ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திட்டி வாசல்
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 T.N.Balasubramanian

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 SK

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

காத்திருக்கிறேன் SK
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 ராஜா

சில்லுகள்...
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

கேரளா சாகித்ய அகாடமி
 SK

2019-ல்அமெரிக்காவில் உலக தமிழ் மாநாடு
 SK

ரூ. 15 லட்சம் டெபாசிட் தேதியை ஆர்.டி.ஐ. சட்டத்தின்படி தெரிவிக்க முடியாது - பிரதமர் அலுவலகம்
 SK

கனடா : மக்கள் நெரிசலில் வேன் புகுந்ததில் 9 பேர் பலி
 SK

டூப் நடிகர் என்ன பிரச்சனை பண்றார்...?
 SK

வாலு மட்டும் அசைஞ்சா அது எருமை...! - வலையில் வசீகரித்தவை
 SK

கஞ்சன் லிஸ்டில் சேருபவர்கள்...!!
 SK

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 ரா.ரமேஷ்குமார்

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

கேள்வி கேட்டா ரொம்ப மரியாதையா முழிப்பான்!''
 SK

வெயிலுக்கு ஏற்ற 'ஸ்குவாஷ்'
 SK

கோவில் கும்பாபிஷேகம் : சிங்கப்பூர் பிரதமர் பங்கேற்பு
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 T.N.Balasubramanian

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள மேற்கொள்ளப்படும் நடைமுறைகள் என்ன? சுப்ரீம் கோர்ட்டு கேள்வி
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 T.N.Balasubramanian

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சினி துளிகள்!

View previous topic View next topic Go down

சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:26 pm


* த்ரிஷா நடித்துள்ள, கர்ஜனை மற்றும் மோகினி படங்கள்,
ரிலீசுக்கு தயாராகி விட்டன.

* டார்ச்லைட் படத்தில், விலைமாதர்களாக நடிக்கின்றனர்,
சதா மற்றும் ரித்விகா.

* தானா சேர்ந்த கூட்டம் படத்தில், குணசித்ர வேடத்தில்
நடித்துள்ளார், காமெடியன் செந்தில்.

* பலூன் படத்தை அடுத்து, தொலைக்காட்சி படத்தில்,
கரகாட்டமாடும் பெண்ணாக நடித்துள்ளார், ஜனனி அய்யர்.
-
-------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:27 pm



தெகிடி படத்திற்கு பின், தமிழ் சினிமா தன்னை ஆதரிக்கவில்லை
என்ற கோபத்தில், மலையாள சினிமாவுக்கு சென்ற, மூன்றெழுத்து
நடிகைக்கு, கேரளாவும் கைகொடுக்காததால், மறுபடியும் தமிழில்
நடித்து வருகிறார்.

அத்துடன், 'நான் ஆச்சாரமான பொண்ணு...' என்று கிளாமருக்கு
ரெட் சிக்னல் கொடுத்து வந்தவர், இப்போது, வந்த வேகத்திலேயே
கிரீன் சிக்னல் கொடுத்து, சில படங்களில் வரிந்து கட்டி நிற்கிறார்.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:27 pm



காதல் மற்றும் திருமண தோல்விகளில் சிக்கி தடுமாறிய மூனுஷா
நடிகை, இப்போது காதல் மற்றும் திருமணம் என்ற பேச்சை
யாராவது எடுத்தாலே, காதுகளை பொத்தி ஓடுகிறார்.

அந்த அளவுக்கு வெறுப்பில் இருக்கும் நடிகை, தன்னை காதலிப்பதாக
மோசம் செய்த நடிகரையும், திருமணம் செய்து கொள்வதாக சொல்லி
கழட்டி விட்ட தயாரிப்பாளரையும், வாய்க்கு வந்தபடி திட்டுகிறார்.


நன்றி- வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:27 pm



திட்டத்தை கைவிட்ட கீர்த்தி சுரேஷ்!
-
சாவித்திரி வாழ்க்கை வரலாறு கதையில் உருவாகும்,
மகாநதி படத்தில், சாவித்திரி வேடத்தில் நடிக்கிறார், நடிகை,
கீர்த்தி சுரேஷ்.

அதனால், அவர் நடித்த, பாசமலர் உள்ளிட்ட பல படங்களை
பார்த்தவர், 'நடித்தால் இந்த மாதிரி நடிக்க வேண்டும்;
இனிமேல், நானும் சாவித்திரி மாதிரியான நடிகையாகப்
போகிறேன்...' என்று கூறி வந்தார்.

ஆனால், சில இயக்குனர்கள், அவரை கவர்ச்சி கலந்த
கதைகளுக்கு ஒப்பந்தம் செய்த போது, 'சாவித்திரி காலம்
வேறு; என் காலம் வேறு. அவர் மாதிரி நடிக்க நினைத்தாலும்,
வாய்ப்புத் தர மாட்டார்கள்...' என்று, தன் எண்ணத்தை
கைவிட்டு விட்டார்.
-
---------------------------------
— சினிமா பொன்னையா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:27 pm



திருமணத்தால் அழகு குறையாது... - ஸ்ரேயா!
-
'திருமணத்திற்கு பின் நடிப்பீர்களா...' என்று ஸ்ரேயாவிடம்
கேட்டால், 'கண்டிப்பாக நடிப்பேன்...' என்கிறார்.

மேலும், 'திருமணமாகி குழந்தை பெற்றதும், பெண்களின்
அழகு போய் விடுகிறது என்று சொல்வதை, ஏற்க முடியாது;
அதன்பின், அழகிலும், திறமையிலும் முழுமை பெறுகின்றனர்
பெண்கள் என்பதே என் கருத்து.

அதனால், நடிகர்களைப் போன்று, நடிகைகளும் வயதாகும்
வரை நடிப்பதற்கு தகுதியானவர்களே...' என்கிறார்.

சொன்னாலும் பொல்லாது; சும்மா இருந்தாலும் நோவும்!
-
----------------------------------
— எலீசா.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:27 pm

திறமை இருக்க, 'அட்ஜஸ்ட்மென்ட்' எதற்கு?
-
'அட்ஜஸ்ட்மென்ட் விவகாரத்தை நான் ஒத்துக்கொள்வதில்லை;
அதனால் தான், எனக்கு சரியான பட வாய்ப்புகள் இல்லை...'
என்று, சமீபத்தில், ஓப்பன் ஸ்டேட்மென்ட் கொடுத்தார், நடிகை,
பத்மப்பிரியா.
-


அவரைத் தொடர்ந்து, காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷும்,'
நடிகைகளை சினிமாவில் நடிக்க வைப்பதற்கு, 'அட்ஜஸ்ட்
பண்ணக் கேட்பது, கேவலமான செயல். யாராக இருந்தாலும்,
நடிகைகளின் திறமைக்கு மதிப்பளிக்க வேண்டும்...' என்று
கூறியுள்ளார்.

நாக்கில் இருக்கிறது நன்மையும், தீமையும்!
-
------------------------------------
— எலீசா.
படம் - இணையம்


Last edited by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:33 pm; edited 2 times in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by ayyasamy ram on Sun Oct 08, 2017 12:28 pm

ஷேக்ஸ்பியர் காவியத்தில் ரஜினிகாந்த்!
-


-
பிரபல இந்திப் பட இயக்குனரான விஷால் பரத்வாஜ்,
ஷேக்ஸ்பியர் எழுதிய காவியங்களான, 'மேக்பத், ஒதெல்லோ
மற்றும் ஹேம்லெட்' ஆகியவற்றை இந்தியில், மக்பூல்,
ஓம்காரா மற்றும் ஹைதர் என்ற பெயர்களில் படங்களாக
இயக்கினார்.

இந்நிலையில், ஷேக்ஸ்பியரின் இன்னொரு முக்கிய படைப்பான,
'கிங்  லியர்' கதையை படமாக்கும் ஆசையும், தற்போது அவருக்கு
ஏற்பட்டுள்ளது. 'அப்படி அப்படத்தை இயக்கினால்,
அதில், கிங்லியர் கதாபாத்திரத்தில், ரஜினிகாந்தை தான் நடிக்க
வைப்பேன்; அவர் தான் அந்த கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக
இருப்பார்...' என்று கூறியுள்ளார்.
-
----------------------------------
— சினிமா பொன்னையா
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36046
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: சினி துளிகள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum