நண்பன் - கவிதை B0jtAzKCMAECsy0
யார்
கவலைகளைத்
தூக்கியெறியக்
கற்று வைத்திருக்கிறார்களோ
அவர்களுக்கு மட்டுமே
நண்பனாகிறது
நம்பிக்கை


———————
முத்து ஆனந்த்
தங்க மங்கை