ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

புலியுடனும்,கையில் குழந்தையுடனும் 30 நிமிடங்கள் போராடிய தாய்!

View previous topic View next topic Go down

புலியுடனும்,கையில் குழந்தையுடனும் 30 நிமிடங்கள் போராடிய தாய்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Tue Oct 31, 2017 6:19 pm

இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் மோர்னா மாவட்டத்தில் உள்ள பைசாய் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆஷா. இவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது 2 வயது மகளுடன் பெற்றோர் வீட்டுக்கு சென்றார். சாலை வழியாக சென்றால் நேரமாகும் என்று நினைத்த அவர், அருகில் உள்ள அடர்ந்த காடு வழியாக நடந்து சென்றார். அப்போது திடீரென சிறுத்தைப்புலி ஒன்று புதருக்குள் இருந்து பாய்ந்து வந்தது.
ஆஷா கையில் வைத்திருந்த அவரது 2 வயது மகளை கவ்வி இழுத்துச் செல்ல முயன்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஆஷா அலறியபடி அங்கிருந்து ஓடினார். ஒரு கட்டத்தில் தாவி குதித்த அந்த சிறுத்தை புலி, ஆஷாவின் குழந்தையை குறி வைத்து பாய்ந்தது.
ஆனால் ஆஷா தன் குழந்தையை கைகளில் இறுகப் பிடித்துக் கொண்டார். மற்றொரு கையால் புலியுடன் போராடினார். அப்போது புலியின் கழுத்துப் பகுதி ஆஷா கையில் சிக்கியது. அதை பிடித்து இறுக்கியபடி சுமார் 30 நிமிடம் அவர் போராடினார். இதனால் ஆவேசமான புலி ஆஷாவின் கை, கழுத்து பகுதிகளில் கடித்தது.
புலியின் தாக்குதல் அதிகரித்ததால் மகளை கீழே இறக்கி விட்ட ஆஷா அதனுடன் கடுமையாக போராடினார். அங்கு கிடந்த ஒரு கட்டையை எடுத்து சத்த மிட்டபடி புலியை அடித்தார்.
இதற்கிடையே அவரது அலறல் சத்தம் கேட்டு, அருகில் வயலில் வேலை செய்து கொண்டிருந்தவர்கள் ஓடி வந்தனர்.
நிறைய பேர் வருவதை கண்டதும் புலி மிரண்டது. என்றாலும் ஆஷா புலியை அடிப்பதை நிறுத்தவில்லை. அவரது தாக்குதலால் நிலைகுலைந்த புலி தப்பி காட்டுக்குள் ஓடி விட்டது.
ஆஷாவையும் அவரது மகளையும் மீட்ட கிராமவாசிகள் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆஷாவின் கழுத்து, தோளில் புலி கடித்த காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் மோர்னாவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

நன்றி
Indian news
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4823
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: புலியுடனும்,கையில் குழந்தையுடனும் 30 நிமிடங்கள் போராடிய தாய்!

Post by ayyasamy ram on Tue Oct 31, 2017 6:54 pm

தாய்மையின் வீரம் வெளிப்பட்டுள்ளது.... சூப்பருங்க சூப்பருங்க
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33013
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: புலியுடனும்,கையில் குழந்தையுடனும் 30 நிமிடங்கள் போராடிய தாய்!

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 01, 2017 7:56 am

@ayyasamy ram wrote:தாய்மையின் வீரம் வெளிப்பட்டுள்ளது.... சூப்பருங்க சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1249823
நன்றி
ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4823
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: புலியுடனும்,கையில் குழந்தையுடனும் 30 நிமிடங்கள் போராடிய தாய்!

Post by M.Jagadeesan on Wed Nov 01, 2017 3:04 pm

புலியை முறத்தால் அடித்த வீரப் பெண்மணிகள் நம்நாட்டுப் பெண்கள் .
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4778
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: புலியுடனும்,கையில் குழந்தையுடனும் 30 நிமிடங்கள் போராடிய தாய்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum