புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 18/05/2024
by mohamed nizamudeen Today at 9:16 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Today at 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Today at 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Today at 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Yesterday at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Yesterday at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Yesterday at 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
56 Posts - 43%
heezulia
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
54 Posts - 42%
T.N.Balasubramanian
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
5 Posts - 4%
ஜாஹீதாபானு
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
3 Posts - 2%
jairam
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
2 Posts - 2%
Poomagi
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
1 Post - 1%
சிவா
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
1 Post - 1%
Manimegala
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
139 Posts - 37%
mohamed nizamudeen
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
16 Posts - 4%
prajai
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
7 Posts - 2%
Jenila
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
4 Posts - 1%
jairam
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
4 Posts - 1%
Rutu
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
3 Posts - 1%
Baarushree
டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_m10டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.


   
   

Page 1 of 2 1, 2  Next

ஆரூரன்
ஆரூரன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 333
இணைந்தது : 02/03/2012

Postஆரூரன் Tue Sep 10, 2013 8:47 pm

• சுரேஷ்: பசங்களெல்லாம் பயப்படற மாதிரி சினிமாப்படப் பெயர் சொல்லுடா பார்க்கலாம்...
ரமேஷ்: "காலையில் எக்சாம் மாலையில் ரிசல்ட்...'
.................................................

• ஆசிரியர்: பட்டுப் பூச்சியிலிருந்து எதை எடுக்கறாங்க..?
மாணவன்: உயிரை எடுக்கறாங்க சார்..!
.................................................

• இவர்: டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..?
அவர்: ஆபரேஷன் தியேட்டர் வாசல்ல யாரோ "ஒன்வே'ன்னு எழுதி வச்சுட்டாங்களாம்...
...................................................

• அம்மா: எதுக்குடா, குளிக்கும்போது முதல் செம்புத் தண்ணீரை கீழே ஊத்தறே?
மகன்: முதல் செம்பு தண்ணீரை ஊத்தும்போதுதான் ரொம்பக் குளிரும்னு நீங்கதானே மம்மி சொல்வீங்க... அதான் கீழே ஊத்தறேன்...
.....................................................

• தளபதி: போர் தொடங்க இன்னும் கொஞ்ச நேரம்தான் இருக்கு... ஏன் இன்னும் நமது ஆயுதக் கிடங்கை திறக்கவில்லை?
வீரன்: நமது அரசர் அதுக்குள்ளேதான் ஒளிஞ்சுக்கிட்டிருக்காரு... எப்படித் திறப்பது?
.....................................................

• ஒருவர்: என்னய்யா இது, பனம்பழம் வேணும்னா பனை மரத்துல ஏறிப் பறிக்கணும்... எதுக்கு பனைமரத்துக்குக் கீழேயே நிற்கறே..?
மற்றவர்: ஏதாவது குருவி உக்கார்ந்து பனம்பழம் விழாதான்னுதான்...
.......................................................
நன்றி-சிறுவர்மணி

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Tue Sep 10, 2013 10:26 pm

ம்ம்ம்ம்ம் அத்தனையும் கலக்கல்



டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Aடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Aடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Tடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Hடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Iடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Rடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Aடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Empty
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Sep 11, 2013 12:14 am

நகைச்சுவை விருந்து டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   3838410834 டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   3838410834 டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   3838410834




டாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Mடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Uடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Tடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Hடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Uடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Mடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Oடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Hடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Aடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Mடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   Eடாக்டர் ஏன் கோபமா இருக்காரு..? கடி சிரிப்புகள்.   D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Sep 11, 2013 6:46 am

காலையிலேயே இப்படியா?

செம்மொழியான் பாண்டியன்
செம்மொழியான் பாண்டியன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013

Postசெம்மொழியான் பாண்டியன் Wed Sep 11, 2013 7:42 am

அனைத்தும் அருமை



அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Wed Sep 11, 2013 12:11 pm

கடைசி நான்கும் மிக அருமை!சிரி 

RRAMKUMAR VISCOM
RRAMKUMAR VISCOM
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 20/06/2016

PostRRAMKUMAR VISCOM Mon Jun 20, 2016 11:42 pm

வசனம் அருமை சகோதரரே...

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Jun 21, 2016 1:23 am

RRAMKUMAR VISCOM wrote: வசனம் அருமை சகோதரரே...
மேற்கோள் செய்த பதிவு: 1211821

நல்லது ராம் குமார், முதலில் அறிமுகம் பகுதிக்கு சென்று உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Jun 21, 2016 7:48 pm

சிறுவர் மணி செய்தி தந்தமைக்கு நன்றி அன்பரே>>>>>>>

illanthenralan
illanthenralan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 14/02/2014

Postillanthenralan Fri Sep 15, 2017 3:57 pm

மிக அருமை


Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக