டு வந்து விடுகிறார், டைரக்டர் ஆதி.
குறிப்பாக, பாடல் காட்சிகளை படமாக்கியிருக்கும் விதம்,
இளைஞர்களுக்கான திருவிழா.

——————————————–
தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30581
மதிப்பீடுகள் : 8916

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum