ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

நரியின் தந்திரம் - சிறுவர் கதை
 krishnaamma

குடிச்சாலும் நான் ரொம்ப கரிகிட்டா இருப்பேன்...!!
 krishnaamma

பாதுகாப்பில்லாத பழநி! பக்தர்களே உஷார்!
 krishnaamma

டிசம்பர் 19 ஆம் தேதி காலை 9.58 க்கு..! இந்த 6 ராசிக்காரர்கள் மட்டும் இதை செய்தால் போதும்..!
 krishnaamma

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 krishnaamma

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 krishnaamma

வாதினி
 Meeran

நிலா முற்றம்
 Meeran

நிலா முற்றம்
 Meeran

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 krishnaamma

நீங்கள் யாவரும் நலம்தானே?
 krishnaamma

பித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க
 krishnaamma

வங்கி டெபாசிட்களுக்கு பாதுகாப்பு இல்லையா?
 krishnaamma

எனதருமை டால்ஸ்டாய் - எஸ்.ராமகிருஷ்ணன்
 aeroboy2000

நாவூற வைக்கும் ஆரஞ்சுத் தோல் தொக்கு
 krishnaamma

அந்த காலத்து விளம்பரங்களும் அரிய வகை புகைப்படங்களும்...!
 krishnaamma

அவல் பக்கோடா!
 krishnaamma

சென்னை ஸ்பெசல் வடகறி | chennai special vadacurry
 krishnaamma

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 krishnaamma

அம்மா.
 பழ.முத்துராமலிங்கம்

கும்பகோணம் டிகிரி காப்பி...! ஒளிந்திருக்கும் ரகசியம் என்ன தெரியுமா ?
 krishnaamma

பாலாடை உருண்டை & இனிப்பு முறுக்கு
 krishnaamma

கொத்துமல்லி தொக்கு
 பழ.முத்துராமலிங்கம்

வெண்ணெய் பாதுஷா
 krishnaamma

பச்சைப்பட்டாணி பனீர் ரைஸ்
 பழ.முத்துராமலிங்கம்

18 புராணம்
 Sixmay

25 சதவீத தள்ளுபடியில் பெண்களுக்கு மதுபானம்!
 krishnaamma

பழமொழியும் விளக்கமும் - தொடர் பதிவு
 krishnaamma

'ஸரிகமபதநி' - விளக்கம்
 krishnaamma

- பொடி வகைகள் - அவள் விகடன்
 krishnaamma

பார்க்க வருவோருக்கு,எவ்வள வு நேரம் ஒதுக்குவார் ...!!
 krishnaamma

கலப்பை சனீஸ்வரர்!
 krishnaamma

2018 புத்தாண்டு பலன்கள்
 krishnaamma

ஆலிவ் ரிட்லி - சிறிய வகை ஆமைகள்
 ayyasamy ram

அவ்வையாரை தும்பிக்கையால் தூக்கி கைலாஸத்தில் விட்ட விநாயகர்!
 ayyasamy ram

கந்தனுக்கு அரோகரா...’ பழநி பாதயாத்திரை விரதம் தொடங்கியது!
 ayyasamy ram

தீ தின்ற உயிர் - கவிதை - மணிமாலா மதியழகன்
 ayyasamy ram

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

ஏ.வி.ரத்னகுமார் என்ற நியூமராலஜி ஜோதிடர் கூறியதிலிருந்து:
 SK

சன்னி லியோனின் புதிய பிசினஸ்! –
 SK

தூரம்
 SK

இதயம்
 SK

பெண்ணீயம் தோற்றமும், வளர்ச்சியும்' என்ற நுாலிலிருந்து....
 SK

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

திரைப் பிரபலங்கள்
 heezulia

சர்.சி.வி.ராமன் - நகைச்சுவை
 SK

விளம்பரம்.... - கவிதை
 SK

புது அவதாரம் எடுக்கும் அனுஷ்கா!
 SK

கவர்ச்சி கட்சியில் இணைந்த ரெஜினா
 SK

குஜராத், இமாசலபிரதேச மாநில சட்டசபை - தேர்தல் முடிவுகள் - தொடர் பதிவு
 SK

கோவாவின் ‘மாநில பானம்’
 ayyasamy ram

சசிகலாவுக்கு சிறப்பு வசதி: ரூபா மீண்டும் கேள்வி
 SK

மகனை வைத்து படம் இயக்கும் தம்பி ராமைய்யா!
 SK

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 SK

வீட்டில் நகை குவியல்: ஜெயந்தியிடம், 'கிடுக்கி'
 SK

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 SK

மத மாற்றம் செய்ததாக பாதிரியார் காருக்கு தீ
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்

View previous topic View next topic Go down

கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்

Post by ayyasamy ram on Fri Dec 01, 2017 4:08 am


-
கான்பூர்: உ.பி. மாநிலம் கான்பூரில் பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பத்திரிகை நிருபர் சுட்டுக்கொல்லப்பட்டார். உ.பி.யி்ல் இது இரண்டாவது சம்பவம் ஆகும்.

சுட்டுக்கொல்லப்பட்ட நிருபர் கான்பூரை சேர்ந்த நவீன் ஸ்ரீவஸ்தவா என்பதும் இவர் உள்ளூர் ஹிந்தி நாளிதழ் ஒன்றின் நிருபராக உள்ளார் என்பதும் போலீஸ்விசாரணையில் தெரியவந்தது. பில்ஹாவூர் பகுதியில் உள்ள பத்திரிகை அலுவலகத்தில் பணி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தபோது அவரை பைக்கில் வந்த மர்ம நபர்கள் சுட்டுகொன்று கொலை செய்துவிட்டு தப்பியோடினர். கொலைக்கான காரணம் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.

விசாரணைக்கு உத்தரவு

நவீன் ஸ்ரீவஸ்தவா சுட்டுகொலை செய்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.


கடந்த மூன்று மாதங்களில் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல் அதிகரித்து வருகிறது.

அக்டோபர் 21-ம் தேதி உ.பி. மாநிலம் காசிப்பூர் பகுதியில் ராஜேஷ் மிஸ்ரா என்ற நிருபர் பைக்கில் வந்த மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 5-ம் தேதி கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் கவுரி லங்கேஷ் என்ற பெண் நிருபர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

செப்டம்பர் 20-ம் தேதி திரிபுராவின் மேற்கு மாவட்டத்தில் மாண்டி பகுதியில் பழங்குடியினர் பகுதியில் ஏற்பட்ட கலவரம் குறித்த செய்தி சேகரிக்க சென்ற சாந்தனு பவுமிக் என்ற நிருபர் கொல்லப்பட்டார்.

நவ. 22-ம் தேதி திரிபுராவில் சைதன் பத்திரிகா என்ற பத்திரிகை நிருபர் சுதீப் தத்தா, திரிபுரா மக்கள் முன்னணி என்ற அமைப்பினர் நடத்திய போராட்டத்தினை செய்தி சேகரித்து கொண்டிருந்தபோது போலீஸ்காரருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக்கொல்லப்பட்டார் கொல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்று ( நவ.30) கான்பூரில் நவீன் ஸ்ரீவஸ்தவா என்ற பத்திரிகையாளர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

தினமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33065
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்

Post by சிவனாசான் on Sat Dec 02, 2017 9:34 am

நாட்டில் தூக்கு தண்டனை கொண்டு வரவேண்டும்.
ஊடகங்களில் பதிவிட்டு தூக்கில் போடனும் அப்போ
தான்கொலை குற்றங்கள் குறையும்.குற்றவாளிகள்
அழிவர்..ஆட்சியாளர் கவனம் கொள்ளனும்ங்க.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்

Post by சிவனாசான் on Sat Dec 02, 2017 9:36 am

கொலை குற்றம் செய்தவனுக்காக வாதாட வரும் வக்கீலுக்கும்
தண்டனை வழங்கனும்ங்க.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்

Post by Dr.S.Soundarapandian on Sat Dec 02, 2017 3:15 pm

சோகம் சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4387
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: கான்பூரில் நிருபர் சுட்டுக்கொலை: நீளும் பத்திரிகையாளர்கள் கொலை பட்டியல்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum