புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
64 Posts - 50%
heezulia
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
rajuselvam
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_m10மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள்


   
   

Page 2 of 2 Previous  1, 2

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sun Dec 06, 2009 3:00 am

First topic message reminder :

அப்பாவிடமிருந்து தகவலறிந்தேன் உறவுகளே. அவர் மீனு பற்றி
பகிர்ந்ததை சந்தோசத்தின் உச்சியிலிருந்து கவிதை பூக்களாய்
இங்கே தூவியிருக்கிறேன் பாருங்கள்!

ண்ணென்ன குருடா உலகே
காதென்ன செவிடா உலகே
என் உடலெல்லாம் சிலிர்க்க கேட்டதெல்லாம்
மெய் தானா.. மெய்தானா..

பார்க்குமிடமெல்லாம் மீனு மீனு
பதிந்திட்ட பதிவெல்லாம் மீனு மீனு
பேசும் வாயெல்லாம் மீனுவிற்கான -
அழை கொட்டிய பூமிக்கு; இந்த சந்தோஷம் சொல்லி
காலம் எம் கண்ணீரை துடைத்திட்டதே துடைத்திட்டதே..

றவுக்கு பொய்யென பிறந்தவர்கள்
பூமிக்கு பாரமாய் கனக்க -
மனிதம் பூத்த பெண் பிறப்பொன்றிங்கே
அண்ணனும் தம்பியும் தங்கையும்
தோழியும்......... தாயுமாய்.....ஆகி

வீழ்ந்த மரணப் படுக்கையை
எட்டி உதைத்த சேதி கேட்டேன்.. தோழர்களே!

எங்களின் இதய தூரம் தான்டி - நீ
எந்த மண்ணை மிதித்திடுவாய் - மீனு?????

போகுமிடமெல்லாம் உன் பாதம் நோகுமெனில்
இதயம் விரித்து உயிரில் உன்னை பதித்துக் கொள்ள
அண்ணன்களும் தம்பிகளும் தோழ தோழியரும்
கண்ணீர் மல்கி காத்திருந்தது -
வீணல்ல எனக் காட்டி விட்டாயடி!

பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!

ஆம்! நம் மீனு -
இனி நம்மோடிருப்பாள் கதைப்பாள்
சண்டை பிடிப்பாள்; பதிவுக்கு பதிலெங்கேயென
மல்லுக்கு நிற்பாள்; நிற்க மீனு வந்து விட்டாள் தோழர்களே..

ழுத கண்ணீரையெல்லாம் சிரிப்பினால்
துடைத்தெரிந்துக் கொள்ளுங்கள்;
கதறிய இதய கதறல்களை ஒழித்துவிட்டு
நம் மீனுவை அங்கே பத்திரமாய் பூட்டிக் கொள்ளுங்கள்;


மீனுவின் துயர் கேட்டு நாட்களிரண்டில்;
பாதி இறந்து போன -
நட்பின் அன்பின் சிகரங்களே........
உங்கள் பாதங்களை என் தலையில் தாங்கினால்
தகுமோ????????

எத்தனை வேண்டுதல்.. எத்தனை இறை கூவல்..
எத்தனை உயிர்மெய் வருத்தம்???
இதல்லவா நட்பென ஒரு சகாப்தம்
படைத்துவிட்டீர்களே தோழர்களே...

த்தனை நாள் நேரத்தை வலையில் தொலைத்ததாய்
யாரேனும் நினைத்திருந்தால் - தயவுசெய்து
மாற்றிக் கொள்ளுங்கள் -
'இதோ நாம் தொலைத்த நேரம் நமக்கு திருப்பித் தந்த
இதயங்கள் உண்மை அன்பிற்கும் நட்பிற்கும்
உலகத்தின் முன்னே சாட்சியாய் நின்ற காட்சி
மீனுவின் மீண்டுமான வரவாகட்டும் தோழர்களே..

பெற்றவனாய்.. டன் பிறந்தவனாய்.. ற்றவனுக்கும்
ஒரு படி மேலேறி - நல்நெறி கற்றவனாய் -
எத்தனை முகங்களைய்யா ஈகரை தோழர்களே உங்களுக்கு ?
உங்களன்பால்.. இதோ நம் மீனு
மீண்டும் நம்மை வளம் வரப் போகிறார்!

ஆம்! மீனு கண் திறந்து பார்த்தாளாம்
உடலசைவுகள் வந்துவிட்டதாம்..
பேசி முனக முடிகிறதாம்..
விரைவில் குணமடைந்து ஈகரைக்கு வந்து
தேன்மதுர தமிழ் பேசப் போகிறாள்..

திட்டி வம்பிழுத்து சண்டை போட்டு
தன் தங்கைக்கான உரிமையை வாங்கி
இந்த ஈகரை அண்ணன்களுக்காய் -
மீண்டும் தரப் போகிறாள்..

ருந்திய உள்ளங்களெல்லாம் சிரித்து
கும்மாளமிட்டு வானம் நோக்கி பறந்து
மெய்மறந்து நன்றி கூறுங்கள்.. தோழர்களே..

ம்பிக்கையின் பலமென்னவென ஊருக்குக் காட்டிய
நாயக நாயகிகளே; ஈகரையின் அன்புள்ளங்களே..
இனி மீனுவின் ஈகரை வரவிற்கு மட்டுமே காத்திருப்போம்..
அவர் பூரண குணமடைய கடவுளை வேண்டி நிற்ப்போம்

அவர் வரும் வரை;
நம் அதே பழைய மீனுவாய் வரும்வரை
அவருக்கான தொல்லைகளை நம்மிடமே சேர்த்து வைத்து
மாதங்களை பொருட் படுத்தாது மீனு சுகம் பெற்று வரும் வரை
காத்திருப்போம் தோழர்களே..

ரவு பகல் இரண்டிரண்டினை கண்ணீரில்
நனைத்து கலங்கிய உறவுகளே..
வாருங்கள்.. இதோ நம் மீனு வந்துவிட்ட வாழ்த்தினை
இங்கே மீனுவிற்காகவும் அவர் குடும்பத்திற்காகவும் அப்பாவிற்காகவுமிங்கே
பதிவு செய்யுங்கள்!

மன் கொண்டு சென்ற பாதி தூரத்தில் கூட
ஈகரையின் குணம் கொண்டு திருப்பிப் பெறுவோமென
அந்த குடும்பத்திற்கு - ஈகரையின் அன்பால்
உறுதி சொல்லுங்கள் தோழர்களே..

தோ உங்களின் சார்பாக எனக்கான
முதல் வாக்கு -
அப்பாவிற்கும் மீனுவிற்க்கும் உரித்தாகட்டும்;
'எங்களின் செல்ல மகளுக்கென..
அன்பு தோழிக்கென..
உயிர் தங்கைக்கென..
எங்களன்பின் மீனுக் குட்டிக்கென
எந்நேரத்திலும் எங்களாலியன்ற உதவிகளை புரிய
ஈகரை தயாராக இருக்கிறதென்பதுறுதி!
--------------------------------------------------

அன்புடனும் பேரானந்தத்துடனும்..
ஈகரையின் அனைத்து தோழமையின் நட்பின்..
நம்பிக்கையுடனும்..

வித்யாசாகர்


சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sun Dec 06, 2009 10:40 am

ஆகா மிக்க மகிழ்ச்சி ,இந்த செய்திகாகதான் ஓடோடி வந்தேன்,கோடி நன்றிகள் கடவுளுக்கு

mdkhan
mdkhan
தளபதி

தளபதி
பதிவுகள் : 1748
இணைந்தது : 08/10/2009
http://tamilcomputertips.blogspot.com

Postmdkhan Sun Dec 06, 2009 10:43 am

Tamilzhan wrote:பெறாத பிள்ளைக்கும்;
தொப்புள் கொடி அறுத்த பிள்ளைக்கும்
இனி எத்தனை பெயர் ஈகரையில் -
மீனுவென்றாகுமோ.. என்றெல்லாம்
கதறி நின்ற காதுகளுக்கு மீனு வந்து விட்டாள் மீனு வந்து விட்டாள்
மீனு வந்து விட்டாள் தோழர்களே...!
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 325286 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 325286 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 325286


நன்றி தமிழன்......... சந்தோசமான செய்தி சொன்னீர்கள்....... வாழ்க்கையில் இதுவரை கண்டிராத மகிழ்ச்சியை அடைந்ததுபோல் உள்ளது. மீனு நம் ஈகரைக்கு எப்பொழுது வருவாள் என ஆவலுடன் காத்திருக்கிறேன்.

மீனு................................




.... மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360



மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Eegaraitkmkhan
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Logo12
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sun Dec 06, 2009 10:54 am

வித்யாசாகர் wrote:மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 68516 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 68516 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 68516

விடைபெறுகிறேன் தோழர்களே மகிழ்வோடிருங்கள். இந்த தருணத்தையும் கொண்டாடுங்கள்.. அப்பாவிற்கும் மீனுகுட்டிக்கும் உங்களுக்கான தைரியத்தையும் வாழ்த்தினையும் சொல்லுங்கள்.. பிறகு நேரம் கிடைக்கையில் அப்பா வந்து பேசுவதாக சொன்னார்.. சந்திப்போம்.. வணக்கம்! மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 68516 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 68516 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 68516

மிக்க நன்றி வித்யாசாகர் , நல்ல செய்தி சொன்னதற்கு மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 678642 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 678642 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 Icon_lol

செல்.வி
செல்.வி
பண்பாளர்

பதிவுகள் : 81
இணைந்தது : 16/09/2009

Postசெல்.வி Sun Dec 06, 2009 12:10 pm

மிகவும் சந்தோஷமான செய்தி மீனுவை காப்பாற்றிய கடவுளுக்கு கோடான கோடி நன்றிகள் மீனுவின் அரட்டை இன்னும் கொஞ்ச நாளில் வந்து ஈகரையே கலை கட்ட வேண்டும். நன்றி நன்றி நன்றி மீனுவை கண்விழிக்க செய்த இறைவா.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sun Dec 06, 2009 8:21 pm

மதங்களை கடந்த எங்கள் பிராத்தனையின் பலம் இது. எங்கள் இளவரசியை எங்களுக்கு கொடுத்த இறைவனே உனக்கு நன்றிகள் கோடி.

மூன்று நாளாக எந்த பதிவும் இட மனசு வரவில்லை.

மீனு வருகைகாக நாங்கள் காத்துயிருக்கிறோம், இறைவா நன்றி.

மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222

மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360


மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 755837

மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360

மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 938222

மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 325286 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 325286 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 325286

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Mon Dec 07, 2009 12:06 am

என்ன ஆச்சு மீனு வுக்கு?.

மீனு முழுமையாய் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்

சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Mon Dec 07, 2009 11:44 am

கடவுள் தன்னை நம்பி வந்தவர்களை ஒருபோதும் கைவிடார்
மிக்க நன்றி ஆண்டவரே
மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360 மகிழ்ச்சியான செய்தி - மீனு கண் திறந்து விட்டாள் - Page 2 806360

avatar
sukirthan
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 49
இணைந்தது : 14/09/2009

Postsukirthan Tue Dec 08, 2009 1:46 am

meenuga iku ena nadanthathu??????

i am sukirthan friend of meeenu

pls

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக