ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 KavithaMohan

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

View previous topic View next topic Go down

உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 01, 2017 4:24 pmகேரளாவை சேர்ந்த 24 வயதான ஹாதியா ஜஹான் தான் மணம் புரிந்து கொண்டவரை அவரது பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ளாததுடன் அவரை "வீட்டுக் காவலிலும்" அடைத்தனர்.
ஹாதியா ஜஹான் ஓர் இந்து குடும்பத்தில் பிறந்தார். ஆனால் இஸ்லாமிற்கு மதம் மாறி ஒரு முஸ்லிம் இளைஞரை மணந்தார்.
இந்து பெண்கள் முஸ்லிம் ஆண்களைத் திருமணம் செய்து கொள்வதும், முஸ்லிம் பெண்கள் இந்து ஆண்களைத் திருமணம் செய்வதும் இந்தியாவில் பல காலமாக நடந்து வருகிறது.
இரண்டு வகைத் திருமணங்களிலும், பெண்களின் குடும்பங்கள் பெரும்பாலும் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கின்றன. ஆனால், தங்களை எளிதாக வழிக்கு கொண்டுவரமுடியாது என்பதை பெண்களும் நிரூபித்துக் கொண்டுதான் வருகிறார்கள்.
நன்றி
தி இந்து
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4770
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 01, 2017 4:25 pm

கடுமையான புகுந்த வீடு, பழக்கமில்லாத சமூகம் ஆகியவற்றில் தங்களை இணைத்துக் கொள்ளவேண்டி இருந்தாலும், தங்களுக்கு பழக்கமான சூழலை விட்டு வெளியேற வேண்டியிருந்தாலும் அவர்கள் தாங்கள் காதலிக்கும் நபரின் மீதுள்ள நம்பிக்கையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு எதிர்ப்பையும் மீறி உறுதியாக நிற்கிறார்கள்.
பெண்ணின் குடும்பத்தினரின் வன்முறைத் தாக்குதலில் இருந்து தப்பிக்க நகரை விட்டு வெளியேறிய ஒரு காதல் ஜோடியிடம் நான் பேசினேன். அவர்களில் ஆண் இந்து, பெண் முஸ்லிம்.
இரண்டு குடும்பங்களும் அவர்களது முடிவை முழுமையாக எதிர்த்தனர். ஆனால் திருமணம் ஏற்கனவே நடந்துவிட்டது என்று கூறினால் அந்த ஆணின் குடும்பம் தங்களை ஏற்றுக்கொள்ளும் என்று அவர்கள் நினைத்தார்கள்.
இம்முடிவில் ஆபத்துக்கள் இருந்தபோதிலும், அவர்கள் வெவ்வேறு மதங்களின் ஆண் மற்றும் பெண் இடையே நடக்கும் திருமணத்தை சட்டப்பூர்வமாக்கும் 'சிறப்பு திருமணங்கள் சட்டத்தின் கீழ் ரகசியமாகத் திருமணம் செய்துகொண்டதுடன் அந்த ஆணின் குடும்பத்தின் முன் போய் நின்றார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4770
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 01, 2017 4:25 pm

ஆனால், இதே நிலைப்பாடு அந்த பெண்ணுக்கு பொருந்துவதில்லை. "அதுபோன்று எங்கள் முடிவுகளை அறிவிக்க முடியாது மற்றும் எங்களுக்கு எது சிறந்தது என்று நாங்கள் முடிவு செய்ய அனுமதிக்கப்படுவதில்லை" என்று அவர் என்னிடம் கூறினார்.
அவர்கள் ஒன்று சேர்ந்து வாழ்வதை நிறுத்துவதற்கு 'எந்த அளவிற்கும்' செல்ல அவரது குடும்பம் தயாராக இருந்தது. அதனால், அடுத்த நாளே அவர்கள் சொந்த ஊரில் இருந்து ஓடிவிட்டார்கள்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, அந்த பெண்ணின் குடும்பம் அவருடன் பேசக் கூட மறுத்துவிட்டது.
அப்பெண்ணின் தந்தை நீண்டகாலமாக நோயுற்று இருந்ததை அவர் இறந்த பின்னரே தெரிவித்தனர்.
"நான் எதற்கும் வருத்தப்படமாட்டேன். ஆனால், திருமணம் குறித்து ஒரு தன்னிச்சையான முடிவை நான் எடுத்தபோது என் பெற்றோர் என் மீது நம்பிக்கை கொள்ளாதிருந்தது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. இதில் மோசமான விடயம் என்னவென்றால், என் தந்தை நான் எனது நிலையை விளக்குவதற்குரிய வாய்ப்பைக்கூடத் தரவில்லை" என்று அவர் கூறுகிறார்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4770
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 01, 2017 4:28 pmமுடிவெடுக்கப் போதிய வயதோ அனுபவமோ இல்லை என்பதால் இந்த எதிர்ப்பு எழுவதில்லை. மாறாக சமூகத்தில் 'அவமானம்' என்பது பற்றி நிலவும் கருத்தினாலும் கட்டுப்பாடு கைவிட்டுப்போவது குறித்த கவலையினாலுமே இந்த எதிர்ப்புகள் எழுகின்றன.
வேறொரு நிகழ்வில் முஸ்லிம் மதத்தை சார்ந்த ஆண் ஒருவரைத் திருமணம் செய்து கொள்ள முஸ்லிம் பெண் ஒருவர் 10 ஆண்டுகள் காத்திருந்தார்.
அவர்களுக்குள் காதல் மலர்ந்தபோது அந்தப் பெண் வேலை செய்து கை நிறைய சம்பாதித்துக்கொண்டிருந்தார். ஆனாலும் அவரது காதல் எதிர்ப்புக்குள்ளானது.
இது ஒரு சதி என்றும், அந்த நபரைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்றால் அந்தப் பெண் மதம் மாற வேண்டுமென்றும், அதனால் சொந்த மதத்தை இழக்கநேரிடும் என்று அவளுடைய பெற்றோர் அவரிடம் சொன்னார்கள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4770
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Dec 01, 2017 4:29 pm

"இது காதல் ஜிஹாத் இல்லை! நான் மூளைச் சலவை செய்யப்படவில்லை, என் வயதொத்த பிறரைப் போலவே, நானும் காதலிக்கிறேன்" என அவர் என்னிடம் கூறினார்.
ஆனால் அதைப் புரிந்து கொள்ள அவரின் பெற்றோருக்கு 10 ஆண்டுகள் ஆயின.
அவர்கள் அப்பெண்ணைச் சார்ந்து இருப்பதால் மட்டுமே அவரிடம் மீண்டும் வந்தார்கள். வயோதிகத்தில் நோய்வாய்ப்பட்டதால், அவர்களுக்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்கு ஆரம்பித்ததுடன் குடும்பத்தையும் ஏற்று நடத்த ஆரம்பித்தார்.
ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்களால் மகள் மீது கட்டுப்பாடு செலுத்த முடியவில்லை.
காதலில் விழுந்து ஒரு பத்தாண்டுகளுக்குப் பின் அந்தப் பெண் தன் இதயம் சொன்னதைச் செய்தார்.
"என் தீர்வு குறித்து நான் உறுதியாக இருந்தேன். எனக்காக அவர் காத்திருக்க தேவையில்லை என்றும் அவர் ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியும் எனவும், என் பெற்றோர் இதற்கு இறுதியாக ஒப்புக் கொண்டால் நான் அவரின் இரண்டாவது மனைவியாக இருக்கிறேன் என்றும் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டதுடன், பெண்கள் ஆண்களால் மேய்க்கப்படும் ஆடுகள் போலல்ல என்பதை தான் நம்புவதால் பொறுத்திருப்பேன் என்று அவர் கூறினார்" என்று அவள் கூறினாள்.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4770
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

Re: உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

Post by சிவனாசான் on Sat Dec 02, 2017 9:08 am

பெண்ணை பெற்ற பெற்றோர்களுக்குத்தான் தெரியும்.
மற்றவர்களுக்கு தெரியவாய்ப்பில்லை. எனவே பெற்றோர்
வழிகாட்டல்படி செல்லும் பெண்களே உயர்ந்தவராவர்.
மிருகங்கள்போல செயல்பட பெற்றோர் சம்மதியார்>..
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2745
மதிப்பீடுகள் : 1001

View user profile

Back to top Go down

Re: உரக்க குரல் கொடுக்கும் பெண்கள்: உதாசீனப்படுத்தும் பெற்றோர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum