புதிய பதிவுகள்
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Today at 5:18 pm

» ராஜமவுலிக்கு பரிசளித்த ஜப்பான் மூதாட்டி!
by ayyasamy ram Today at 5:16 pm

» ரீ ரிலீஸாகும் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்‘ திரைப்படம் !
by ayyasamy ram Today at 5:15 pm

» இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் ஒன்ஸ் அபான் எ டைம் இன் மெட்ராஸ்..!
by ayyasamy ram Today at 5:14 pm

» இன்ஸ்பெக்டர் ரிஷி” திரைப்படத்தின் உலகளாவிய பிரீமியர் மார்ச் 29 தேதி அன்று வெளியிடு
by ayyasamy ram Today at 5:13 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 5:00 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 2:00 pm

» காதல் வரளர்த்தேன்....
by ayyasamy ram Today at 1:30 pm

» பெண் : ஒரு வார்த்தை கேட்க ஒரு வருசம் காத்திருந்தேன்
by ayyasamy ram Today at 1:11 pm

» ஊக்கமூட்டும் வரிகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:44 pm

» நாடாளுமன்ற தேர்தல் 2024 - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:30 pm

» யாவரும் வல்லவரே!
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by Dr.S.Soundarapandian Today at 12:22 pm

» கவித்துவம்
by Dr.S.Soundarapandian Today at 12:20 pm

» மந்திரச் சொல்
by Dr.S.Soundarapandian Today at 12:11 pm

» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 12:09 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 11:57 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
43 Posts - 57%
heezulia
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
20 Posts - 27%
Dr.S.Soundarapandian
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
8 Posts - 11%
Abiraj_26
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
1 Post - 1%
SINDHUJA Theeran
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
288 Posts - 36%
ayyasamy ram
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
270 Posts - 34%
Dr.S.Soundarapandian
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
153 Posts - 19%
krishnaamma
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
24 Posts - 3%
sugumaran
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
13 Posts - 2%
prajai
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
3 Posts - 0%
M. Priya
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
3 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_m10ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81607
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Nov 20, 2017 1:32 pm

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம் 1511000008-8268

விநாயகப்பெருமானின் திருவுருவம் ஓம் எனும் ஓங்கார
வடிவமானதாகும். விநாயகரின் வாயின் வலதுபுற ஓரம்
தொடங்கி, கன்னம், தலை வழியாகச் சுற்றிக் கொண்டு
இடதுபுறத்தில் தும்பிக்கையின் வளைந்த நுனிவரை
வந்தால் ஓம் எனும் வரி  வடிவத்தைக் காணலாம்.
-
ஓம் எனும் பிரணவ மந்திரம் அகரம், உகரம், மகரம் எனும்
மூன்றெழுந்துகளால் ஆனது. "அ" படைத்தல் தொழிலுக்குரிய  
பிரம்மாவையும், "உ" காத்தல் தொழிலுக்குரிய திருமாலையும்,
"ம" அழித்தல் தொழிலுக்குரிய உருத்திரனையும் குறிக்கின்றது.

ஓம் எனும் பிரணவ வடிவாய் இருக்கும் பிள்ளையார்
மும்மூர்த்திகளின் அம்சமாய் விளங்குகின்றார் என்பது
தெளிவாகும்.

எதை எழுதத் தொடங்கினாலும் "உ" என அடையாளம் இட்டு
எழுதுவர். "உ" என்பது சிவசக்தியை குறிக்கும் நாதம்,விந்து  
ஆகியவற்றின் சேர்க்கையே ஆகும். இதனைப் பிள்ளையார்
சுழி என்பர். சிவசக்தி இணைந்த நிலையை பிள்ளையாராகக்  
கருதுவதாலேயே அவ்வாறு அழைப்பர்.

முதல் வழிபாட்டுக்குரியவர் விநாயகப் பெருமான்.
சிவ பூதகணங்களின் பதி என்பதால் கணபதி எனப் போற்றப்
படுவார். கணேசன், ஏகதந்தன், சிந்தாமணி, விநாயகன்,
டுண்டிராஜன், மயூரேசன், லம்போதரன், கஜானனன், ஹேரம்பன்,
வக்ர துண்டன், ஜேஷ்டராஜன், நிஜஸ்திதி, ஆசாபூரன், வரதன்,
விகடராஜன், தரணிதரன், சித்தி புத்தி தி,பிரும்மணஸ்தபதி
, மாங்கல்யேசர், சர்வ பூஜ்யர், விக்னராஜன் என்று
இருபத்தியொரு திருப்பெயர்கள் உடையவர் பிள்ளையார் என
புராணங்கள் கூறுகின்றன.

விநாயகரின் பெண் வடிவமே விநாயகியாகும்.
அதாவது பெண் உருவப் பிள்ளையார். மதுரை,சுசீந்திரம்,
திருச்செந்தூர் கோயில்,  திருவண்ணாமலை அம்மன் ஆலயத்
தூணிலும், ஏனைய ஒரு சில இடங்களிலும் தமிழ்நாட்டில்
இப்பிள்ளையாரைக் காணலாம்.

எனினும் வடநாட்டில் ஏராளமான பெண் பிள்ளையார் சிலைகள்
காணப்படுகின்றன. சித்தி, புத்தி என மனைவியர் இருவர்  
பிள்ளையாருக்கு உண்டு என வடநாட்டில் கருதுவர்.
-
----------------------------
தமிழ் வெப்துனியா

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக