ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மொபைல் போனின் ஐ.எம்.இ.ஐ எண்ணை மாற்றினால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை
 ayyasamy ram

ங்கப்பூர் குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற தமிழர் உயிரிழப்பு
 ayyasamy ram

சிஏஜி தலைவராக ராஜிவ் மெகரிஷி நியமனம்: ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
 ayyasamy ram

மயிலாடுதுறை மகா புஷ்கரம்
 sugumaran

மழைத்துளி
 maheshpandi

திருநங்கைகள்
 maheshpandi

அலசல்: எது பெண்களுக்கான படம்?
 ayyasamy ram

'சங்கமித்ரா' அப்டேட்: ஸ்ருதிஹாசனுக்கு பதிலாக திஷா பதானி ஒப்பந்தம்
 ayyasamy ram

’இந்தியப் பெருங்கடலை உலுக்கப் போகும் நிலநடுக்கம்?’ - கேரள நிறுவனம் பிரதமருக்கு கடிதம்
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் விநாயகர் இறைச்சி சாப்பிடுவது போன்ற விளம்பரம் இந்துக்கள் கண்டன பேரணி
 ayyasamy ram

வலிமையானவனாக மாறி விடுவாய்.
 ayyasamy ram

ஆண்கள் ஸ்டேடியத்தில் பெண்களுக்கு அனுமதி
 ayyasamy ram

குன்னூரில் துவங்கியது துரியன் பழம் சீசன்
 ayyasamy ram

திருச்சி: மைசூரு எக்ஸ்பிரஸ் ரயில் இன்ஜினில் தீ விபத்து
 ayyasamy ram

புதுமை!
 T.N.Balasubramanian

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு
 T.N.Balasubramanian

அழுக்குப் பிடித்து மஞ்சளாக இருக்கிறாய் ! (ரஷியக் கவிதை)
 ayyasamy ram

இன்பமாய் இருக்கின்றனரே! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 ayyasamy ram

நிதானமாக அடித்து ஆடும் ஆஸ்திரேலியா....
 ayyasamy ram

எல்லாம் பிறர்க்காகவே!
 Dr.S.Soundarapandian

இன்னொரு திருமணம் செய்துகொள்கிறார்களே ! (சீன நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

போய்வருகிறேன் அழகே ! (இத்தாலி நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பெண் குழந்தை ஒன்றிற்கு பிறந்து 6 நிமிடங்களில் ஆதார் எண் கிடைத்தது
 ayyasamy ram

படித்ததில் பிடித்த கவிதைகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

அழகென்றால் நீதான்! (நேபாளக் காதல் கவிதை)
 Dr.S.Soundarapandian

நேபாளிக் காதல் கவிதை !
 Dr.S.Soundarapandian

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 Dr.S.Soundarapandian

ஏழைகளுக்கு எட்டாத சட்டம்' சட்ட ஆணையர் விளாசல்
 Dr.S.Soundarapandian

புதிரான போர் - கவிதை
 Dr.S.Soundarapandian

பேதம் இல்லாத காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

ஐந்து கடல்கள் நாடு என்பது எகிப்து - பொ.அ.தகவல்
 Dr.S.Soundarapandian

கூட்டு குடும்பம் - கவிதை
 Dr.S.Soundarapandian

மனைவியுடனே மீண்டும் ஜோடி போடும் வேலு பிரபாகரன்...
 ayyasamy ram

காயாம்பூ நிறம் கறுப்பு - பொ.அ.தகவல்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

காதல் என்பது...
 Dr.S.Soundarapandian

காதல் - கவிதை
 Dr.S.Soundarapandian

அறிமுகம் சந்திரசேகரன்
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(462)
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 ராஜா

பேஸ்புக்லயும் புதிய பாடத்திட்டத்தை கொண்டு வரணும்...!!
 ayyasamy ram

ஞானம் பெற வைஷ்ணவியை வணங்குங்கள்!
 ayyasamy ram

அசாமில் மூங்கிலில் தயாரான 101 அடி உயர துர்கா சிலை
 ayyasamy ram

இலவச, 'லேப் - டாப்' இந்த ஆண்டும் இல்லை!
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கவிதை
 Dr.S.Soundarapandian

நதிக்கரை - கவிதை
 Dr.S.Soundarapandian

மிஸ்டர் பெத்தேரி படுக்கை அறையில் ! (பின்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஈச்ச மரங்களுக்கு மேலே அவள் முகம் ! (ஈராக் நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

பின்லாந்தில் எல்லாம் இருக்கிறது ! (பின்லாந்து நாட்டின் இசைப்பாடல்)
 Dr.S.Soundarapandian

மின் நூல்கள்
 aeroboy2000

ஆங்கில நாவல்கள் தமிழில்
 aeroboy2000

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 Dr.S.Soundarapandian

புகைப்படம் - கவிதை
 Dr.S.Soundarapandian

நீ என்ன தேவதை – கவிதை
 Dr.S.Soundarapandian

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
T.N.Balasubramanian
 
sugumaran
 
maheshpandi
 

Admins Online

ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு

Post by ayyasamy ram on Mon Sep 11, 2017 1:55 pmவழக்கமாக தென்னை மரம் ஒன்றில் இருந்து அதிகபட்சமாக
ஆண்டுக்கு 140 தேங்காய் வரைதான் அறுவடை செய்யமுடியும்.
ஆனால், திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்த
உமாபதி என்கிற விவசாயி. அவரது தோட்டத்தில் இருக்கும்
நாட்டுரக தென்னை மரங்களுடன், ஆந்திரா மாநிலத்தின்
குட்டை ரக தென்னை மரங்களையும்  அவரது தோப்பில்
பல ஆண்டுகள் வளர்த்து, அந்த இரண்டு ரகங்களின் பூக்களையும்
மகரந்த சேர்க்கை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புதிய ரகம்
ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

அந்த ரகத்துக்கு ராம் கங்கா என்கிற பெயரையும் சூட்டியுள்ளார்.
முதலில் தனது வயலில் அந்த புதிய ரக தென்னை நாற்றுக்களை
நடவு செய்து முறையாக பராமரித்து, 5 ஆண்டுகள் கடந்த பிறகு,
கையில் எட்டிப்பறிக்கும் உயரத்தில் தென்னையா? திராட்சையா?
என்கிற விதமாக குலை குலையாக காய்ப்பு தொங்கி
பார்ப்பவர்களை பரவசப்படுத்தியது.

இந்த புதிய ரக தென்னை கண்டிபிடிக்கும் ஐடியா எப்படி வந்தது
என்று உமாபதியிடம் கேட்டோம்.. மனிதர் ஆர்வமுடன் பதில்
சொல்ல தொடங்கினார்..

‘‘தென்னையில் அதிக மகசூல் தேவை என எனது நண்பரான
முன்னோடி தென்னை விஞ்ஞானி O.V.R சோமசுந்தரத்திடம்
கூறினேன். அவர்தான் கங்காபாண்டம் என்கிற குட்டை ரக
தென்னை மற்றும் மேற்கு  கடற்கரை நெட்டை ரகம் இரண்டையும்
இணைக்கும் புதிய தொழில்நுட்பத்தை கற்றுத்தந்தார்.

 ஆனா, மேற்கு கடற்கரை நெட்டை ரகம்தான் தமிழ்நாட்டில்
அதிகம் இருக்கு. இதில் காய்ப்பு குறைவு ஆனால், இளநீர் ருசியா
இருக்கும். கங்காபாண்டத்தில் இளநீர் அதிகம் கிடைக்கும்
ஆனால் ருசி மந்தமாக இருக்கும்...

அதனால, இந்த இரண்டு ரகத்தையும் இணைச்சு, ருசியான அதிக
இளநீர் கிடைக்ககூடிய ஒரு புதிய ரகத்தை உருவாக்கினோம்.

பனை மரத்தில் ஆண் மரம் பெண்மரம் என்று பால் வேறு பாடு
உண்டு. ஆனால், தென்னை மரங்கள் இருபாலினம் வகையைச்
சேர்ந்தது. ஆண்பூவும், பெண்பூவும் ஒரே மரத்தில் இருக்கும்..
ஆனால், செய்த தொழில்நுட்பம் வேறு விதமானது,

ஆந்திராவின் கங்கா பாண்டம் தென்னை மரங்களை பெண்
மரங்களாகவும், மேற்கு கடற்கரை நெட்டை மரங்களை ஆண்
மரங்களாகவும் வைத்து ஒன்றின் மகரந்தங்களை இன்னொன்றில்
செயற்கையாக வைத்து அதன் மூலம் வரும் தேங்காய்களில்
இருந்து புதிய ரகத்தை உருவாக்கி வருகிறேன். அந்த ரகத்துக்கு 
ராம் கங்கா என்று பெயரை சூட்டியுள்ளேன்.
இந்த ரகத்துக்கு கொச்சியில் உள்ள மத்திய தென்னை வாரியம்
அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் என்னை அணுகி
கன்றுகளை வாங்கி நடவு செய்து வெற்றிகர இளநீர் விவசாயி
என்று பெயர் வாங்கியுள்ளார்கள். தண்ணீர் தேங்கி நிற்காத
அனைத்து மண்ணிலும் இந்த ரகம் சிறப்பாக வளரும். மரம்
ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு மழையில்லாத நாட்களில் குறைந்த
பட்சம் 90 முதல் 150 லிட்டர் தண்ணீர் வரை கொடுத்தால் தரமான
காய்ப்பு கிடைக்கும்.
இது இயற்கையான முறையில் செய்யும் தொழில்நுட்பம்தான்"
என்றார்.
 
உமாபதியிடம் தென்னை கன்றுகள் வாங்கி நடவு செய்துள்ள
விவசாயிகளில் ஒருவர் பொள்ளாச்சி வட்டம் நெகமம் பகுதியை
சேர்ந்த மணி கூறும்போது...

''குழந்தைகள்கூட எட்டிப்பறிக்கும் உயரத்தில் இளநீர் குலை
குலையாக காய்த்து தொங்குகிறது. தலா இளநீர் தேங்காய்
ஒன்றில் இருந்து அதிகபட்சமாக 300 - 750 மில்லி லிட்டர் வரை
இளநீர் கிடைக்கிறது. மற்ற ரகங்களில் குறைவாக கிடைக்கும்.

இந்த ராம்கங்கா ரகத்தை நான் 6 ஏக்கரில் சாகுபடி செய்துள்ளேன்.
குலை முறிந்து விழும் அளவுக்கு காய்கள் பிடித்திருப்பதால்,
அதை கயறு போட்டு இழுத்து கட்டியுள்ளேன்.என்றார். தேங்காய்
எண்ணெய் தயாரிப்புக்கும் இந்த ரகம் உகந்தது.
இதில் 100 தேங்காய்க்கு 18 கிலோ வரை கொப்பரை கிடைக்கும்''
என்றார்.
-
----------------------------------------
- ஜி.பழனிச்சாமி
நன்றி - விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30999
மதிப்பீடுகள் : 9607

View user profile

Back to top Go down

Re: ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு

Post by Dr.S.Soundarapandian on Mon Sep 11, 2017 7:18 pm

:வணக்கம்:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3872
மதிப்பீடுகள் : 2031

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஆண்டுக்கு 300 இளநீர் காய்க்கும் அதிசய தென்னை... திருப்பூர் விவசாயி கண்டுபிடிப்பு

Post by ayyasamy ram on Mon Sep 11, 2017 8:26 pm


-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30999
மதிப்பீடுகள் : 9607

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum