ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இனி உரிக்காமலே சாப்பிடலாம்.... இது ஜப்பான் விளைச்சல்!!
 SK

வியக்க வைக்கும் உருவங்களில் காய்கறிகள்
 SK

இளவட்டக்கல் போட்டி: ஆண்களுக்கு இணையாக களமிறங்கிய பெண்கள்!
 SK

intro
 SK

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் சிறந்த காளை, வீரருக்கு கார் பரிசு
 SK

தேங்காய், சமையல் எண்ணெயும் கலப்படமும் | coconut oil, cooking oil Unknown facts | Tamil Pokkisham
 vickneswaran

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ இதோ..! என்ன செய்கிறார்..?
 பழ.முத்துராமலிங்கம்

2018 ல் இந்தியா, 2 வல்லரசுகளைப் பின்தள்ளி உலகின் 5 வது பெரிய பொருளாதார மையமாக மாறும்!
 பழ.முத்துராமலிங்கம்

முக்கியச் செய்திகள்- சுருக்கம் (தினமணி)
 ayyasamy ram

வாட்ஸ் அப் - நகைச்சுவை (தொடர் பதிவு)
 ayyasamy ram

தென் மாவட்ட மக்களை வெறுப்பேற்றும் தெற்கு ரயில்வே: வருஷம் ஒண்ணாச்சு; வண்டிகள் என்னாச்சு? ரயில்களை இயக்காமலிருக்க, 'பெட்டி' போவதாக சந்தேகம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 1
 thiru907

தை நன்னாளில் நைஜீரியா வாழ் தமிழர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமாக சுன்னாகத்தில் இடம்பெற்ற பட்டிப்பொங்கல் நிகழ்வு
 பழ.முத்துராமலிங்கம்

சிறந்த துணை நடிகருக்கான விருது: இங்கிலாந்து தேசியவிருது போட்டியில் விஜய்!
 பழ.முத்துராமலிங்கம்

வெள்ளை யானைக்கும் சமுத்திரக்கனிக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

தென்னாபிரிக்கா தொடரில் இந்தியா வீரர் அஸ்வின் புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

விஜய் சேதுபதியின் பிறந்தநாளை முன்னிட்டு 'சீதக்காதி' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

''பிரவீன் தொகாடியா மயக்க நிலையில் மீட்பு..!'' விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள் அதிர்ச்சி
 T.N.Balasubramanian

தேவை
 T.N.Balasubramanian

கேரளா முதல் பெங்களூரு வரை... பிரபலமாகும் மலை நெல்லி!
 பழ.முத்துராமலிங்கம்

உலக புகழ் சூரிய கோவிலின் பிரதி கோவில் ரூ.300 கோடியில் விரைவில் உருவாக்கம்!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

​கோவிலுக்குள் வந்து தினந்தோறும் வழிபாடு நடத்தும் காட்டு யானை!
 பழ.முத்துராமலிங்கம்

பால் பண்ணை தொழில் செய்ய விருப்பமா? இதோ உங்களுக்கு அதனைப் பற்றிய முழுமையான தகவல்...
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் மிகச் சிறிய ரக தக்காளியை உருவாக்கி சாதித்த நாடு
 பழ.முத்துராமலிங்கம்

'சட்டமன்றத்தை 90 நாட்கள் நடத்த வேண்டும்..! ஜி.கே.வாசன் சொல்கிறார்
 ayyasamy ram

இந்து ஆன்மிக கண்காட்சியையொட்டி விவேகானந்தர் ரத யாத்திரை தொடக்கம்
 ayyasamy ram

டோர் டெலிவரி திட்டத்திற்கு ‛ஒகே' : மனம் மாறிய டில்லி துணை நிலை கவர்னர்
 ayyasamy ram

ஏர் இந்தியாவை நான்காக பிரித்து விற்பனை செய்ய முடிவு
 ayyasamy ram

ஆண்டு விழாவில் பத்மாவதி பட பாடல்: பள்ளி சூறை
 ayyasamy ram

ஜூலை 1 முதல் ஆதாரில் முகம் கண்டறியும் வசதி
 ayyasamy ram

விலைவாசி உயர்வு - ஹைகூ
 ayyasamy ram

அழகிய புருவங்கள்! - ஹைகூ
 ayyasamy ram

ஊர் சுற்றும் மனசு! - ஹைகூ
 ayyasamy ram

\பவுர்ணமி விரத பூஜை தரும் பலன்கள்
 ayyasamy ram

ஏ+ கிரேட் வீரர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட தோனி?
 ayyasamy ram

கேட்ச் பிடித்து 23 லட்ச பரிசுத்தொகையை அள்ளிய பார்வையாளர்
 ayyasamy ram

மதக் கலவரத்தைத் தூண்டுவதாக எச்.ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்
 ayyasamy ram

சீனாவுடன் கைகோர்த்த நேபாளம்; அதிர்ச்சியில் இந்தியா
 ayyasamy ram

தமிழர்களால் பெருமை படுகிறோம்; இங்கிலாந்து பிரதமர் பொங்கல் வாழ்த்து
 ayyasamy ram

செவ்வாய் கிரகத்தின் நீர்ச்சுனைகள் - வியப்பூட்டும் ஆய்வுகள்!
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

About Me
 Ganeshji

Book Required
 Ganeshji

சினிக்கூத்து
 Meeran

கண்மணி
 Meeran

சேரர் கோட்டை
 Meeran

படம் வெளியாகி 100 நாட்களுக்கு முன்னதாகவே தொலைக்காட்சிகளில் திரையிடல்: எந்த சேனலில் என்ன படம்?
 T.N.Balasubramanian

FUTURE VISION ACADAMY வெளியிட்டுள்ள CCSE IV பொருளாதார முழு தேர்வு
 thiru907

சபலம் தந்த சங்கடம்...!
 T.N.Balasubramanian

பொங்கல் எந்தத்திசையில் பொங்கி வழிந்தால் என்ன பலன்?
 T.N.Balasubramanian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 பழ.முத்துராமலிங்கம்

தை நீராடிய ராஜேந்திர சோழன்
 sugumaran

ஒரு ஆம்பள நிம்மதியா இருக்கான்னா*
 ayyasamy ram

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்
 ayyasamy ram

நாதுராம் கைது செய்யப்பட்டது எப்படி? 13 கிலோ மீட்டர் கார் சேஸிங், துப்பாக்கி சூடு, சினிமாவை விஞ்சிய காட்சிகள்
 ayyasamy ram

பிரபல எழுத்தாளர் ஞானி சங்கரன் உடல் நலக்குறைவால் காலமானார்
 ayyasamy ram

அரண்மனை ரயிலில் பயணிகளும் குறைவு, வருவாயும் குறைவு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

View previous topic View next topic Go down

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by palapattarai on Mon Dec 07, 2009 10:15 am

பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???
கமல் வாழும் நாஸ்ற்றோடாமஸ்???







சிவப்பு ரோஜாக்கள் 1978 - இல் வெளிவந்தது. ஒரு சைக்கோ கொலையாளியாக கமல் அதில் நடித்திருப்பார். அப்படம் வெளிவந்த சில வருடங்களுக்கு பிறகு சைக்கோ ராமன் என்ற பெண்களை கொள்ளும் கொடுர சைக்கோ கொலையாளி போலீசிடம் பிடிபட்டான்.




சத்யா 1988 வேலை இல்லாத இளைஞனாக கமல் நடித்திருப்பார்..1989 - 90 களில் வேலை இல்லா திண்டாட்டம் காரணமாக நம் நாடு பெரும் பிரச்சனைகளை சந்தித்தது.




தேவர் மகன் 1992 இல் வெளிவந்து சக்கை போடு போட்டது, கிராம சப்ஜெக்ட் -சில ஜாதி சண்டை காட்சிகள் இடம் பெற்ற படம் ஒரு வருடம் கழித்து 1993 களில் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பல இடங்களில் ஜாதி சண்டைகள் நடைபெற்றன.








1996 தமிழகத்தின் பெரும்பாலான பைனான்ஸ் நிறுவனங்கள் மக்கள் தலையில் துண்டை போட்டு ஓடிப்போயின... அண்ணன் உலக நாயகன் 1994 லிலேயே மகாநதி என்ற படத்தின் மூலம் நமக்கு கோடி காட்டி இருக்கிறார் (சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பே)






வருடம் 2000 ஹே ராம் படத்தில் ஹிந்து முஸ்லிம் வன்முறை கட்சிகள் இடம் பெற்ற படம்...2002 இல் குஜராத் கலவரம்.
.





2003 அன்பே சிவம் அதில் சுனாமி என்ற வார்த்தை கமல் உபயோகப்படுத்தி இருப்பார் நிறைய பேருக்கு அப்போது அந்த வார்த்தையின் அர்த்தம் தெரியாது (சன் டிவி ஏ கடல் நீர் உள்ளே புகுந்ததுன்னுதான் சிவப்பு நிறத்தில் பிளாஷ் நியூஸ் போட்டது) . சரியாக 2004 லில் சுனாமி நம்மை தாக்கி கடலோரங்களை காலி பண்ணியது பல உயிர்களை பலி வாங்கியது.

palapattarai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by ராஜா on Mon Dec 07, 2009 11:01 am

avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by mdkhan on Mon Dec 07, 2009 11:07 am

மகிழ்ச்சி பின்னால் நடக்கப்போவதை சொன்னாரா இல்லை அப்பப்போ நடந்துகிட்டு இருக்கிற கரண்ட் டாபிக்கை படத்துல சேர்த்தாரா ஒரே குழப்பமா இருக்கு........

ராஜா இதுக்கு நீங்க தான் விடை சொல்லனும்......... சிரி
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by ராஜா on Mon Dec 07, 2009 11:12 am

Kraja29 wrote:

நானே ஆச்சரியமா தான் பார்க்குறேன் ,

@mdkhan wrote:மகிழ்ச்சி பின்னால் நடக்கப்போவதை சொன்னாரா இல்லை அப்பப்போ நடந்துகிட்டு இருக்கிற கரண்ட் டாபிக்கை படத்துல சேர்த்தாரா ஒரே குழப்பமா இருக்கு........

ராஜா இதுக்கு நீங்க தான் விடை சொல்லனும்......... சிரி



இது என்னா வில்லத்தனம் ம பதிவு போட்டவர விட்டுட்டு என்ன கேட்குறீங்க ? பலபட்டறைய கேளுங்க சொல்லுவாரு
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by mdkhan on Mon Dec 07, 2009 11:14 am

நல்லவேலை அவரு பேரு என்னன்னு சொல்லிட்டீங்க அதுலயே எனக்கு குழப்பம் சிரி
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by g.ashok on Mon Dec 07, 2009 5:29 pm


g.ashok
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 110
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by sudhakaran on Mon Dec 07, 2009 7:09 pm

avatar
sudhakaran
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 441
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by தாமு on Tue Dec 08, 2009 5:01 am

எப்படி பாலா இப்படி எல்லாம் யோசிக்க முடியுது... ரூம் போட்டு யோசிப்பிங்கலோ.....

உங்க பெயர் என்ன சொல்லுங்க....

இல்லைனா நான் சைக்கோவா வந்து உங்க வீட்டில் நீங்க தூங்கும் போது கணவில் தொந்தரவு பன்னுவேன்....
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by rikniz on Tue Dec 08, 2009 10:59 am

பேஷ்! பேஷ்!
avatar
rikniz
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1346
மதிப்பீடுகள் : 45

View user profile

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by palapattarai on Tue Dec 08, 2009 7:02 pm

நண்பர்களே என் பெயர் பலா பட்டறை... வந்து என் வலைபக்கம் பாருங்கள்... நன்றி.
http://palaapattarai.blogspot.com/

palapattarai
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: பின்னால் நடக்கப்போவதை முன் கூட்டியே சொன்ன கமல் படங்கள் ???

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum