ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

என்னைப் பற்றி...
 ரா.ரமேஷ்குமார்

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 ஜாஹீதாபானு

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 ஜாஹீதாபானு

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ஜாஹீதாபானு

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

சில்லுகள்...
 T.N.Balasubramanian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

ஐ.பி.எல் -2018 !!
 ரா.ரமேஷ்குமார்

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 prevel

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோகுலாஷ்டமி

View previous topic View next topic Go down

கோகுலாஷ்டமி

Post by ayyasamy ram on Mon Aug 14, 2017 7:29 pm


எப்போதெல்லாம் தர்மம் அழிந்து அதர்மம் பூமியில்
தலையெடுக்கிறதோ அப்போதெல்லாம் நான்
தோன்றுவேன். கொடியவர்களை அழித்து பக்தர்களைக்
காப்பதற்காகவும், தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவும்
யுகம்தோறும் அவதரிப்பேன், என்பது கீதைநாயகன்
கிருஷ்ணரின் அருள்வாக்கு.


தர்மநெறி தவறி நடந்த கொடிய அரசர்களிடம் இருந்து
உலகைக் காப்பதற்காக குருசேக்ஷத்திர யுத்தத்தை
நடத்தினார். முழுமுதற்கடவுளாகிய மகாவிஷ்ணுவே
கிருஷ்ணராக வசுதேவரின் மகனாகப் பிறந்தார்.


இந்த நாளையே கோகுலாஷ்டமி நாளாக ஜென்மாஷ்டமி
நாளாக இந்துக்கள் கொண்டாடி வருகின்றனர்.


கோகுலாஷ்டமி தினத்தன்று ஒவ்வொரு வீட்டிலும்
கண்ணனை வரவேற்பது வழக்கம். வாசலில் இருந்து
பூஜை அறை வரையில், சின்னக்கண்ணன் நடந்து
வருவது போல், பாதச்சுவடுகளை மாக்கோலமாக இடுவர்.


குழந்தைகளுக்கு கண்ணன் போல் வேடமிட்டும்
அவர்களின் பாதச்சுவடுகளை மாக்கோலமாக கூட
இடலாம். இப்படி பாதம் வரைவதற்கு அருமையான
ஆன்மிக காரணம் இருக்கிறது.


கோவிலுக்குச் சென்றால், முதலில் நாம் பார்க்க
வேண்டியது இறைவனின் திருவடியைத் தான்.
ஆழ்வார்கள் கண்ணனின் திருவடியைப் பாடினர்.


நம் வீட்டிலும் பாதச்சுவடுகளை வரைந்து வைத்தால்
குழந்தைக்கண்ணன் தன் பிஞ்சு பாதங்களை
ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நம் வீட்டுக்கு
வருவதைப் போல ஒரு தோற்றத்தைத் தரும்.


கண்ணனுக்கு பட்சணங்கள் என்றால் கொள்ளை
பிரியம். அவல், பொரி, சுகியன்,அப்பம்,தட்டை,
வெல்லச் சீடை,உப்புச் சீடை,முறுக்கு, அதிரசம்
ஆகியவைகளை படையல் இட்டு வணங்கி
குழந்தைகளுக்கு உண்ணக் கொடுக்கின்றனர்.


கிருஷ்ண ஜெயந்தியன்று பிள்ளை பேறு
இல்லாதவர்கள் ஸ்ரீமத் பாகவதத்தில் உள்ள தசம
ஸ்காந்தம் படித்து பாராயணம் செய்தால், அழகான
ஆண் குழந்தை பிறக்கும் என்னும் நம்பிக்கை
இன்றும் உள்ளது.

———————————-
தமிழ் ஒன் இந்தியா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36055
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: கோகுலாஷ்டமி

Post by T.N.Balasubramanian on Mon Aug 14, 2017 9:45 pm



மதுரா க்ருஷ்ணன் கோவிலில் பக்தர்கள்.

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21821
மதிப்பீடுகள் : 8211

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum