ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(461)
 Dr.S.Soundarapandian

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

நதிக்கரை - கவிதை
 T.N.Balasubramanian

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அனிதாவின் மரணமும் NEET தேர்வும்

View previous topic View next topic Go down

அனிதாவின் மரணமும் NEET தேர்வும்

Post by vvpds.ram on Fri Sep 08, 2017 2:04 pm

நண்பர்களே,

அனிதாவின் மரணம் மிக கொடியதும், மிக வாருந்தத்தக்கதும் ஆகும். ஆனால் இன்றைய நிலையில் அவரின் மரணத்தை வைத்து இங்கு அரசியல் நடத்தப்படுவதை கற்றுணர்த சான்றோர்கள் சரி என்கிறீர்களா.

இங்கு அனிதா மரணத்தை உணர்ச்சி பூர்வமாக அணுகுவதை நான் வரவேற்க வில்லை. மாறாக தமிழ் நாட்டில் சில உண்மைகள் இன்று வரை மறைக்கப்பட்டு வருகின்றன.
1 நீட் வேண்டாம் என்று சொல்பவர்கள் இங்குள்ள பாட திட்டத்தை மாற்ற ஏன் குரல் கொடுக்கவில்லை.
2 IAS , CA CLAT போன்ற பரீட்சைகள் இன்று வரை நடை பெற்றுக்கொண்டு வருகின்றன. அதற்கு ஏன் எதிர்ப்பு இல்லை.
3 மத்திய அரசாங்கத்தினால் செயல் படுத்தப்பட்ட நவோதய பள்ளிகள் இன்று வரை திறக்க படவில்லை ஏன். இதில் 75 சதவீதம் கிராமப்புற மாணவர்களை சேர்த்து கொள்ள்கிறார்கள். இது cbsc பாட திட்ட படி நடப்பதாகும்.
4 இட ஒதுக்கீடு கூட சரியிலில்லை என்று சொல்பவர்கள் - கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் இட ஒதுக்கீட்ட்டை அனுபவித்த்து முன்னேறிவிட்டவர்கள் வாரிசுகள் கூட இன்னமும் இட ஒதுக்கீடு முறையில் வருவது சரியானதா.

இது போன்ற சில கேள்விகள் எழுவதை தவிர்க்க முடியவில்லை.

ராம்குமார்
avatar
vvpds.ram
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: அனிதாவின் மரணமும் NEET தேர்வும்

Post by T.N.Balasubramanian on Sat Sep 09, 2017 4:08 am

இதன் தொடர்ச்சியாக எனக்கு ஆங்கிலத்தில்  வந்த புலனம் செய்தியை ,
தமிழாக்கம் செய்து பதிவிடுகிறேன்.
அதில் கடுமையாக இருந்த ஒரு சொற்றொடர் நீக்கப்பட்டுள்ளது .

அனிதா
1.மருத்துவம் கிடைக்காதெனில் விவசாய கல்லூரியில் சேருவேன்.
2.தனியார் பள்ளியில் படித்தவர் ---அரசு பள்ளியில் படிக்கவில்லை.
3.MIT யில் வானூர்தி (aeronautical ) இஞ்சினீரிங் படிக்க தேர்வானவர்.
4.+12இல் 1176/1200ம் NEET இல் 86/720 மார்க் எடுத்தவர்.
5. திமுக போதிய நம்பிக்கை கொடுத்து உயர் நீதி மன்றம்/ உச்ச நீதிமன்றம் வரை
இவரை கேஸ் பதியவைத்து.
6. நளினி சிதம்பரம் ,உச்ச நீதி மன்றத்தில் இவருக்கெதிராக வாதாடினார்.
(தலையை சுற்றினால் சன் டிவி சீரியல்கள் பார்த்து மன அமைதி கொள்க)
7. 1,50,000 தமிழர் இன படுகொலைக்கு காரணமாக இருந்துவிட்டு  ,காங்கிரசும்
திமுகவும் நாடகமாடுகிறார்
8.பிரின்ஸ் கஜேந்திரன் என்பவர் யார் ?   எதற்கு தூண்டி விடுகிறார்?
9.அனிதாவின் சகோதரர் ஒருவர்  IAS கும்/மற்றொருவர் பொறியியலும் படிக்கிறார்.
ஆகவே அனிதா விஷயம் ஏதும் அறியாதவர் என கூறமுடியாது.             

NEET
1.50முதல் 75 லக்ஷம் வரை capitation fees வாங்கியதால் பல மாணவ மணிகள்
அயல்நாட்டில் மருத்துவம் படிக்க சென்றனர்.ஆகவே NEET ஐ அறிமுகப்படுத்தியது காங்கிரஸ் கூட்டணி (UPA ) 

2.தமிழகத்தில் அதிகமான மருத்துவ கல்லூரிகள் /டிவிசெனல்கள் தமிழக அரசியல்வாதிகளுக்கு சொந்தம்.
போச்சே போச்சே என்று தருமி அழுவாரே ,திருவிளையாடலில் .அதே நிலையில் இன்று அவர்கள் குரல் எழுப்புகிறார்கள்.
3.சென்ற ஆண்டை விட(94) இந்த ஆண்டு 135 SC மாணாக்கர்கள் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளன. .
open category இல் 515 (168)
4. இதில் 63% ஸ்டேட் போர்டு எழுதியவர்.
5. நவோதய /ekal  CBSE பாடத்திட்டங்களை ,மாநில அரசு நடத்த ஏற்படுத்தப்பட்டவை . ஆனால் ஹிந்தி இருக்கிறது என்று திமுக அரசு எதிர்ப்பு தெரிவித்தன.
கேரளா /ஆந்திர /கர்நாடக அரசுகள் NEET இற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
6. கோடி கணக்கில் வருமான இழப்பு ஏற்படுமே என்ற கவலையில் ,இந்த பல்கலை கழகங்கள் NEET தடுக்க பார்க்கின்றன
7.உச்ச நீதிமன்றமும் தமிழ்நாட்டின் ரேங்க் லிஸ்டை பார்த்து ஸ்டேட் போர்ட்  63% மாணவமணிகளும் NEET எழுத தகுதி பெற்றவர் என ஊர்ஜிதம் செய்துள்ளது.
8. சுயநலமிக்க சிலர் ,கிளர்ச்சியை கிளப்பி ,லாபம் பெற,   வேண்டாத சக்திகளுக்கு மறைமுகமாக /நேர்முகமாக பணஉதவி செய்து தூண்டிவிடுகிறது.

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: அனிதாவின் மரணமும் NEET தேர்வும்

Post by T.N.Balasubramanian on Sat Sep 09, 2017 4:12 am

தலைப்பு ஆங்கிலத்தில் இருந்து தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது.
தலைப்பை பதிவு பெட்டியில் ஆங்கிலத்தில் எழுதினால் தமிழாக மாறும்.
அதை copy  பண்ணி   தலைப்பு பெட்டியில் paste பண்ணவும் .

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Sep 09, 2017 4:13 am; edited 1 time in total (Reason for editing : tamil translation)


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: அனிதாவின் மரணமும் NEET தேர்வும்

Post by M.Jagadeesan on Sat Sep 09, 2017 7:15 am

இனி தமிழ்நாட்டில் உள்ள +1 ,+2 வகுப்புகளில் பாடம் நடத்தவேண்டிய அவசியமில்லை ; அவற்றை NEET coaching centre களாக மாற்றிவிடுவது நல்லது . இரண்டுவருடமும் coaching கொடுக்கவேண்டும் . அப்போது நிறைய மாணவர்கள் NEET ல் பாஸ் செய்வார்கள் . அனிதாக்கள் சாகவேண்டிய அவசியமில்லை .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4745
மதிப்பீடுகள் : 2318

View user profile

Back to top Go down

Re: அனிதாவின் மரணமும் NEET தேர்வும்

Post by T.N.Balasubramanian on Sun Sep 10, 2017 10:45 pmரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum