ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
என் மாமியார் கிட்ட சமையல் கத்துக்க போறேன்
 ayyasamy ram

போக்குவரத்துக்கழகப் பணிமனை ஓய்வறை மேற்கூரை இடிந்து விழுந்ததில் 8 ஊழியர்கள் உயிரிழந்தனர்
 ayyasamy ram

நியூஸிலாந்து நாட்டின் பிரதமராகிறார் 37 வயதான ஜெசிந்தா ஆர்டர்ன்
 ayyasamy ram

வேலன்:-புகைப்படங்களை வேண்டிய பார்மெட்டுக்கு மாற்றிட
 velang

‘தொட்ரா’​.​ -திரைப்படம்
 ayyasamy ram

கடலூர், பாம்பன், புதுச்சேரி துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 ayyasamy ram

வக்கீல்கள் முன்பு நடைபெறும் திருமணம் செல்லுபடியாகும் ஐகோர்ட்டு உத்தரவு
 ayyasamy ram

முரசொலி பவளவிழா கண்காட்சியை பார்வையிட்டார் கருணாநிதி:
 ayyasamy ram

திருச்செந்தூர் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நாளை மறுநாள் தொடங்குகிறது
 ayyasamy ram

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

டாடா மின்சார நானோ கார்..!
 T.N.Balasubramanian

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

அஞ்சல் சேமிப்பு வங்கியில் வட்டி விகிதங்கள்
 T.N.Balasubramanian

மதன் நாவல்கள்
 thiru907

குறுங்கவிதைகள்....
 ayyasamy ram

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 ayyasamy ram

பிரமிப்பு - கவிதை
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 கண்ணன்

இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம் ; வடகிழக்கு மாநிலங்களில் அமோக விற்பனை
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

ஈகரை குடும்பத்துக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்
 ராஜா

எப்போதும் கொஞ்சிக் குலாவி - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

கர்நாடக மாநிலத்தில் நீர்வீழ்ச்சியில் ‘செல்பி’ எடுத்த கல்லூரி மாணவர் பலி
 Dr.S.Soundarapandian

கண்ணா நீ எங்கே? - கவிதை
 Dr.S.Soundarapandian

சதுரகிரி ஹெர்பல்ஸ் அறக்கட்டளை
 Dr.S.Soundarapandian

தமிழ் தெலுங்கில் நயன்தாரா படம்
 ayyasamy ram

தனுஷின் வில்லனாகும் மலையாள நாயகன்
 ayyasamy ram

கிரிக்கெட் வீரர் கபில்தேவ் வாழ்க்கை படமாகிறது...!!
 ayyasamy ram

கைதியின் குழந்தைக்கு பாலூட்டிய பெண்
 ayyasamy ram

ஈகரை தமிழ் களஞ்சிய விதிமுறைகள்-புதியவர்கள் கவனிக்கவும்..!
 Meeran

நடிகர் சிபிராஜூக்கு கிடைத்த இரண்டாவது புரமோஷன்
 ayyasamy ram

கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் நடிக்கும் அரவிந்த் சாமி
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 T.N.Balasubramanian

கலைப் படைப்பை அழிப்பதற்கு யார் உரிமை கொடுத்தது..! தீபிகா படுகோனே ஆதங்கம்
 ayyasamy ram

ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: பிரதமர் மோடியின் கையில் இருந்து பந்தை பெற்ற தமிழ் மாணவி -
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு: பொதுமக்களுக்கு அரசு தந்த தீபாவளி பரிசு பெண்கள் கருத்து
 ayyasamy ram

மும்பையில், முதல்முறையாக பொது இடத்தில் திருவள்ளுவர் முழு உருவச்சிலை
 ayyasamy ram

திட்டக்குடி அருகே கோர விபத்து மரத்தில் கார் மோதி 7 பேர் பலி
 ayyasamy ram

என் அன்பே , கடைசியாக ஒரு முத்தம் ! (டச்சு நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஊற்றிக்கொடு பூங்கொடி ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவி ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது - பட்டிமன்றம் (காணொளி)
 ayyasamy ram

எப்போதும் காதல் - ஒரு பக்க கதை
 ayyasamy ram

புன்னகை பக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

தீபாவளி விருந்து
 T.N.Balasubramanian

தாஜ்மஹால் சர்ச்சை: சங்கீத் சோம் பதிலளிக்க யோகி உத்தரவு
 ayyasamy ram

10 வெள்ளி அம்புகள் பரிசு... வக்பு வாரியம் அறிவிப்பு
 ayyasamy ram

அந்தநாளாய தீபாவளி --இன்றைய வாழ்த்துக்கள்
 T.N.Balasubramanian

இனிய தீபாவளி
 T.N.Balasubramanian

‘டிராபிக்’ ராமசாமியாக எஸ்.ஏ.சந்திரசேகரன்
 ayyasamy ram

அயோத்தியில் 2லட்சம் தீபம் ஏற்றி தீபாவளி கொண்டாட்டம்
 ayyasamy ram

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடிய டிரம்ப்
 ayyasamy ram

டில்லி அருகே நாட்டுப்புற பாடகி சுட்டுக்கொலை
 ayyasamy ram

ஆன்மிகம்
 thiru907

காஞ்சி மகான்
 ayyasamy ram

யோகம் தரும் யோக முத்திரைகள்
 thiru907

முதலைக் கண்ணீர்!
 ayyasamy ram

ஆணுக்கு சமமாக முன்னுக்கு வர வேண்டும்!
 ayyasamy ram

இதுதான் மிஸ்டு கால்...!!
 ayyasamy ram

108 தேங்காய் உடைக்கிறேன் - மொக்க ஜோக்ஸ்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?

View previous topic View next topic Go down

பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?

Post by சாந்தன் on Wed Dec 09, 2009 2:05 pm

யானை
வாயில் அகப்பட்ட கரும்பு கதையாகிக் கொண்டிருக்கிறது இன்ஷூரன்ஸ் க்ளைம்
விவகாரங்கள்' என்ற முணுமுணுப்புகள் வரவர அதிகமாகிக் கொண்டிருக்கின்றன.
இவ்வளவுக்கும் ஐ.ஆர்.டி.ஏ-வின்
2007-08-ம் ஆண்டு அறிக்கையின்படி
பார்த்தால் இறப்பு க்ளைம்களாக தனியார் நிறுவனங்கள் 27,561 க்ளைம்களும்,
எல்.ஐ.சி. 5,49,761 க்ளைம்களும் கொடுத்திருப்பது தெரியவருகிறது. ஆனால்,
கேட்ட எல்லோருக்கும் க்ளைம் கிடைத்து விடுகிறதா?

மோகன் என்பவர்
24.10.97-ல் 50,000 ரூபாய்க்கு இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஒன்றில் ஒரு பாலிசியை
எடுத்தார். ஆனால், பிரீமியத்தைச் சரியாகச் செலுத்தாததால் 1999-ல் பாலிசி
காலாவதி ஆகிவிட்டது. அதன்பிறகு 16.12.2000 அன்று அதை மீண்டும்
புதுப்பித்தார். அப்போது அவர், தான் ஆரோக்கியமாக இருப்பதாக உறுதிமொழியும்
கொடுத்தார். ஆனால், 21.10.2001 அன்று இதயநோய், சர்க்கரை வியாதி,
சிறுநீரகச் செயலிழப்பு முதலிய காரணங்களால் இறந்துவிட்டார். பாலிசியைப்
புதுப்பிக்கும் முன்பு பிப்ரவரி 1998 முதல் பத்தொன்பது முறை பல்வேறு
மருத்துவமனைகளில் இதயநோய், நீரிழிவு வியாதி, சிறுநீரகச் செயலிழப்பு
முதலியவைகளுக்கு சிகிச்சை எடுத்திருப்பதை இன்ஷூரன்ஸ் நிறுவனம்
கண்டறிந்தது. மேலும் 1998-க்கு முன்பே நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்
என்றும், ஐந்து ஆண்டுகளாக குடிப்பழக்கம் உடையவராக இருந்தார் எனவும்
கண்டறிந்தது. ஆனால், பாலிசியைப் புதுப்பிக்கும்போது, இவற்றையெல்லாம் அவர்
தன் உடல் நல அறிக்கையில் கூறாமல் மறைத்துவிட்டார் என்று கூறி, நிறுவனம்
க்ளைமைக் கொடுக்க மறுத்துவிட்டது.

மோகனின் மனைவி தன் கணவர்
கல்வியறிவு இல்லாதவர் என்றும், சூதுவாதற்றவர் என்றும், ஏஜென்ட்
கூறியபடியேதான் நடந்துகொண்டார் என்றும் கூறிய எந்த வாதங்களும்
ஏற்கப்படவில்லை.

இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஆயுள்
இன்ஷூரன்ஸ் பாலிசி க்ளைம்கள் நிறுவனங்களால் மறுக்கப்படுகின்றன.
ஐ.ஆர்.டி.ஏ-வின் அறிக்கைப்படி, 2007-08 ஆண்டு மட்டும் 9,000-க்கும்
அதிகமான க்ளைம்கள் மறுக்கப்பட்டிருக்கின்றன! இவற்றிலிருந்து என்ன
தெரிகிறது? பாலிசி எடுத்தால் மட்டும் போதாது. பாலிசித் தொகை தமக்குப்பின்
வாரிசுகளுக்குக் கிடைக்கவேண்டும் என்றால் பாலிசிதாரர்கள் மனதில்
கொள்ளவேண்டிய விஷயங்கள் பல உள்ளன. பாலிசி எடுக்கும்போதும், பாலிசி அமலில்
உள்ள காலத்திலும், க்ளைம் செய்யும்போதும் செய்ய வேண்டியவைகளைச் சரியாகச்
செய்தால்தான் ஒருவர் பாலிசி எடுத்ததற்குப் பயன் இருக்கும்.

கொடுக்கப்பட்ட
க்ளைம்களுடன் ஒப்பிடும்போது மறுக்கப்பட்ட க்ளைம்கள் சில ஆயிரங்களே
இருந்தாலும், அது கிடைக்காமல் போன ஒவ்வொரு குடும்பத்தின் துயரமும் மிகப்
பெரிதல்லவா?
சரியான விவரங்களைக் கொடுங்கள்...

ஆயுள்
இன்ஷூரன்ஸ் (பொது இன்ஷூரன்ஸூக்கும் இது பொருந்தும்) எடுப்பவர்கள்
முக்கியமாக மனத்தில் கொள்ள வேண்டியது ஒன்று உண்டு. பாலிசி எடுப்பவர்
தன்னைப் பற்றிக் கூறும் விவரங்களின் அடிப்படையில்தான், இன்ஷூரன்ஸ்
நிறுவனம் அவருக்கு பாலிசி வழங்குகிறது. அவர் அளிக்கும் விவரங்களின் மீது
தீவிர நம்பிக்கை கொண்டு (இதை ஆங்கிலத்தில் Utmost Good Faith என்பார்கள்)
அவருக்கு இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகிறது. அவர் தவறான விவரங்களைத் தந்தோ,
முக்கியமான விவரங்களை மறைத்தோ, மோசடி போன்றவற்றில் ஈடுபட்டோ, இன்ஷூரன்ஸ்
எடுத்தால் அது செல்லாது. எனவே, விண்ணப்பங்களில் சரியான விவரங்களைக்
கொடுக்கவேண்டும்.

விண்ணப்பம் செய்வதற்கும், இன்ஷூரன்ஸ்
வழங்கப்படுவதற்கும் இடைப்பட்ட காலத்தில் விவரங்களில் ஏதேனும்
மாற்றமிருந்தாலும் உடனே அதனைத் தெரியப்படுத்தவேண்டும்.

விண்ணப்பத்தைத்
தானே எழுதினாலும் சரி, ஏஜென்டோ, வேறு எவரோ எழுதினாலும் சரி, அதில்
கையெழுத்துப் போடும் விண்ணப்பதாரரே அதற்கு முழுப் பொறுப்பாவார். 'ஏஜென்ட்
எழுதினார், பாலிசிதாரர் கூறியதை அவர் மறைத்துவிட்டார்!' என்பன போன்ற
வாதங்கள் எடுபடாது.

நன்றி விகடன்


முக்கியமான விவரம் என்றால் என்ன?

இன்ஷூரன்ஸ்
கொடுக்கும் முடிவைப் பாதிக்கும் எந்த விவரமும் முக்கியமான விவரமாகும்.
தம்முடைய முந்தைய உடல்நிலை பாதிப்புகள், தற்போதைய உடல்நிலை, குடும்பத்தார்
உடல்நிலை, வயது, வருமானம், தொழில் போன்றவையெல்லாம் இதில் அடங்கும்.

இவையெல்லாவற்றையும்
கூறி பாலிசி எடுத்துவிட்டாலும், அதில் கூறியபடி தவறாமல் பிரீமியம்
செலுத்தி வரவேண்டும். இல்லாவிட்டால் பாலிசி காலாவதி ஆகிவிடும். காலாவதி
ஆனபிறகு இறப்பு நேரிட்டால் பாலிசித் தொகை கிடைக்காது. இப்படிக் காலாவதி
ஆகும் பாலிசிகள் நான்கு முதல் எண்பது சதவிகிதம் வரை இருப்பதாக விவரங்கள்
கூறுகின்றன. காலாவதி ஆன பாலிசியைப் புதுப்பிக்கும்போது கொடுக்கவேண்டிய
உடல்நல அறிக்கையிலும் முக்கியமான விவரங்களைத் தெரிவிக்கவேண்டும்.

நன்றி - விகடன்நாமினியை மறந்துவிடக் கூடாது...

பாலிசி
தொகையைப் பெறுவதற்கு பாலிசி எடுக்கும்போதோ, பின்போ நாமினியை நியமனம்
செய்துவிடவேண்டும். நாமினி நியமனம் செய்யப்படவில்லையென்றால் வாரிசுச்
சான்று, உரிமைச் சான்று, நஷ்ட ஈட்டுப் பத்திரம் போன்றவற்றைக் கொடுப்பதில்
காலவிரயமும், பொருள் விரயமும் ஏற்படும். பாலிசியின் விவரங்கள், பாலிசி
பத்திரம், பிரீமியம் ரசீதுகள் இருக்கும் இடம் இவற்றையெல்லாம்
குடும்பத்தினரின் கவனத்தில் இருக்குமாறு செய்யவேண்டும். உயில் மூலமாகவோ,
குடும்ப செட்டில்மென்ட் மூலமாகவோ பாலிசித் தொகைக்கு உரியவர் யார் யார்
என்று தெளிவாக எழுதி வைத்துவிட வேண்டும். இவை இருந்தால்தான் வாரிசுச்
சான்றிதழோ, உரிமைச் சான்றிதழோ சிக்கல் இல்லாமல் பெறமுடியும்.

நன்றி - விகடன்

avatar
சாந்தன்
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8109
மதிப்பீடுகள் : 135

View user profile

Back to top Go down

Re: பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?

Post by பாலாஜி on Wed Dec 09, 2009 2:36 pm

பயனுள்ள தகவல் நண்பரே. [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: பாலிசி எடுத்தால் மட்டும் போதுமா ? ? ? ?

Post by தாமு on Wed Dec 09, 2009 4:15 pm

பயனுள்ள தகவல் [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum