ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்

 Meeran

டெங்குவும் இயற்கையும்
 sugumaran

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 sukumaran

ரஜினி-கமலும் ரூ.2000 கோடி வியாபாரமும்: ஒரு அதிர்ச்சி தகவல்
 ayyasamy ram

இடுப்பில் 2 ஸ்மார்ட் போன் ; ஏழைக்கு உதவி செய்த கடம்பூர் ராஜூ - வைரல் புகைப்படம்
 ayyasamy ram

'சாமி' 2-ம் பாகத்திலிருந்து த்ரிஷா விலகல்
 ayyasamy ram

திரை விமர்சனம்: மேயாத மான்
 ayyasamy ram

தினமும் 6 லிட்டர் பால் சுரக்கும் தாய்
 ayyasamy ram

'தேச பக்தியை நிரூபிக்கும் இடம் சினிமா தியேட்டர்கள் அல்ல'
 ayyasamy ram

தேவிபாலா நாவல்கள்
 Meeran

கற்போம் கணிணி செய்திகள்
 Meeran

மனைவியுடம் மகிழ்ச்சியாக வாழ்வது எப்படி?
 Meeran

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்!
 Meeran

(உதயகலா நாவல்கள்
 Meeran

டாக்டர் வ.சுப.மாணிக்கம் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

சி.மகேந்திரன் நாவல்கள்
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

திருக்குறள் pdf
 Meeran

ஜெய்சக்தி நாவல்கள் அனைத்தும்
 Meeran

தூக்குமேடைக் குறிப்பு
 Meeran

7–ந்தேதி ‘2.0’ படத்தின் பாடல் வெளியீட்டு விழா:
 ayyasamy ram

ஜப்பான் பாராளுமன்ற தேர்தலில் ஷின்ஜோ அபே வெற்றி; மீண்டும் பிரதமர் ஆகிறார்
 ayyasamy ram

மில்ஸ் & பூன் கதைகள்
 Meeran


 Meeran

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

கிளாசிக் காமிக்ஸ் சில-பைகோ காமிக்ஸ்
 srinivasaprakash

புத்தர் போதனைகள்
 Meeran

சிறுகதைகளின் தொகுப்பு
 kuloththungan

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

அன்புடை உறவுகளே
 ayyasamy ram

சிரிப்பு என் ஸ்பெஷாலிட்டி! சினிமாக்காரன் கம்யூனிட்டி!
 Pranav Jain

கோடம்பாக்கத்திற்கு வெளியில் ஒரு கோலிவுட்!
 Pranav Jain

மருத்துவ முத்தம் தரவா...!
 ஜாஹீதாபானு

அரிய தமிழ் காமிக்ஸ்கள்
 kuloththungan


 Meeran

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்*
 Meeran

காஞ்சனா ஜெயதிலகர் நாவல்கள் அனைத்தும்
 Meeran

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் தொடர்ச்சி....
 Meeran

பட்டுக்கோட்டை பிரபாகர் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஆன்மிக மலர்
 thiru907

பாலஜோதிடம்
 thiru907

ஞாபகம் வருதே - கவிதை
 ayyasamy ram

கண்ணதாசன் நாவல்கள்
 Meeran

சின்ன சின்ன சிந்தனை (கவிதைகள்) - தொடர் பதிவு
 ayyasamy ram

களவாணிப் பயலுகளை நம்பித்தான் பிழைப்பு ஓடுது...!!
 ayyasamy ram

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

புதுக்கவிதைகள் (நான்கு)
 ayyasamy ram

பரிமளா ராஜேந்திரன் நாவல்கள்
 Meeran

குதூகலச் சிரிப்பு! - கவிதை
 ayyasamy ram

(இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக) (இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உணக்களுக்காக)
 Meeran

உவமைக்கவிஞர் சுரதா அவர்களது நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள்
 Meeran

தேவாரம்,திருவாசகம்,திருமந்திரம் தேவை
 ajaydreams

இவ்வளவு நீள முடியா?
 sugumaran

மும்பை: ரயிலை ‛தள்ளிய' ஊழியர்கள்
 ayyasamy ram

சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதம்
 ayyasamy ram

நாடு முழுவதும் வல்லபாய் பட்டேல் பிறந்தாளை சிறப்பாக கொண்டாட மத்திய அரசு முடிவு
 ayyasamy ram

இந்திய விமானப்படைக்கு ஆயுத தாக்குதல் நடத்தும் ஆளில்லாத விமானங்கள் அமெரிக்கா வழங்குகிறது
 ayyasamy ram

5 முன்னாள் ஜனாதிபதிகள் தோன்றினர் புயல்களால் பாதித்த மக்களுக்கு நிதி திரட்டும் இசை நிகழ்ச்சியில் பங்கேற்றனர்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எலி என்றாலே கிலி.....

View previous topic View next topic Go down

எலி என்றாலே கிலி.....

Post by சாந்தன் on Wed Dec 09, 2009 1:44 pm

[You must be registered and logged in to see this image.]

மனிதனுக்கு
வேண்டிய உணவு சராசரி அறுபது கலோரி. ஒரு எலிக்கு வேண்டிய உணவு சராசரி
நானூற்றி ஐம்பது கலோரி, கிட்டத்தட்ட ஏழரை மடங்கு அதிகம். 1920-ல்
எலித்தொகை வெறும் ஒன்பது கோடிதான். ஆனால் 1997-ல் எலித்தொகை 1500 கோடி.
அதுக்குக் காரணம் எலியோட கர்ப்ப காலம் 28 நாள்தான். ஒரே பிரசவத்தில்
ஏழெட்டு குட்டி போடும். ஒரு எலிக்குஞ்சு வளர்ந்து கர்ப்பமாகி குட்டி போட
11 வாரம் போதும். எலிகளை ஒழிக்கிறதுக்காக அரசாங்கம் என்னதான் நடவடிக்கை
எடுத்தாலும் அதனோட பெருக்கம் தனடப்படாம இருக்கிறதுக்கு இன்னொரு முக்கியமான
காரணம் ஒரு எலி நாலஞ்சு நாள் வனரக்கும்கூட உணவு கினடக்காம போனாலும்
உயிரோடு இருக்கும். அதே மாதிரி தண்ணீர் குடிக்காமலும் ஏழு முதல் பத்து
நாள் வனரக்கும் உயிர் வாழும். எலிகள் இப்படி உயிர்
தாக்குப்பிடிக்கிறதாலத்தான் அதை அழிக்க முடிவதில்லை. எலிகள்
குட்டிப்போட்டு பால் கொடுக்கும் (ம்ம்மல்ஸ்) நம்மை போன்ற பாலூட்டிகள்
இனத்தை சேர்ந்தவை. எலியும் நம்ம இனம் என்கிறதாலே மனிதனைப் போலவே அதற்கும்
யோசிக்கின்ற பார்க்கின்ற திறன் இருக்கு. ஒரு வயல் வெளியில் எலிகளை
கொல்வதற்காக உணவை விஷத்தோடு கலந்துவைத்தோமானால் சில எலிகள் சாப்பிட்டு
உயிர்விடும். இனதப்பார்க்கின்ற மற்ற எலிகள் எச்சரிக்கையடைந்து வயலில்
இலவசமாய் கினடக்கின்ற உணவு பக்கமாகப் போய் எட்டிக்கூட பார்க்காது. அது
மட்டுமில்னல. இப்போதைய பரிணாம வளர்ச்சியில் சிலவகை எலிகள் விஷம் கலந்த
உணனவ முகர்ந்து பார்த்தே ஒதுக்கிடும்.

மனிதனுக்கு உபயோகப்படாத
ஒரே உயிரினம் இந்த எலி தான். எலியால மனிதனுக்கு கினடக்கிற தொல்லைகளை ஒரு
பட்டியலே போடலாம். (இதையும் நம் விவசாயிகள் பஞ்சகாலத்தில் உணவாக
உட்கொண்டனர்)


[*]முதலாவது தொல்லை -உணவுப் பொருள் பாழாவது.


[*]இரண்டாவது தொல்லை -வீட்டில் இருக்கிற வயர்கள், துணிகளை கடிச்சுகுதறி வைத்துவிடும்.

(இப்படி
குதறி னவப்பதற்குக் காரணம் -எலிகளின் முன்பக்க இரண்டு பற்கள் வளர்ந்து
கொண்டே போகும் தன்னம கொண்டவை. பற்கள் அதிகப்படியாய் வளர்ந்து நீண்டு
விட்டால் அனத ஏதாவது ஒரு பொருளில் உராய்த்து (ராவி) பல்லின் நீளத்தை
குறைத்துக்கொள்ள வேண்டிய கட்டாயம்.)


[*]மூன்றாவது
தொல்லை-எலிகளின் உடலிலிருந்து நாள். ஒன்றுக்கு ஆயிரக்கணக்கானப்பொடி
ரோமங்கள் உதிர்ந்து காற்றில் கலக்கின்றன. சிறிய (அடைப்பான) அறைகளில்
இருப்பவர்களுக்கு இதனால் (அலர்ஜி) ஒவ்வாமை நோய்கள் மற்றும் மனித
நுரையீரல்களுக்குள் இந்தப் பொடியான ரோமங்கள் சென்று தங்குவதால் பல
நோய்களுக்கு அஸ்திவராமாகிவிடும்.


[*]நான்காவது தொல்லை இதன்
கழிவுகளான புழுக்கைகள். ஒவ்வொரு புழுக்கையிலும் மில்லியன் கணக்கில்
கிருமிகள். இந்த புழுக்கைகள் உணவு பொருள்களோடு கலக்கும்பொழுது அது
நோய்களுக்கான சேமிப்பு கிடங்காக மாறிவிடும்.[*]ஐந்தவது
தொல்லை; இருப்பதிலேயே இதுதான் முக்கியமான தொல்லை. உயிர்களை ஆயிரகணக்கில்
பழிவாங்கக்கூடிய பிளேக் நோய் பரவுவதற்குக் காரணம் இந்த எலிகள்தான். பிளேக்
நோய்க் கிருமிகள் எலிகளின் உடம்புகளை கேடயமாய் வைத்துக் கொண்டுதான் மனித
உயிர்களை வீழ்த்தும்.

எலிகள் பற்றிய கூடுதல் தகவல்கள்

ஐதாராபாத்திலு இருக்கிற புகழ் பெற்ற சார்மினார் எதுக்காகக் கட்டப்பட்டது தெரியுமா.....?
ஒருகாலத்தில்
ஐதாராபாத்தில் பிளேக் நோய் பரவி ஆயிரக்கணக்கான மக்களை பலி வாங்கி ஊரை
பீதியில் இருந்தது. ஐதாராபாத் மக்கள் அந்த பிளேக் நோயோடு போராடி வெற்றி
பெற்றதன் அடையாளமாகத்தான் சார்மினார் கட்டப்பட்டது.


எலிகளை ஒழிக்க வழியே இல்லையா?

வழியே
கிடையாது. பாம்புகளுக்கு பிடித்தமான உணவு. வயல்களில் எலிகளின் எண்ணிக்கை
கனிசமான அளவு குறைவதற்கு காரணம், பாம்புகள் அதை பிடித்து தின்பதால். ஆனால்
மனிதன் பாம்புகளை பார்த்தாலே அடுத்த நிமிடம் அடித்து கொன்றுவிடுகின்றான்.
இதனால் எலிகளின் எண்ணிக்கை எப்படி குறையும்.

மொத்தத்தில் எலி என்றாலே கிலிதான்.
avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: எலி என்றாலே கிலி.....

Post by ரிபாஸ் on Wed Dec 09, 2009 2:30 pm

[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: எலி என்றாலே கிலி.....

Post by mdkhan on Wed Dec 09, 2009 2:44 pm

எலியால ஒரு நண்மையுமே கிடையாதா ? அநியாயம்
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum