புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_m10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10 
42 Posts - 63%
heezulia
அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_m10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_m10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_m10அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்! Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அது நம்மளை நோக்கித்தான் வருது ஓடுங்க...`மழை` கவிதை எழுதத் தொடங்கிய நெட்டிசன்கள்!


   
   
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Oct 30, 2017 4:00 pm

சென்னை: தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் 'என்ன நடந்தா என்ன நாங்க மழை பெஞ்சா கவிதை எழுதியே தீருவோம்' என டிவிட்டரில் சிலர் மழை கவிதை எழுதி வருகின்றார். சுமார் ரக கவிதையில் இருந்து சூப்பர் ரக கவிதை வரை அனைத்தும் இதில் இருக்கிறது.
அதுமட்டும் இல்லாமல் இதற்காக [You must be registered and logged in to see this link.]ை என்ற ஹேஷ்டேக்கை வேறு உருவாக்கி இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் மழை
தொடங்கியது மழை .
தமிழ்நாட்டில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. ஒருவாரத்திற்கு முன்பு தொடங்க வேண்டிய மழை கொஞ்சம் தாமதமாக தற்போது தொடங்கி இருக்கிறது. இதையடுத்து சென்னையில் இன்று காலையில் இருந்து மழை பெய்து வருகிறது. இதனால் பொது மக்கள் பலரின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிறைய பேர் அலுவலகங்களுக்கு செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் கனமழை பெய்யவும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

டிவிட்டரில் ட்ரெண்ட்
மழை ஹேஸ்டேக்
இந்த நிலையில் இன்று காலை டிவிட்டரில் மழை ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டது. முதலில் மழை குறித்த தகவல்கள் தெரிவிக்க உருவாக்கப்பட்ட இந்த டேக் இப்போது மழை கவிதைகளால் நிரம்பி வழிகிறது. எல்லாம் 'வானமோ நீலம், நீதான் என் பாலம்' என்ற ரகத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. நிறைய சுமாரான கவிதைகள் இருந்தாலும் சில சூப்பரான கவிதைகளும் இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

சூரியனும் மழையும்
டியர் சூரியன் தூங்குங்க பிளீஸ்
மழை பற்றி இவர் எழுதியிருக்கும் இந்த டிவிட்டில் ''சூரியனை சீக்கிரம் தூங்க சொல்லுங்கப்பா, இங்க ஒரு இளந்தளிரை மழை நிர்வாணமாக்கி இருக்கிறது'' என்று கூறி எப்போது சாயங்காலம் வரும் என்பது போல கேட்டு இருக்கிறார். இவர் கவிதையின் படி இன்னும் சில மணி நேரத்தில் மாலை வேளை வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆபிஸ் இருக்கே
ஆபிஸ்லயும் கவிதை எழுதுவோம்
இந்த நிலையில் சென்னையில் எந்த நிறுவனத்திலும் மழைக்கு விடுமுறை விடப்படவில்லை. இதன்காரணமாக பலர் மழையில் நினைத்தபடி வேலைக்கு சென்றனர். இதை கவிதையாகவே எழுதி இருக்கிறார் இவர். எனக்கு பதிலா மழை கண்ணீர்விட்டு அழுகுது என்று கூறியிருக்கிறார்.

அது ஒரு குடும்ப பிரச்சனை
மழையே ஒரு கண்ணீர் மக்களே
இந்த நிலையில் மழை பெய்வதே குடும்ப பிரச்சனை காரணமாகத்தான் என்று குறிப்பிட்டு இருக்கின்றார் இவர். இந்தக் கவிதையில் 'மேகங்கிற கணவன் கிட்ட தோற்று போன வானங்கிற மனைவி கஷ்டப்பட்டு கண்ணீர் விடுறதுதான் மழை'' அப்படின்னு எழுதியிருக்காங்க.

மழைனாலே அழகுதான்
மழையும் குழந்தையும்
இவர் இந்த டிவிட்டில் மழை நம்மை எப்போதும் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் என்ற அர்த்தத்தில் எழுதி இருக்கிறார். அதில் ''மழை பெஞ்சு செடிலாம் துளிர் விடும், அதே போல மனுசங்க கிட்ட இருக்குற குழந்தைத் தனம் மழை பெஞ்சா உடனே வெளிப்படும் ' என்று எழுதியிருக்கிறார்.
நன்றி
ONEINDIA.COM

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக