ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 பழ.முத்துராமலிங்கம்

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 T.N.Balasubramanian

18 புராணம்
 Sixmay

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 SK

கேரள கம்யூ., கட்சி பேனரில் கிம் ஜோங்
 SK

ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
 SK

“அரசியல் ஃபர்ஸ்ட்... கல்யாணம் நெக்ஸ்ட்..!” - ‘ஹேப்பி கேர்ள்’ வரலட்சுமி
 SK

ஒரு லட்சம் இன்ஜி., இடங்கள் குறைப்பு?
 SK

பிரான்சில் முகாமிட்ட தென்னிந்திய நடிகைகள்!
 SK

தெலுங்கு பாட்டியிடம் மல்லுக்கட்டிய தமிழிசை
 SK

கோவாவின் 'மாநில பானம்'
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பெலரூசியாவைக் காதலிக்கிறேன் ! (பெலரூசிய மொழிப் பாடல்)

View previous topic View next topic Go down

பெலரூசியாவைக் காதலிக்கிறேன் ! (பெலரூசிய மொழிப் பாடல்)

Post by Dr.S.Soundarapandian on Sat Oct 07, 2017 10:19 pm


பெலரூசியாவைக் காதலிக்கிறேன் ! (பெலரூசிய மொழிப் பாடல்)

நான் ஒரு –
பெலரூசியன் !
நான் பெலரூசியாவைக்-
காதலிக்கிறேன் !
எனக்கு நம்பிக்கையும் பற்றும் உள்ளது !
எனது மனச் சாட்சியில்-
நம்பிக்கை உள்ளவன் !
நான் ஒரு – பெலரூசியன் –
அவன் இப்படித்தான் இருக்கிறான் –
காலங்காலமாக!

டினீபர் ஆற்றின் முகப்பகுதியிலிருந்து
பக் ஆறுவரை நாங்கள் வாழ்கிறோம் !
வாழ்கிறோம் –
மன அழுத்தம் ஏதும் இல்லாதவர்களாக!
எங்களோடு அண்டை அயலார் இருக்கிறார்கள்!-
அவர்களோடு நாங்கள் ஒத்துப்போகிறோம் !
வாழ்க பெலரூசியர்கள்! –
சாந்தமான பெலரூஸியர்களே –
உங்களுக்குப் புகழ் உண்டாகட்டும் !


நான் பெலரூசியன் !-
பெலரூசியனுக்கு என்ற தனி வழி என் வழி !
அடுப்பின் மீது புகை!
வீட்டின் மீது கூரை!
இது நன்றாக இருக்கிறது !
நிம்மதியாக இருக்கிறது !
காலை நேரத்தில் அமைதியாக இருக்கிறது !
இதைத் தவறு என்று சொல்பவர்கள்-
பொய் சொல்கிறவர்கள்!



எங்கள் மேசை வெள்ளை விரிப்பில்-
ஒரு தண்ணீர்ப் பாட்டில்!
அது-
வானத்தில் பறக்கும் நாரை போல உள்ளது !
எங்கள் பையில் –
ரொட்டிகள் உள்ளன!
நாங்கள் –
இவற்றை மற்றவர்களுக்குக் கொடுத்து உண்போம் !

நான் ஒரு பெலரூசியன் !
எனக்கு மற்றவர் பொருள் மீது ஆசை இல்லை!
தூய மனச் சாட்சியுடன் –நான் ஆகாயத்தைப் பார்க்கிறேன் !
நான் இங்கேதான் பிறந்தேன் !
நான் இங்கேதான் இருப்பேன் !
நான்-
பெலரூசியனாக இருப்பதற்குப் பெருமைப்படுகிறேன் !
(Dnieper – ரஷ்யா வழியாகப் பாயும் பெரிய ஆறு; Bug – பெலரூஸ் வழியாகப் பாயும் ஆறு)
( ‘Belarusian Way’என்ற Belarusian மொழிப்பாடலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் - Crimson antics என்ற பிரெஞ்சுக்காரர்; BELARUS என்பது கிழக்கு ஐரோப்பாவில் , போலந்து அருகே உள்ள நாடு; Belarus நாட்டு மொழி Belarusian ; ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தவர் முனைவர் சு.சௌந்தரபாண்டியன்)
Courtesy - lyricstranslate.com
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum