புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 8:17

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 8:13

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 8:09

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 18:26

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 18:00

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 17:49

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 16:44

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:26

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:46

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 15:34

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:34

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 14:12

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 14:10

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 12:53

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 12:51

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 12:49

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:47

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 12:46

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 12:45

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 12:41

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:38

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 12:33

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:31

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 12:26

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:21

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 11:23

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:56

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:55

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:53

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:51

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:49

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:46

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:45

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu 30 May 2024 - 19:40

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:39

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu 30 May 2024 - 13:34

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed 29 May 2024 - 19:49

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:36

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed 29 May 2024 - 13:34

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed 29 May 2024 - 7:48

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:55

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:54

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:52

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 21:51

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:28

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue 28 May 2024 - 15:23

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue 28 May 2024 - 13:49

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
62 Posts - 49%
heezulia
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
55 Posts - 44%
mohamed nizamudeen
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கணையம் Poll_c10கணையம் Poll_m10கணையம் Poll_c10 
2 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கணையம்


   
   
ksikkuh
ksikkuh
பண்பாளர்

பதிவுகள் : 196
இணைந்தது : 30/11/2017

Postksikkuh Thu 30 Nov 2017 - 18:08



1.கணையம் என்பது என்ன?
உடலில் ஒரேநேரத்தில், செரிமான நீர் மற்றும் ஹார்மோன்களை சுரக்கும், நாளமில்லா சுரப்பியாக செயல்படும், ஒரே உறுப்பு கணையம். இதற்கு இரட்டை சுரப்பி என, மற்றொரு பெயரும் உண்டு.
2 கணையம் பாதிக்கப்படுவது எதனால்?


‘காக்காக்ஸி’ எனும் ஒரு வகை வைரஸ், மஞ்சள் காமாலை, அம்மை வைரஸ், ‘ருபல்லா’ வைரஸ் முதலிய வைரஸ்களில் ஏதாவது ஒன்று, கணையத்தை நேரடியாக தாக்கும்போது, ‘நீட்டா செல்கள்’ முழுவதுமாக அழிந்து, கணையம் பாதிக்கப்படுகிறது.
3 கணையம் பாதிக்கப்பட்டால், நீரிழிவு நோய் வருமா?
பொதுவாக, நாம் உணவு சாப்பிடும் போதெல்லாம், உடலுக்கு தேவையான, இன்சுலினை, கணையம் சுரந்து கொண்டே இருக்கும். அந்த நேரத்தில், கணையம் பாதிக்கப்பட்டு, அதில் இன்சுலின் சிறிது கூட சுரக்கா விட்டாலோ, இன்சுலின் குறைவாக சுரந்தாலோ, அல்லது சுரந்த இன்சுலின், சரியாக வேலை செய்யாவிட்டாலோ, நீரிழிவு நோய் வரும்.
4 கணைய அழற்சி எதனால் வருகிறது?
கணையத்தில் சுரக்கும், செரிமான நீர் கடுமையானது. இயல்பை மீறி, அது கணையத்தில் தேங்குமானால் கணையத்தையே அழித்துவிடும். அந்த செரிமான நீர், உடனுக்குடன், முன் சிறுகுடலுக்கு சென்றுவிட வேண்டும். இல்லையெனில், கணைய அழற்சி ஏற்பட்டு, கணையம் பாதிக்கப்படும்.
5 மது அருந்துவோருக்கு, கணையம் பாதிக்கப்படும் என்பது உண்மையா?
அளவுக்கு அதிகமாக, மது அருந்துவோருக்கு கணைய குழாயில், ஒருவகை புரதப்பொருள் படிந்து, நாளடைவில் அந்த குழாயை அடைத்துவிடும். அப்போது, கணையத்தில் சுரக்கும், செரிமான நீர், கணையத்தில் தேங்கி கணையத்தில் உள்ள செல்களை அழித்து, கணையத்தை பாதிப்புக்கு உள்ளாக்கும்.
6 கணையம் பாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகள்?
கடுமையான வயிற்றுவலி துவங்கும். இந்த வலி, மேல்வயிற்றில் துவங்கி, முதுகுக்கு பரவும். சிலருக்கு தொப்புளை சுற்றி வலி இருக்கலாம்.
7 கணையம் பாதிப்பிற்கு சிகிச்சை முறைகள் உள்ளனவா?
பாதிப்பிற்கான மூலகாரணத்தை அறிந்து, சிகிச்சை தரும்போது நோய் குணமாகிவிடும். ஆனால் கணையம் அழுகிவிட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டாலோ, அறுவை சிகிச்சை தேவைப்படும்.
8 கணையத்தில் புற்றுநோய் வருமா?
அதிகப்படியான, மது மற்றும் புகைப்பழக்கத்தால், கணையத்தில் புற்றுநோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த நோய் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு எதற்கும் கட்டுப்படாது. அதனால் புகைப்பழக்கம், மது போன்றவற்றை தவிர்ப்பது நல்லது.
9 உடல் பருமன் கூட கணையத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துமாமே?
உடல் பருமனாக இருப்போருக்கு, இன்சுலின் தேவை அதிகரிக்கும். கணையம் நிறைய இன்சுலினை சுரந்து, சுரந்து, நாளடைவில் களைத்து விடும். விளைவாக, ஒருகட்டத்தில், கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போய், நீரிழிவு நோய் வருவதற்கு காரணமாகிறது.
10 கணையத்தை காப்பது எப்படி?
மது அருந்துவதை, தவிர்க்க வேண்டும். பித்தப்பை கற்கள் வராமல் கவனமாக இருக்க வேண்டும். மஞ்சள் காமாலை, அம்மை, ‘ருபல்லா’ போன்ற நோய்களுக்கு, குழந்தை பருவத்திலேயே தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். அதோடு, கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்ப்பது மட்டுமல்லாமல், வாழ்வியல் முறையில் சில மாற்றங்களை செய்து கொள்ளலாம். வெளியில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். தினமும் 45 நிமிடங்களாவது, உடற்பயிற்சி அல்லது நடைப்பயிற்சி செய்ய வேண்டும்.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9690
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu 30 Nov 2017 - 22:07

கணையம் 1571444738 கணையம் 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri 1 Dec 2017 - 9:22

கணையம் சம்பந்தமாக நீங்கள் கூறிய நிறைய பிரச்சனைகளை தினமும்
எதிர்க் கொண்டு போராடி வருகிறேன்.தங்கள் பதிவு ஒரு ஆறுதலான விசயம்.


நன்றி
நண்பரே.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக