புதிய பதிவுகள்
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Today at 1:53 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Today at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Today at 1:39 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by ஜாஹீதாபானு Today at 12:43 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 12:39 pm

» கருத்துப்படம் 16/05/2024
by mohamed nizamudeen Today at 8:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Today at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Today at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Today at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Today at 7:32 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:08 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:11 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:43 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:36 pm

» அரசியல் !!!
by jairam Yesterday at 9:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:22 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Yesterday at 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
44 Posts - 51%
heezulia
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
32 Posts - 37%
ஜாஹீதாபானு
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
mohamed nizamudeen
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 3%
jairam
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 2%
சிவா
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%
Manimegala
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
162 Posts - 49%
ayyasamy ram
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
127 Posts - 38%
mohamed nizamudeen
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
14 Posts - 4%
prajai
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
9 Posts - 3%
jairam
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Jenila
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Rutu
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Baarushree
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
Barushree
26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_m1026 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பழைய தமிழ் திரைப்படங்கள்

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sun Dec 03, 2017 5:13 pm

First topic message reminder :

தமிழ்  சினிமாவை  பற்றியும், பாட்டுக்களை பற்றியும் எழுதலாமா? எங்கிட்ட நிறைய நிறைய விஷயங்கள்  இருக்கு. அனுப்பலாமா?

நன்றி Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 10:26 am

Heezulia wrote:18 .12 .2017

1961 ல இருந்து தமிழ் படங்களை, கிடச்ச தகவல்களுடன், அந்தப் படங்களின் பாட்டுக்களையும் [லிங்கோடு] அனுப்பிட்டு இருக்கேன். அப்படி இப்படீன்னு 1991 வருஷத்துக்கு வந்திருக்கேன். அதுல கொஞ்சம் biஸியா இருந்துட்டேனா, அதனால இங்க வர கொஞ்சம் தாமதமாயிருச்சு.

பாலு சார், நான் பச்சை, வைலட், சிகப்பு, bரௌன், மெஜந்த்தா, bளூ  பல கலர்களில் எழுதி பழக்கம் சார். அதனாலதான் கேட்டேன்.

Baby Heerajan
18.12.2017

தப்பா சொல்லிட்டேன். 1991  இல்ல, 1981தான்.  இளையரஜா பாட்டுதான் அவர் முதல் படம் அன்னக்கிளி 1976 முதல் ஆரம்பிச்சு 1991 வந்திருக்கேன்.

நான் வேற வேற கலர் யூஸ் பண்றது, நான் எழுதுற விஷயங்களை வித்தியாசம் காட்றதுக்காகத்தான்.

Baby Heerajan மீண்டும் சந்திப்போம்  

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 18, 2017 10:49 am

பதிவர்கள் விருப்பம் கருதி
பல நிற உத்திகள் அமைக்கப்பட்டுள்ளன .
வெளுத்து வாங்குங்க !
ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 12:04 pm

18.12.2017

எங்க சார் வெளுத்து வாங்க முடியுது. சில கலர்கள் வரவேமாட்டேன்னு அடம்ம்ம்ம்  புடிக்குதே சார். வர்றத  வச்சு adjust செஞ்சுட்டு இருக்கேன். பாவம்ல நானு?

பழைய திரைப்படங்கள்

2. அதிரூப அமராவதி 1935

டைரடக்கர் : CV ராமன்

நடிச்சவங்க : PM சுந்தரபாஷ்யம் - ராஜா விசித்திரராஜன்
சுந்தரபாஷ்யம் அப்போ எல்லாருக்கும் நல்ல தெரிஞ்ச நாடக நடிகராம்.

TN சிவக்கொழுந்து - இளவரசன் அதிரூபன்
சிவக்கொழுந்து 1930 கள்ல பிரபலமான நடிகராம்.

'காமெடியன்' VM ஏழுமலை - அதிரூபனின் நண்பன் மாதவ்யன்
ஏழுமலை மாடர்ன் தியேட்டர்ஸின் நிறைய படங்கள்ல பிரபலமான காமெடியனா இருந்தாராம். [யார்னு யாருக்காச்சும் தெரீமா?

TS வேலம்மாள் - இளவரசி அமராவதி
K ரங்கநாயகி - இளவரசி ரத்னாவளி
ரங்கநாயகி அப்போதைய பிரபலமான நடிகையாம்.

PS கிருஷ்ணவேணி - கொள்ளைக்காரி
இவர் காட்டேரி பாத்திரத்தில் நிறைய நடிச்சிருந்தாராம்.

இவங்களைத் தவிர 'கோமாளி' PK சம்பந்தன், FM ஆறுமுகம், MM கனகசபை, KK தங்கவேலு பிள்ளை, PR சுவாமிநாதன் இவங்களும் நடிச்சிருந்தாங்களாம்.

SS சங்கரலிங்க கவிராயர் - இசை & lyrics என்று நம்பப்படுதாம். அப்போ நிச்சயமா தெரியலியோ ? இவர் ஒரு அறிஞராம், அப்போதைய கவிஞராம்.

கோயம்புத்தூர்ல 'சுந்தரம் டாக்கீஸ்' னு ஒரு ஸ்டூடியோவாம். அங்கதான் இந்தப் படம் தயாரிக்கப்பட்டுச்சாம் . சென்னையில இதேதான் 'சுந்தரம் சௌண்ட் ஸ்டூடியோ' ன்னு இருந்துச்சாம். இந்த ஸ்டூடியோ பல கைகளுக்கு மாறிட்டே போச்சாம். அப்டீ இப்டீன்னு MGR குடும்பத்துக்கு வந்து 'சத்யா ஸ்டூடியோ' வா மாறுச்சாம். இப்போ பெண்களுக்கான காலேஜா மாறியிருக்காம், MGR- ஜானகி பேர்ல.

டைரடக்கர் CV ராமன். ஒரு வக்கீலாம். அதனால இவர் படங்களிலெல்லாம் இவர் பெயருக்குப் பின்னால B.A. LL.B.ன்னு போடுவாராம். இவர் படங்கள் தயாரிக்க நிறைய தடவை முயற்சி செஞ்சாராம். ஆனா சொல்ற அளவுக்கு வெற்றி கிடைக்கலியாம்.

வழக்கமான நாட்டுப்புற கதையாம், முந்தைய சகாப்தத்திலுள்ளது. விசித்திரராஜன் என்கிற ஒரு ராஜா, அவர் மகன் அதிரூபன் பத்தின கதையாம். கதை என்னான்னா,விசித்திரராஜன் தன மகன் அதிரூபனுக்கு ஒரு கல்யாணத்த செஞ்சு, சிம்மாசனத்துல உக்கார வச்சு ராஜாவாக்கிறலாம்னு ஆசைப்பட்டாராம். ஆனா மகன் என்ன நெனச்சான்னா, உலகவலம் போயி, [நகரை சுத்தி வர்றது நகர்வலம்னா, உலகத்தை சுத்தி வர்றது?] பல நாடுகளுக்கு போய் அனுபவ பாடத்தை கத்துட்டு வர்றதா சொன்னானாம். தந்தைட்ட பர்மிஷன் வாங்கிட்டானாம். புறப்பட்டுட்டான். தனியாவா போனான். அவன் friend மாதவ்யன் என்பவனோடு போனானாம்.

அதிரூபனும், மாதவ்யனும் உற்சாகத்தோடு நாடு நாடா சுத்த கெளம்பிட்டாங்க. போனாங்க, போனாங்க, போயிட்டே இருந்தார்களா,ரொம்ப tired ஆயிட்டாங்க போல. ஒரு நந்தவனத்தை பார்த்தங்களாம். அப்பாடான்னு அங்க போயி ரெஸ்ட் எடுத்தாங்களாம். அதிரூபன் தூங்கிட்டானாம். அந்த சமயத்தில அங்க அமராவதி என்கிற ஒரு அழகான ராஜகுமாரி வந்தாளாம். அதிரூபனை பார்த்தாளாம். பார்த்தாளா, பின்ன என்ன, அம்புட்டுதான், லவ்வு வந்துருச்சாம். லவ்விட்டா. அதோடு விட்டாளா, இல்லியே. என்ன செஞ்சான்னு நினைக்கிறீங்க?அதிரூபன் தூங்கிட்டு இருக்கும்போதே மோதிரம் மாத்திகிட்டாளாம். என்ன கொடுமைப்பா இது!!! இதோடயும் விட்டாளா? அவன் தூங்கிட்டு இருக்கும்போதே அவனை கடத்திட்டு வேற போயிட்டாளாம்.

கடத்திட்டு எங்கேயோ போயிட்டா. அங்க போயி அவனுக்கு முழிப்பு வந்துச்சாம். அங்க யாரையும் காணோம். அவன் தன கைய பார்த்திருக்கான், விரல்ல ஏதோ புதுசா மோதிரம் இருந்திருக்கு. எப்படி இந்த மோதிரம் நம்ம கையில வந்திருக்கும்னு யோசிச்சு, தன்னோட மோதிரத்தை தேடினானாம். இதுக்கு நடுவில அங்க ரத்னாவளிங்ற இன்னொரு ராஜகுமாரி வந்தாளாம். இந்த ரத்னாவளியை அதிரூபன் விரும்பிட்டான். அப்போவே , அந்தக் காலத்திலிருந்தே triangle லவ் இருந்திருக்கு பாருங்க. அதிரூபன் ரத்னாவளிட்ட அவளை கல்யாணம் பண்றதா promise செஞ்சுட்டானாம். எப்போ கல்யாணம் செஞ்சுக்குவான்னா, அவன் கையில இருக்கிற அந்த வேற மோதிரம் எப்படி வந்துச்சூன்னு தெரிஞ்சதுக்கப்புறம்தானாம். இந்த இளவரசி ரத்னாவளியும், அவன் உலகவலம்லாம் முடிச்சுட்டு வர்ற வரைக்கும் wait செய்றதா சொல்லிட்டாளாம்.

இது இப்படி இருக்க, இளவரசனோட friend இருக்கானே, மாதவ்யன், அவனுக்கும் ஒரு லவ் மேட்டர். அவனுக்கு ஒரு பெண் மேல லவ்வு வந்துருச்சாம். இளவரசன் அதிரூபன்தான் இருக்கானே நண்பனா. இந்த நண்பன்கிட்ட அவனுடைய லவ்வுக்கு உதவி செய்யச்சொல்லி கேட்டுக்கிட்டானாம், மாதவ்யன்.

இப்டீ ஜாலியா லவ்வும், கிவ்வுமா போயிட்டு இருந்த கதையில திடீர்னு வில்லன் வராட்டி எப்படி, நல்லாவா இருக்கும்? கதைல த்ரில்லு வேண்டாம் !!! ஒரு கொள்ளைக்கார கும்பல் விசித்திரராஜனை கடத்திட்டு போயிருவாங்களாம். அந்தக் கும்பல்ல மோசமான ஒரு பொம்பளையும் இருந்தாளாம். அமராவதியும் அதே கும்பலால் கடத்தப்பட்டாளாம். அதிரூபனும், அமராவதியும் அங்க சந்திச்சுக்கிட்டாங்களாம். அதிரூபன் தூங்கிட்டு இருக்கும்போது அமராவதி மோதிரத்தை மாத்தினாளே, அந்த ரகசியம் இப்போ வெளிவந்துச்சாம். அவன் கையில இருப்பது அவள் மோதிரம்தான்னு தெரிய வந்துருச்சு. இதைப் பத்தி பேசி ரெண்டு பெரும் கொஞ்சம் சந்தோஷப்பட்டுக்கிட்டாங்களாம், அந்த நேரத்தில. கொள்ளைக்காரங்ககிட்ட மாட்டிகிட்ட டென்ஷன்ல, கொஞ்சம் ரிலாக்சேஷன். அம்புட்டுதான்.

கொள்ளைக்காரங்கள்கிட்ட இருந்து எப்டீ தப்பிக்கிறதூன்னு யோசிச்சாங்களாம். ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டாங்க. அது என்னன்னா, அவங்க பைத்தியம் மாதிரி நடிக்க தீர்மானிச்சாங்களாம். அதுபோலவே அட்டகாசமா நடிக்கவும் செஞ்சிருக்காங்க. என்னவெல்லாமோ செஞ்சு ரெண்டு பேரும் அங்கேயிருந்து தப்பிச்சாட்டாகன்னு வைங்களேன். அங்கே இருந்து தப்பிச்சு, எப்படியோ அதிரூபனின் அரண்மனை வந்து சேந்துட்டாங்களாம். இது இன்னொரு ட்விஸ்ட் என்னென்ன, அவங்க கூட ரத்னாவளியும் வந்துட்டாளாம்.

அத ஏன் கேக்குறீங்க, அதிரூபன் ரெண்டு பேரையும் கல்யாணம் செஞ்சுக்கிட்டானாம். பாருங்களேன் அவனுக்கு வந்த அதிர்ஷ்டத்தை. கொடுத்து வச்சவன். ராஜா விசித்திரராஜா சதோஷப்பட்டு, மகனுக்கு மணிமுடி சூட்டிவிட்டாராம். புதுராஜா அதிரூபனும் ரெண்டு மனைவீங்களோடும் நல்லபடியா வாழ்ந்தானாம். இதுதான் இந்த 'அதிரூப அமராவதி' படத்தின் கதை.

இந்தப் படத்தில பல ராகங்கள் கொண்ட 45 பாட்டுகளாம். சில பாட்டுக்கள் அப்போ பிரபலமான ஹிந்தி ட்யூனை கொண்டதாம். அந்த பாட்டுக்கள்ல ஏரோபிளேன், ஜோக்கர், குஷி போன்ற வார்த்தைகளும் இருந்துச்சாம். அப்போ விமர்சகர்களும், மக்களும், இலக்கிய நயமெல்லாம் நிச்சயமாக பார்க்கிறதில்லையாம். அப்படீன்னா அப்போ "லாலாக்கு டோல் டப்பிமா " மாதிரில்லாம் பாட்டு வந்தச்சூன்னா என்ன செஞ்சிருப்பாங்க?

இந்தப் படத்தின் கதையில், மக்கள் எதிர்பார்த்தபடியே, இதுக்கப்புறம் இதுதான் நடக்கும்னு மக்களுக்கு தெரிஞ்சு இருந்தாலும், நடிகை நடிகர்களின் நடிப்பு, சுவாரஸ்யமான நிகழ்ச்சிகள், காமெடி காட்சிகள், கணிசமான செலவில் எடுக்கப்பட்ட காட்சி அமைப்புகள், உடைகள், செட்டிங்ஸ் இதுங்கதான் இந்தப் படத்தின் வெற்றிக்கு காரணம்னு அப்போ இருந்த பெரியவங்க சொன்னாங்களாம்.

ஆக மொத்தத்தில சுவாரஸ்யமான கதையும், ஏழுமலை & 'கோமாளி' சம்பந்தம் என்பவர்களின் காமெடியும்தான் இந்தப் படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாம்.

Baby Heerajan

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 18, 2017 8:15 pm

Baby Heerajan wrote:எங்க சார் வெளுத்து வாங்க முடியுது. சில கலர்கள் வரவேமாட்டேன்னு அடம்ம்ம்ம் புடிக்குதே சார். வர்றத வச்சு adjust செஞ்சுட்டு இருக்கேன். பாவம்ல நானு?

ஒரு வேளை அந்த கலர்களை நீங்கள் ஆதார் கார்டுடன் (link ) இணைத்து இருக்கமாட்டீர்கள் . அதனால் அந்த கலர்கள் ப்ளாக் ஆகியிருக்கும் .புன்னகை புன்னகை
பாவம்மா ......நீங்களா ?? நாங்கதான் பாவம் . பல கலர்கள் ...கண் டெஸ்ட் பண்ணும்போது பல கலர்களை காண்பித்து நம்மை கேட்பார்கள் ,தடுமாறுவேன். அதை நினைவுபடுத்துகிறது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 10:18 pm

18 .12 .2017

26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 PEysr9sTaKVjS59yHUhg+Congrats

அடடாடாடா, எப்படி சா .................. ர் கண்டுபுடிச்சீங்க?  26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 3838410834 சார், ரொம்ப ரொம்ப  26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 3838410834. நிஜம்................ மா நான் கலர்களுடன், ஆதார் கார்டு நம்baரை சேர்க்கல சார். ரொம்ப முக்கியமான விஷயம், ஒரு ரகசியம். யார்கிட்டேயாவது சொல்லிறாதீங்க சார். [கிசுகிசுன்னு சொல்றேன்].  

எனக்கு ....................... ஆதார் கார்டு ஊஊஊ ................. இல்ல சார். இனிமேதான் நான் வாங்கணும்.

கலர் கலரா அலங்கா ....................... ரமா மெயில் அனுப்புற மேகம்னு என்னை சொல்லுவாங்க சார். [என்னை பேகம்னு சொல்லாம,  செல் ............. லாமா மேகம்னுதான்  கூப்பிடுவாங்க].

நீங்க கண் டாக்டர்ட்ட போகும்போது எங்கிட்ட சொல்லுங்க சார். கலர் காட்டி உங்கள பயமுறுத்தாதபடி நான் கண்டிச்சு, அவரை நான் பயமுறுத்தி வைக்கிறேன். பயப்படாதீங்க, என்ன சார்.

Heezulia

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 18, 2017 10:27 pm

மிக நன்றாக இருக்கிறது உங்களின் இந்த துவக்கம், தொடர்ந்து எழுதுங்கள், படிக்க காத்திருக்கிறோம்.... நாளை வந்து முழுவதும் படித்து என் பதிலை போடுகிறேன் புன்னகை

அன்புடன்,
கிருஷ்ணாம்மா புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 18, 2017 10:28 pm

heezulia wrote:18 .12 .2017

26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 PEysr9sTaKVjS59yHUhg+Congrats

அடடாடாடா, எப்படி சா .................. ர் கண்டுபுடிச்சீங்க?  26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 3838410834 சார், ரொம்ப ரொம்ப  26 - பழைய தமிழ் திரைப்படங்கள் - Page 2 3838410834. நிஜம்................ மா நான் கலர்களுடன், ஆதார் கார்டு நம்baரை சேர்க்கல சார். ரொம்ப முக்கியமான விஷயம், ஒரு ரகசியம். யார்கிட்டேயாவது சொல்லிறாதீங்க சார். [கிசுகிசுன்னு சொல்றேன்].  

எனக்கு ....................... ஆதார் கார்டு ஊஊஊ ................. இல்ல சார். இனிமேதான் நான் வாங்கணும்.

கலர் கலரா அலங்கா ....................... ரமா மெயில் அனுப்புற மேகம்னு என்னை சொல்லுவாங்க சார். [என்னை பேகம்னு சொல்லாம,  செல் ............. லாமா மேகம்னுதான்  கூப்பிடுவாங்க].

நீங்க கண் டாக்டர்ட்ட போகும்போது எங்கிட்ட சொல்லுங்க சார். கலர் காட்டி உங்கள பயமுறுத்தாதபடி நான் கண்டிச்சு, அவரை நான் பயமுறுத்தி வைக்கிறேன். பயப்படாதீங்க, என்ன சார்.

Heezulia
மேற்கோள் செய்த பதிவு: 1253728

ஹா..ஹா..ஹா...சூப்பர் ! புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Dec 18, 2017 11:08 pm

18 .12 .2017

நீங்கள் படிக்கதானே நான் தொடர்ந்து எழுதுறேன். நான் நாலஞ்சு தலைப்பிலே எழுதிட்டு இருக்கேன் கிருஷ்ணா. இன்னும் வேற வேற தலைப்புகளும் இருக்கு. அதிலேயும் அனுப்புறேன். எல்லாத்தையும், எல் ............................... லாத்தையும் படிங்க படிங்க, படிச்சு படிச்சு  பின்னூட்டம் எழுதுங்க. இது எல்லாருக்குமேதான்.

அன்புடன்

Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 4343
இணைந்தது : 03/12/2017

Postheezulia Tue Dec 19, 2017 1:15 am

19.12.2017

2. நவீன சாரங்கதாரா 1936

இந்த படம் வித்தியாசமான கதை மட்டுமில்ல, ஒரு மாதிரியான கதை கொண்டது. SD சுப்புலட்சுமியும், தியாகராஜ பாகவதரும் நடிச்சது. பாகவதருக்கு இது ரெண்டாவது படமாம். K சுப்பிரமணியம் டைரக்ட் செஞ்சது. பாபநாசம் சிவன் இந்தப் படத்துக்கு 41 பாட்டுக்களை எழுதியிருந்தாராம். நிறைய பாட்டுக்கள் சுப்புலட்சுமியும், பாகவதரும் பாடினாங்களாம். கதை ஒரு மாதிரியா இருந்தாலும், 25 வாரம் ஓடுச்சாமே. உறவையே கொச்சைப் படுத்தும் கதை. இந்தக் கதைக்காகவே ஜனங்கள் இந்த படத்தை பார்த்திருப்பாங்க போல.

அஸ்தினாபுரத்துக்கு நரேந்திரன் ராஜா. இவருடைய மகன் சாரங்கதாராவுக்கு பொண்ணு பார்க்கிறான். இந்தப் பொறுப்பை ராஜகுருட்ட கொடுக்கிறான். ராஜகுரு நாடு நாடா .......................... பொண்ணை தேடி அலையுறான். ஒரு நாட்டில சித்திராங்கியை பார்க்கிறான். இளவரசனுக்கு இந்தப் இளவரசி பொருத்தமாய் இருப்பான்னு தீர்மானமே செஞ்சு, சித்திராங்கியின் அப்பாட்ட விஷயத்தை சொல்றான். இளவரசனின் படத்தை பார்த்த சித்திராங்கிக்கு மாப்பிள்ளையை ரொம்ப புடிச்சு போச்சு. ராஜகுருவுடன் சித்திராங்கி அஸ்தினாபுரத்துக்கு புறப்படறா.

அஸ்தினாபுரத்து அந்தப்புரம். சித்ராங்கி உக்காந்திருக்கா. இவளை பார்க்க ராஜா நரேந்திரன் , அதாவது வருங்கால மாமனார் வர்றான். நடந்தது என்ன, என்ன, என்ன? வருங்கால மாமனார் வருங்கால மருமகள் மேல ஆச வச்சுட்டான். இது அடுக்குமா, தகுமா, நியாயமா? ஆசை வச்சதோடு போனானா பாவி, அவளை கல்யாணம் செய்துக்க ஆசைன்னு அவகிட்டயே.............. கேட்டிருக்கான். என்ன கொடுமை சார் இது !!! வெலவெலத்துப்போனா சித்ராங்கி. பின்னே என்ன செய்வா? என்ன பேசுறது, என்ன செய்றதுன்னு தெரியாம முழிக்கிறா? அப்டி இப்டீன்னு தைரியத்த வரவழச்சு, ஒரு பொய் சொல்றா. தான் விரதம் இருப்பதா சொல்றா. அதோடு மட்டுமில்லாம, விரதம் முடிஞ்சதும் அவன் விருப்பப்படி நடந்துக்கிறதாவும் சொல்லிர்றா. இதைக்கேட்ட அந்த கூமுட்ட ராஜா, துள்ளி குதிச்சுட்டு போறான். ஏன், அந்த காலத்துல முடியாதுன்னு சொல்லமாட்டாங்களோ?

ஒரு நாள் சித்ராங்கியும், சாரங்கதாராவும் மீட் பண்றாங்க. இவங்க ரெண்டு பேரும் பேசிகிட்டா நமக்கு நல்லதில்லியேன்னு நெனச்ச ராஜா நரேந்திரன், மகன் சாரங்கதாராவை ஜெயில்ல போட்டுர்றான். அதோடு விட்டானா அந்த கேடுகெட்ட அப்பா. தன மகனுடைய ரெண்டு கைகளையே வெட்டிபுட்டான். நடந்த விஷயத்தையெல்லாம் தெரிஞ்சுகிட்ட நாட்டு மக்கள், ராஜாவுக்கேதிரா போராட்டம் செய்ய ஆரம்பிச்சாங்க. ராஜா மேல ரொம்ப கோவத்தில இருந்தாங்க. திடீர்னு என்ன ஆச்சுன்னா, ஜெயில்ல இருந்த சாரங்கதாரா முன்னால, திடீர்னு ஒரு பெண் சாது மந்திரம் போல திடீர்னு தோன்றி நிக்கிறா. அவனுக்கு கைகளை கொடுக்கிறா. கைகள் இல்லாம் இருந்த சாரங்கதாராவுக்கு ரெண்டு கைகளும் வந்துர்து. அந்த சாது சித்திராங்கியையும், சாரதாவையும் சேர்த்து வைக்கிறா. அம்புட்டுதான்.

இதுல நடிச்சவங்க :

SD சுப்புலட்சுமி - சித்திராங்கி
SS மணி பாகவதர் - நரேந்திரன்
சாரங்கதாரா - தியாகராஜ பாகவதர்

பவளக்கொடி படத்துக்கப்புறமா, பாகவதர் நடிச்ச ரெண்டாவது படமாம் இந்தப் படம். கல்கத்தா மிஸ் கோமளா டான்ஸ் பார்ட்டினு ஒரு குழு அப்போ ஃபேமஸாம். அந்த குழுவின் டான்ஸ் இந்தப் படத்தில இருந்துச்சாம். அதனால இந்தப் படத்தின் விளம்பர போஸ்டர்ல இதையும் சேர்த்து போட்டிருந்தாங்களாம்.

கதை வித்தியாசமா இல்ல? அந்த காலத்திலேயே இந்த மாதிரில்லாம் கதை படத்துக்கு எழுதியிருக்காங்களே. ஒருவேளை மக்கள் மனச புரிஞ்சுதான் அப்படி கதை எழுதினாங்களோ?

இதே காலத்தில சாரங்கதாரானு ஒரு படம் வந்துச்சாம். இதுல சாரங்கதாராவாக கொத்தமங்கலம் சீனுவும், சித்திராங்கியாக TM சாரதாம்பாளும் நடிச்சாங்களாம். படம் ஓடலியாம்.

Heezulia

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 19, 2017 11:27 am

பேகம் wrote:கலர் கலரா அலங்கா ....................... ரமா மெயில் அனுப்புற மேகம்னு[/color] என்னை சொல்லுவாங்க சார். [என்னை பேகம்னு சொல்லாம,  செல் ............. லாமா மேகம்னுதான்  கூப்பிடுவாங்க].

சரி இனிமே உங்களை ரமா மெயில் அனுப்புற மேகம்  
னு கூப்புடுகிறோம் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 2 of 17 Previous  1, 2, 3 ... 9 ... 17  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக