ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீங்கள் யாவரும் நலம்தானே?
 T.N.Balasubramanian

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

அறிமுகம் வாணி
 krishnaamma

'மாதங்களில் நான் மார்கழி'
 krishnaamma

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 krishnaamma

சிறிது இடைவெளி
 krishnaamma

சினிக்கூத்து 19.12.17
 Meeran

IDM download vendum
 தம்பி வெங்கி

சைனஸ், ஆஸ்துமா அவஸ்தையிலிருந்து விடுவிக்கும் எளிய பயிற்சிகள்
 தம்பி வெங்கி

தலையில்பொடுகு அரிப்பு
 தம்பி வெங்கி

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 ayyasamy ram

கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

நன்றி
 SK

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கடந்த 2015ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது தவறு

View previous topic View next topic Go down

கடந்த 2015ம் ஆண்டில் செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது தவறு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sat Nov 25, 2017 4:53 pm


வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாக கடந்த 2015ல் கூறப்பட்டது தவறான தகவல் என நாசா விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அது பற்றி நடத்தப்பட்ட தீவிர ஆய்வில், மணல்தான் தண்ணீர் போல் காட்சி அளித்ததாக தெரிய வந்துள்ளது. அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசா, செவ்வாய் கிரகத்தை நீண்ட காலமாக ஆய்வு செய்து வருகிறது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக நாசா இயக்குனர் கடந்த 2015ம் ஆண்டு அறிவித்தார். ஆய்வுக்கலங்கள் மூலம் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை படம் பிடித்து ஆராய்ந்ததை வைத்து இத்தகவலை அவர் வெளியிட்டார். அதற்கு ஆதாரமாக, செவ்வாய் கிரகத்தில் தண்ணீ–்ர் ஓடியதால் நிலப்பரப்பில் ஏற்பட்ட மாற்றங்களை படம் பிடித்து நாசா வெளியிட்டது. செவ்வாயின் மேற்பரப்பில் உள்ள சாய்வான பகுதிகளில் கருப்பு நிற கோடுகள் தெரிந்தன. அவை அங்கு நீர் தேங்கியதற்கான அல்லது ஓடியதற்கான அடையாளங்கள் போல் தெரிவதாக கூறப்பட்டது. உலகளவில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அங்கு மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் கண்டிப்பாக இருப்பதாக பேசப்பட்டது. அங்கு தண்ணீர் இருப்பதாக கூறப்பட்டது தவறான தகவல் என இப்போது உறுதியாகி இருக்கிறது.
உலகம் முழுவதும் செவ்வாய் கிரகத்தை பற்றிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதில், ஒவ்வொரு கால கட்டத்திலும் செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டு வருவது தெரிய வந்துள்ளது. கடந்த 2015ல் தண்ணீர் இருப்பதற்கான அடையாளங்கள் தெரிவதாக கூறப்பட்ட இடங்களில் நிலபரப்பில் தெரிந்தவை மணல் அல்லது தூசி குவியலாக இருக்கலாம் என புதிய ஆய்வின் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘செவ்வாய் மேற்பரப்பில் கருமையான கோடுகளாக நிழல் போல் தெரிந்தவை தண்ணீராக இருக்க வாய்ப்பில்லை. மண் அல்லது தூசி குவியலாக இருக்கலாம். செவ்வாய் கிரகத்தின் துருவ பகுதி மற்றும் கெட்டியான தாதுக்களில் ஈரம் இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தாலும், முன்பு கூறப்பட்டது போல் அதிகளவிலான தண்ணீர் இருப்பதற்கான வாய்ப்பு சந்தேகமே’ என அமெரிக்க புவியியல் ஆய்வு விஞ்ஞானிகள் கூறுகின்றனர். நேச்சர் ஜியோ சயின்ஸ் என்ற இதழில் வெளியாகியுள்ள ஆய்வு கட்டுரை ஒன்றில், ‘செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் மாறி மாறி ஏற்படும் மண் குவியல், பள்ளம் ஆகியவை அங்கு நீர் வளம் உள்ளது என்பதற்கு முரணமாக உள்ளது. செவ்வாய் கிரகத்தில் உள்ள மணல்தான் இந்த குவியலை ஏற்படுத்துகின்றன. தண்ணீர் இருந்தால் இது போன்ற மாற்றம் நிச்சயம் ஏற்படாது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4823
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum