ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கண்டு வந்து சொல்வதற்கு காற்றுக்கு ஞானம் இல்லை
 ayyasamy ram

தெரிஞ்சதும் தெரியாததும்
 ayyasamy ram

ஆர்.கே.நகர் தேர்தல் ....
 ayyasamy ram

விளம்பரம்.... - கவிதை
 ayyasamy ram

எனக்குப் பிடித்த பாடல் - அசலும் நகலும்.
 மூர்த்தி

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 மூர்த்தி

நூறு ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கும் இந்திய நிலக்கரிச் சுரங்கம்.
 மூர்த்தி

திருப்பூரின் கண்ணீர்.-காணொளி-
 மூர்த்தி

ஜாப் ஆஃபர்
 Meeran

பாலஜோதிடம் 22..12.17
 Meeran

திரைப் பிரபலங்கள்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது

View previous topic View next topic Go down

வங்கக்கடலில் புதிய புயல் சின்னம்: சென்னை நோக்கி நகர்கிறது

Post by பழ.முத்துராமலிங்கம் on Mon Dec 04, 2017 7:19 am


சென்னை: வங்கக் கடலில் மேலும் ஒரு புயல் சின்னம் உருவாகி சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது என்று என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் கிழக்கு வங்கக் கடலில் இலங்கையை ஒட்டிய கடல் பகுதியில் உருவான காற்றழுத்தம் வலுவடைந்து ஓகி புயலாக மாறியது. இந்த புயலால் கன்னியாகுமரியில் ஆயிரக்கணக்கான மரங்கள் முறிந்து விழுந்தன. கரையோர பகுதிகளில் இருந்த வீடுகளில் தண்ணீர் புகுந்தது. கன்னியாக்குமரி, நாகர்கோவில் முழுவதும் தண்ணீரில் மிதக்கிறது. புயல், மழைக்கு 11 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர். அவர்களை கடற்படையின் மூலம் தேடும் பணி நடந்து வருகிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது. கடும் சேதத்தை ஏற்படுத்திய ஓகி புயல் லட்சத்தீவு சென்றடைந்தது. இதனால், அங்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தநிலையில், அந்தமான் கடல் பகுதியில் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று புயலாக மாறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சாகர் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த புயல் சின்னம் வட மேற்கு திசையில் நகர்ந்து சென்னையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புயலால் வட தமிழகத்தில் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, டிசம்பர் 4, 5ம் தேதிகளில் கடலூரில் உள்ள மக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அமைச்சர் எம்.சி.சம்பத் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதே போல, கடலோர மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அரசு சார்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வருகிற 4,5,6 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது: ஓகி புயல் லட்சத்தீவை சென்றடைந்துள்ளது. இந்த சூழலில், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவும் வலுவான காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறும். அது புயல் சின்னமாக வலுப்பெற்று வரும் 4ம் தேதிக்குள் வட மேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் தேனி, திண்டுக்கல், கோவை, நீலகிரி மாவட்ட மலைப்பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்யக்கூடும். மற்ற ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவையில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மற்றும் குமரி பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படும். மீனவர்கள் குமரி மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம். ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி கடலோர பகுதிகளில் பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
கடந்த 24 மணி நேரத்தில் குன்னூரில் 127.7 மில்லி மீட்டர், கடலூரில் 123.7 மில்லி மீட்டர், புதுச்சேரியில் 109 மில்லி மீட்டர், பரங்கிபேட்டையில் 94 மில்லி மீட்டர், நாகப்பட்டினத்தில் 92.6 மில்லி மீட்டர், உதகமண்டலத்தில் 63.2 மில்லி மீட்டர் மழை பாதிவாகியுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
நன்றி
தினகரன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4823
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum