ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

View previous topic View next topic Go down

ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 26, 2017 7:03 pm


பெங்களூரு: 100 சி.சி. பைக் குறித்த புதிய விதிமுறைக்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். வீட்டில் ஒரு நபருக்கு ஒரு பைக் வாங்க முடியாது என்று அவர்கள் கூறியுள்ளனர். இரு சக்கர வாகனத்தில் 100 சி.சி. வண்டியில் ஒருவர் மட்டும்தான் பயணிக்க வேண்டும் என்று புதிய விதிமுறையை ஆர்டிஓ விதித்துள்ளது. விபத்தை குறைப்பதற்காக இந்த புதிய விதிமுறை விதிக்கப்பட்டுள்ளதாக ஆர்.டி.ஓ. நேற்று முன்தினம் விளக்கமளித்தது. இதையும் மீறி ஒரு வாகனத்தில் இருவர் பயணித்தால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறைக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பெங்களூருவைச் சேர்ந்த வீரேந்திரர் என்பவர் இதுகுறித்து கூறியதாவது: ‘’ நான் 100 சி.சி. வாகனம் வைத்துள்ளேன். நானும் எனது நண்பரும் ஒரே வாகனத்தில் அலுவலகத்திற்கு செல்கிறோம்.
இருவரும் இணைந்து ஒரே வாகனத்தில் செல்வதால் பெட்ரோல் செலவை பங்கீடு செய்து கொள்கிறோம் இதனால் எனக்கும் சுமை குறைகிறது.
நன்றி
தினகரன்


Last edited by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 26, 2017 7:07 pm; edited 1 time in total
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4823
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: ஒரே குடும்பத்தில் தனித்தனி பைக் வாங்க முடியாது ஆர்.டி.ஓ.வின் புதிய விதிக்கு பொதுமக்கள் எதிர்ப்பு

Post by பழ.முத்துராமலிங்கம் on Sun Nov 26, 2017 7:04 pm

ஆனால் ஆர்.டி.ஓ.வின் புதிய விதிமுறையால் எனக்கு செலவு ஏற்படுவதோடு எனது நண்பர் புதிய வாகனம் வாங்க வேண்டும். தற்போதைய சூழலுக்கு புதிய வாகனம் வாங்கும் அளவிற்கு வசதியில்லை. நாங்கள் ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் வீட்டில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக ஒரு வாகனம் வாங்க முடியாது. பணம வைத்திருக்கும் நபர்கள் புதிய வாகனங்கள் வாங்கினாலும் மேலும் மாசு ஏற்படும்’’ என்றார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் விஜய் நிஷாந்த் கூறியதாவது: ‘‘நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தினரால் அதிக அளவு செலவு செய்ய முடியாது. புதிய வாகனம் வாங்க முடியாது.
ஆர்.டி.ஓ.விதித்துள்ள புதிய விதிகள் சரியானது அல்ல. ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த மனிதர் ஒரு வீட்டில் நான்கு கார்களை வைத்துள்ளார்.
ஒரு வீட்டிற்கு ஒரு கார் போதுமானது என்ற போதிலும் 4 கார்கள் வைத்திருப்பது மாசுபாட்டை அதிகரிக்கும். எனவே முதலில் அதை தடுத்து நிறுத்த வேண்டும். இவ்வாறு ஏழைகள் மீது சுமையை திணிக்கக் கூடாது’’ என்றார். நடப்பாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் கர்நாடகம் முழுவதும் 49 லட்சம் பேர் புதிய வாகனங்கள் வாங்கியுள்ளனர். இதில் 45 லட்சம் பேர் 100 சி.சி. வாகனங்களை வாங்கியுள்ளனர். பெங்களூருவில் மட்டும் 12 லட்சம் பேர் 100 சி.சி. வண்டிகளை வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4823
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum