Latest topics
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்by heezulia Today at 8:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:09 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:45 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 6:07 pm
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am
» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am
» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Ammu Swarnalatha | ||||
cordiac | ||||
Geethmuru |
நிகழ்நிலை நிர்வாகிகள்
En magal Meenuga. என் மகள் மீனுகா
+23
jayakumari
சபீர்
வழிப்போக்கன்
k.mani
வெங்கா
rikniz
ரிபாஸ்
ரூபன்
யாழவன்
வித்யாசாகர்
kirupairajah
Manik
nandhtiha
aarul
VIJAY
பாலாஜி
msmasfaq
balakarthik
ராஜா
தாமு
இளவரசன்
Tamilzhan
Rohith
27 posters
Page 9 of 10
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
En magal Meenuga. என் மகள் மீனுகா
First topic message reminder :
Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.
ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.
அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி
- Edited by raja

Rohith- புதியவர்
- பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
மீனு பற்றிய நற்செய்திக்காக நம்பிக்கையுடன் காத்துயிருக்கிறேம்.
பல மதங்களை கடந்த எங்கள் சகோதரர்களின் பிராத்தனை வீண்பொகது.

ஆண்டவா மீனுவை விரைவில் நலம் பெற வைத்து எங்களுடன் உரையாட விடு
பல மதங்களை கடந்த எங்கள் சகோதரர்களின் பிராத்தனை வீண்பொகது.
ஆண்டவா மீனுவை விரைவில் நலம் பெற வைத்து எங்களுடன் உரையாட விடு
வெங்கா- புதியவர்
- பதிவுகள் : 15
இணைந்தது : 16/11/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
Kraja29 wrote:எங்கள் செல்லமே ,அன்பு குட்டிம்மா ,
உங்கள் எல்லோரிடமும் நான் விளையாடினேன் , இதோ வந்து விட்டேன் அண்ணா என்று
சொல்ல மாட்டாயா மீனு , நாங்க யாரும் உன் மேல் கோபம் கொள்ள மாட்டோம் மீனு ,
வாடிம்மா எங்கள் தேவதையே !!!
ஓடிவாடி மீனு அண்ணனின் கதறல் , தவிப்பு உன்காதில் விழவில்லையா உன் மயக்கத்தை நீக்கி எழுந்து ஓடிவாடி
ஓர் அன்பான வேண்டுகோள்
மதிப்புக்குரிய அப்பா அம்மா அவர்களுக்கு உங்கள் மகள் நந்திதா வணக்கமுடன் எழுதிக் கொள்வது, அப்பா!இன்று ஒரு நல்ல செய்தி கிடைத்தது, அன்புச் சகோதரி மீனுகா நலமாக் இருக்கிறாள் என்பதே அது., அம்மா அன்புச் சகோதரி மீனுகா எழுந்து நடக்கிறாளா? என்ன சாப்பிடுகிறாள்? எங்களை எல்லாம் நினைவில் வைத்திருக்கிளா? தினம் தினம் வேண்டாத கடவுள் இல்லை அம்மா? எல்லாம் இழந்த எனக்கு உற்ற துணையாக இருந்து உங்களையும் அறிமுகப் படுத்தி வைத்த அன்புச் சகோதரி பற்றி எனக்கு ஒரு பதில் அஞ்சல் அனுப்பும்படி மிகத்தாழ்மையுடன் மன்றாடி வேண்டுகிறேன். தயவு செய்து உடன் பதில் அனுப்ப வேண்டுகிறேன்
அன்புடன்
உங்கள் மகள்
நந்திதா
அன்புடன்
உங்கள் மகள்
நந்திதா
nandhtiha- தளபதி
- பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
அக்கா மீனுவின் அப்பா பதில் பதிவு பன்னிட்டாங்க கூடிய விரைவில் மீனு ஈகரைக்கு வந்து உங்களுடன் பேசும் இப்போது நலமாக இருக்கிறாள் என்று அனுப்பியிருக்கிறார் அக்கா
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
மீனுகா நலம் பெற இறைவனை பிரார்த்திப்போம்...
k.mani- புதியவர்
- பதிவுகள் : 28
இணைந்தது : 24/01/2010
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
மீனுவைத் தெரியாது இங்கே பதிவுகளைப் பார்க்கும் போதே இனம்புரியா கவலை...
நலனுடன் மீண்டும் ஈகரை வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.
மீனுவைத் தெரியாது இங்கே பதிவுகளைப் பார்க்கும் போதே இனம்புரியா கவலை...
நலனுடன் மீண்டும் ஈகரை வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.
வலையில் உலாவரும்
வழிப் போக்கன்
அன்பின் பாலன்
வழிப்போக்கன்- தளபதி
- பதிவுகள் : 1121
இணைந்தது : 18/02/2010
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
valippokkan wrote:மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
மீனுவைத் தெரியாது இங்கே பதிவுகளைப் பார்க்கும் போதே இனம்புரியா கவலை...
நலனுடன் மீண்டும் ஈகரை வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.
சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
jayakumari- தளபதி
- பதிவுகள் : 1612
இணைந்தது : 20/01/2010
Re: En magal Meenuga. என் மகள் மீனுகா
valippokkan wrote:மீனுகா என்றும் நலனுடன் இருக்க இறைவனை வேண்டுகின்றேன்.
மீனுவைத் தெரியாது இங்கே பதிவுகளைப் பார்க்கும் போதே இனம்புரியா கவலை...
நலனுடன் மீண்டும் ஈகரை வருவார் எனும் நம்பிக்கை உள்ளது.
ஆமாம் எனக்கும் தெரியாது செய்திகளை படித்தேன் மிகவும் கவலையாக உள்ளது
எல்லாம் வல்ல நாயன் அருளால் என்றும் நலமுடன் வாழ இறைவன் துணைபுரிவானாக ஆமீன்......
அள்ளி வழங்கும் செல்வந்தரும், இயன்றதைத் தரும் ஏழையும் சமமே!
mohan-தாஸ்- வி.ஐ.பி
- பதிவுகள் : 9988
இணைந்தது : 07/02/2010
Page 9 of 10 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10
Page 9 of 10
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|