ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

நான் இரசித்த பாடல்-தமிழா..
 மூர்த்தி

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 ManiThani

வருகிற TNPSC CCSE IV தேர்வில் பொது அறிவு பகுதியில் அதிக மதிப்பெண் பெற* ???? *410 பக்கம் கொண்ட பொது அறிவு வினா விடை pdf*
 Meeran

மகாராணிக்கு ஆதிக்க குணம் ஜாஸ்தி...!!
 ayyasamy ram

திருப்பு முனைகள்
 Meeran

ஐக்கிய அமெரிக்க அரசாங்கம்
 Meeran

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 T.N.Balasubramanian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

CCSE IV 2018
 Meeran

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 T.N.Balasubramanian

நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
heezulia
 

Admins Online

வியாபாரத் தொடர்பு... அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!

View previous topic View next topic Go down

வியாபாரத் தொடர்பு... அமித்ஷாவைத் தொடர்ந்து சிக்கினார் நிர்மலா சீதாராமன்!

Post by ayyasamy ram on Sat Nov 04, 2017 7:05 am


-
அழியா நினைவு
-
இப்போதெலாம்
எனக்கு
ஞாபகமறதி அதிகம்தான்...
எத்தனை முறை நினைத்தேன்
உன்னை
மறக்க வேண்டுமென்று!
-
------------------
செ.அ.ராகுல் கோல்டன்
குடும்ப மலர்
-
சமீபத்தில்' தி வயர்' இணையதளம் அமித்ஷாவின் மகன் ஜெய்ஷா
நடத்தி வரும் நிறுவனத்தின் மதிப்பு பல மடங்கு அதிகரித்திருப்பதாக
செய்தி வெளியிட்டிருந்தது. அமித்ஷா மறுப்பு தெரிவித்திருந்த
நிலையில், இப்போது மற்றொரு பூதம் வெளி வந்துள்ளது.

பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவாலின்
மகன் ஷவுர்யா தோவால் நடத்தி வரும் இந்தியா ஃபவுண்டடேஷன்
அறக்கட்டளையில் பாதுகாப்புத்துறை அமைச்சர்
நிர்மலா சீதாராமன் இயக்குநராக இருப்பது தெரிய வந்துள்ளது.

நிர்மலா சீதாராமனுக்குச் சிக்கல்

இதுகுறித்து 'தி வயர்' இணையதளம் வெளியிட்டுள்ள செய்தியில்
கூறியிருப்பதாவது, ''இந்தியா ஃபவுண்டேஷன் அறக்கட்டளை
வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்களில் இருந்து
ஸ்பான்ஸர் பெறுகிறது. வெளிநாட்டு நிறுவனங்களில் ஸ்பான்ஸர்
பெற்று நடத்தப்பட்டு வரும் ஒரு நிறுவனத்தில் பாதுகாப்புத்துறை
அமைச்சரே இயக்குநராக இருப்பது, விதிமீறல் இல்லையா?.

நிர்மலா சீதாராமன் மட்டுமல்ல மேலும் மூன்று அமைச்சர்கள்
இந்நிறுவனத்தின் இயக்குநர்களாக உள்ளனர். வணிகம் மற்றும்
தொழில்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு விமானப் போக்குவரத்துத்
துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா மற்றும் வெளியுறவுத்துறை
இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர் ஆகியோரும் இந்நிறுவனத்தின்
பிற இயக்குநர்கள்.

பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் ராம் மாதவ்
வாரணாசியும் இயக்குநராக உள்ளார்'' எனக் கூறப்பட்டுள்ளது.

ஷவுர்யா தோவால் நிறுவனத்துடன் மத்திய அமச்சர்கள் கொண்டுள்ள
வியாபாரத் தொடர்பு குறித்து, தி வயர் விளக்கம் கேட்டதாகவும்,
அமைச்சர்களிடம் இருந்து செய்தி வெளியிடும் வரை எந்த பதிலும்
வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து வருடங்களுக்கு முன், இந்தியா ஃபவுண்டேஷன்
அறக்கட்டளைத் தொடங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு
நிறுவனங்களிடம் இருந்து நன்கொடை பெற்றுள்ளதோடு, பணப்
பரிவர்த்தனையும் கொண்டுள்ள அறக்கட்டளை இது.

பாரதிய ஜனதா சட்சி ஆட்சிக்கு வருவதற்கு முன், புது டெல்லி
ஹேலே சாலையில் உள்ள டோனி அடுக்குமாடிக் குடியிருப்பில்
நிர்மலா சீதாராமன் வசித்து வந்தார். 2014-ம் ஆண்டு பாரதிய
ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் நிர்மலா சீதாராமன் மத்திய
அமைச்சரானதால், அரசு பங்களா ஒதுக்கப்பட்டது.

தற்போது, இந்த அடுக்குமாடி குடியிருப்பில்தான் இந்தியா
ஃபவுண்டேஷன் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

பிரதமர் மோடி வெளிநாட்டுப் பயணங்களின் போது, இந்தியர்களைச்
சந்தித்து உரையாடுவதை வழக்கமாக கொண்டிருப்பார்.
நியூயார்க் பயணத்தின் போது, மேடிசன் சதுக்கத்தில் நடந்த நிகழ்ச்சி,
சான்பிரான்ஸிஸ்கோவில் சிலிக்கான்வேலி நிறுவனங்களின்
இந்தியத் தலைவர்களுடன் மோடி பங்கேற்ற விருந்து நிகழ்ச்சி,
பிரான்ஸ் சுற்றுப்பயணம் உள்ளிட்ட ஏராளமான நிகழ்ச்சிகளை
இந்நிறுவனம்தான் ஏற்பாடு செய்துள்ளது.

மத்திய அரசிடமும் பிரதமரிடமும் அஜித் தோவாலுக்குள்ளச்
செல்வாக்கை தனக்கு சாதாகமாக ஷவுர்யா தோவால் பயன்
படுத்தியுள்ளார் என்பதும் ஒரு குற்றச்சாட்டு.

பிரதமரின் தேசிய பாதுகாப்பு செயலர் மகன் நடத்தி வரும்
அறக்கட்டளையில் மத்திய அமைச்சர்களே இயக்குநர்களாக இருப்பது
சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.
-
-----------------------------------
-விகடன்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33021
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum