புதிய இடுகைகள்
நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்புT.N.Balasubramanian
சிந்திக்க சில நொடிகள்
Dr.S.Soundarapandian
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
Dr.S.Soundarapandian
1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
Dr.S.Soundarapandian
படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
Dr.S.Soundarapandian
சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
M.Jagadeesan
அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
T.N.Balasubramanian
கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
ராஜா
இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
Dr.S.Soundarapandian
வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
பழ.முத்துராமலிங்கம்
நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30 மணி முதல் மறு நாள் 11.30 மணிக்குள்...!
பழ.முத்துராமலிங்கம்
ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
Dr.S.Soundarapandian
ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
Dr.S.Soundarapandian
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
Dr.S.Soundarapandian
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
Dr.S.Soundarapandian
பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
Dr.S.Soundarapandian
38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
Dr.S.Soundarapandian
ட்விட்டரில் ரசித்தவை
ஜாஹீதாபானு
மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
ஜாஹீதாபானு
என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
Dr.S.Soundarapandian
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
Dr.S.Soundarapandian
வணக்கம் நண்பர்களே
ஜாஹீதாபானு
சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
ஜாஹீதாபானு
தலைவருக்கு ஓவர் மறதி...!!
Dr.S.Soundarapandian
தலைவர் தத்துவமா பேசறார்....!!
Dr.S.Soundarapandian
முகநூல் நகைச்சுவை படங்கள்
SK
நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
SK
பண்டைய நீர்மேலாண்மை
Dr.S.Soundarapandian
பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
Dr.S.Soundarapandian
பசு மாடு கற்பழிப்பு
SK
ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
SK
ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
SK
ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
SK
காங்., பேரணியில் பாலியல் தொல்லை
M.Jagadeesan
ஐ.பி.எல் -2018 !!
ayyasamy ram
கல்வி அறிவு வழங்கிய சிதம்பரம் ஸ்ரீஜடா விநாயகர்! -
ayyasamy ram
இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
அம்புலிமாமா
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
அம்புலிமாமா
கடல் சீற்றம்: குமரி, ராமநாதபுரம் மீனவர்களுக்கு எச்சரிக்கை
SK
பெண்களுக்கு எதிரான கிரிமினல் வழக்குகளில் 48 எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள்
SK
பாஜ மட்டுமே முக்கியத்துவம் அளிக்கிறது தேர்தலில் 12 மகளிருக்கு வாய்ப்பு : மத்திய அமைச்சர் பெருமிதம்
SK
சிறுமி பலாத்காரம் நாட்டிற்கே அவமானம் : ஜனாதிபதி
SK
தலைமை நீதிபதி மீது கண்டன தீர்மானம்: 7 கட்சி ஆதரவு
ayyasamy ram
சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
SK
அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
SK
என்ன படம், யார் யார் நடிச்சது
SK
வெறுப்பா இருக்கு!
SK
கருத்து சித்திரம் - தொடர் பதிவு
SK
எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் காலியாக உள்ள 18 தொகுதிக்கும் தேர்தல் நடத்தக்கோரி பொதுநல மனுதாக்கல் : விரைவில் ஐகோர்ட்டில் விசாரணை
SK
100 பந்து கிரிக்கெட் தொடரை அறிமுகப் படுத்துகிறது இங்கிலாந்து
SK
மக்கள் உணர்வுடன் பாடல்கள் - பாடலாசிரியர் விவேகா
ayyasamy ram
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
M.Jagadeesan
கீரையின் பயன்கள்
danadjeane
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
பழ.முத்துராமலிங்கம்
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
பழ.முத்துராமலிங்கம்
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
பழ.முத்துராமலிங்கம்
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
T.N.Balasubramanian
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
SK
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
T.N.Balasubramanian |
| |||
krishnaamma |
| |||
ஜாஹீதாபானு |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
ராஜா |
| |||
heezulia |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி
கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி

-
கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம்
வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள்.
இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன.
ஆனாலும், அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால்
அதில் பல ஆக்கபூர்வ முயற்சிகள் செய்தவர், கணித மேதை
சகுந்தலா தேவி.
1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி, கர்நாடகா
மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஏழ்மையான குடும்பத்தில்
பிறந்தவர் சகுந்தலா. இவருடைய தந்தை ஒரு சர்க்கஸில்
வேலைபார்த்து வந்தார்.
சுவாரஸ்யமான வித்தைகளை ரசிகர்கள் முன் செய்துகாட்டி
அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தவருக்கு, தன்
வீட்டிலேயே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது.
சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு
வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா
விளையாட்டுக்குச் செய்துகாட்ட, அதைக் கூர்ந்து கவனித்துக்
கொண்டிருந்த மூன்று வயது சகுந்தலா, ஒருநாள், 'நானும்
கொஞ்சம் சீட்டில் வித்தை காட்டட்டுமா?' என்று கேட்டு,
தந்தையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார்.
'இனிமேல் நாம் சர்க்கஸ் வேலைக்குப் போக வேண்டியதில்லை.
இந்த சீட்டு வித்தை போதும்' எனத் தன் மகள் சகுந்தலாவுடன்
ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் அவர்.
வித்தை மூலம் வருமானம் வந்ததோடு, சகுந்தலாவின் திறமையும்
வெளிப்பட்டது. தன் ஆறு வயதில் கணக்கு மற்றும் நினைவாற்றல்
திறமைகளை மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வெளிப்படுத்தி,
அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார்.
-
ayyasamy ram- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 35981
மதிப்பீடுகள் : 11410
Re: கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி
கணிதப் புதிர்களுக்கு கம்ப்யூட்டர், கால்குலேட்டர்
இயந்திரங்களின் வேகத்தை முந்தி விடையளிக்கும் திறமை
பெற்றிருந்தவர் சகுந்தலா. தன் கணிதத் திறமையை
உலகறியச் செய்ய, அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தார்.
1977-ம் ஆண்டு 201-க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே
கூறினார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த
ஒரு நிகழ்ச்சியில், இரண்டு 13 இலக்க எண்களைப்
(7,868, 369,774,870 * 2,465,099,745,779
= 18.947.668.177.995.426.462.773.730)
பெருக்கி, 28 விநாடிகளில் விடை கூறி, உலகையே வியக்க
வைத்தார்.
இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்டது. இதுவே அவரது உலக
சாதனையானது.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு வந்த
போது, சகுந்தலாவின் வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை
செய்யுமா தெரியவில்லை. சோதித்துப்பார்த்துவிடலாம் எனக்
களம் இறங்கினர். அவர்கள் கொடுத்த
916748676920039158098660927585380162483106680144308622407
12651642793465704086709659 32792057674808067900227830
16354924852380335745316935111903596577547340075681688305
620821016129132845564805780158806771
என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக்
கேட்டார்கள். கம்ப்யூட்டர், 13,000 கட்டளைகளுக்குப் பின் ஒரு நிமிடத்தில்
பதில் சொல்லத் தயாரானபோது, சகுந்தலா, 546372891 என
10 நொடிகள் முன்னதாகவே சொல்லிவிட்டார்.
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த
ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த
சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.
-
--------------------

கணிதத்தில் மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும்
வல்லவராக இருந்தார் சகுந்தலா. பின் வரும் தலைமுறையினர்
படித்துப் பயன்பெறும் வகையில், கணிதவியலைப் பற்றி அவர்
எழுதியுள்ள புத்தகங்கள் பல. ‘புக் நம்பர்ஸ்’,
‘பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,
‘இன் தி வொண்டேர்லேண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,
‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’ என அந்த நூல்கள் அவர் திறமையின்
சான்றுகளாக, நமக்குப் பயன் தந்துகொண்டிருக்கின்றன.
உடல் நலக் குறைவினால், 2013 ஏப்ரல் 3-ம் தேதி காலமானார்
சகுந்தலா தேவி. இந்தியாவின் இந்த பெண் கணித மேதை,
மறக்கமுடியாத ஆளுமை
-
--------------------
நன்றி- விகடன்

மேற்கோள் செய்த பதிவு: 1250001@ayyasamy ram wrote:
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த
ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த
சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.
[size=31]சகுந்தலா தேவி அவர்களின்[/size]
[size=31]சாதனைகள் பெரிய வியப்பை அளிக்கிறது[/size]
[size=31]நன்றி[/size]
[size=31]ஐயா
[/size]
பழ.முத்துராமலிங்கம்- சிறப்புப் பதிவாளர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 7663
மதிப்பீடுகள் : 1791
சகுந்தலா தேவி
சகுந்தலா தேவி அவர்கள், ஒரு இந்திய பெண் கணிதமேதையாவார். சாதாரண குடும்பத்தில் பிறந்த அவர், கம்ப்யூட்டர், கால்குலேட்டர் போன்ற இயந்திரங்களைத் தோற்கடிக்கும் வேகத்தில் கேள்விகளுக்கு விடையளிக்கும் திறமைப் படைத்தவராக விளங்கியவர். தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, உலக சாதனை புத்தகமாகக் கருதப்படும், “கின்னஸ் புத்தகத்தில்” இடம்பிடித்தவர். சாதாரண குடும்பத்தில் பிறந்து, கணிதவியலில் வியக்கத்தக்க சாதனைகளைப் படைத்த சகுந்தலா தேவியின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: நவம்பர் 04, 1939
இடம்: பெங்களூர், கர்நாடகா
இறப்பு: ஏப்ரல் 21, 2013
பணி: கணிதமேதை, ஜோதிடர்
நாட்டுரிமை: இந்தியா
பாலினம்: பெண்
பிறப்பு:
இந்திய பெண் கணிதமேதையான சகுந்தலா தேவி அவர்கள், 1939 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 04 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூரில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தை ஒரு சர்கஸில் வேலைப்பார்த்து வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை:
சகுந்தலா தேவி அவர்கள், தன்னுடைய மூன்று வயதிலேயே, தன் தந்தையுடன் சீட்டு வித்தைகள் செய்து, அவருடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தினார். ஆறுவயதில், மைசூர் பல்கலைக்கழகத்திலும் மற்றும் எட்டு வயதில் ,அண்ணா பல்கலைக்கழகத்திலும் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமையை வெளிப்படுத்தி, அனைவரையும் வியக்க வைத்தார்.
சகுந்தலா தேவியின் கணிதத் திறமை:
சகுந்தலா தேவி அவர்கள், 1977 ஆம் ஆண்டு 201க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். பிறகு, ஜூன் 18, 1980ல் “லண்டனிலுள்ள இம்பீரியல் கல்லூரியில்” நடந்த ஒரு நிகழ்ச்சியில் இரண்டு 13 இல்லக்க (அதாவது 7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) எண்களை பெருக்கி வெறும் 28 வினாடிகளில் கூறி உலகையே வியக்க வைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்ட ஒரு எண் ஆகும். இது உலக சாதனையாக, ‘கின்னஸ் புத்தகத்தில்’ இடம் பெற்றுள்ளது.
சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:
தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.
‘புக் நம்பர்ஸ்’,
‘பெர்ஃபெக்ட் மர்டர்’,
‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,
‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,
‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’
போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.
இறப்பு
சகுந்தலா தேவி அவர்களுக்கு, சிறுநீரகக் கோளாறும், சுவாசப் பிரச்சனைகளும் இருந்ததால், பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி, ஏப்ரல் 3 ஆம் தேதி, 2013 ஆம் ஆண்டில், தனது 83 வது வயது மரணமடைந்தார்.
‘ஹ்யூமன் கம்ப்யூட்டர்’ அதாவது ‘மனித-கணினி’ என புகழப்படும் சகுந்தலா தேவி அவர்கள், உலகின் பல நாடுகளுக்கு சென்று, தன்னுடைய கணிதத் திறமையை வெளிப்படுத்தி, சாதனைகள் படைத்ததோடு மட்டுமல்லாமல், நமது பாரத நாட்டிற்கும் பெருமையைத் தேடித் தந்திருக்கிறார்

AMULRAJ80- புதியவர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 36
மதிப்பீடுகள் : 33
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum