ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

நகர்வலத்தின்போது நம்மைக் கட்டி வைத்த மரம்!!
 ayyasamy ram

உங்கள் மாவட்டத்தின் பறவை எது?
 ayyasamy ram

தலையில்பொடுகு அரிப்பு
 T.N.Balasubramanian

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 பழ.முத்துராமலிங்கம்

குரோம் (Google Chrome) உலாவி பாவிக்கிறீர்களா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

அன்றும் இன்றும் விவசாயிகள் நிலை
 sugumaran

யானைகளின் வருகை 99: சொகுசு விடுதிகளின் மான்கறி விருந்து!
 பழ.முத்துராமலிங்கம்

பொருள் புதிது 13: மின்சாரத்தைக் கட்டுப்படுத்தும் கருவி
 பழ.முத்துராமலிங்கம்

நிருபர் டைரி: பக்தர்களே நடிகர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தடம் தொலைக்கும் டயர் மாட்டு வண்டிகள்: காணாமல் போகும் இன்னொரு பழமை
 பழ.முத்துராமலிங்கம்

அய்யனார், ஐயப்பன், ஆசீவகம்!- பேராசிரியர் க.நெடுஞ்செழியன் நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 பழ.முத்துராமலிங்கம்

10 வயது மூத்த பெண்ணுடன் திருமணம்: 15 வயது சிறுவன் தற்கொலை!
 KavithaMohan

ஆபத்தான நிலையில்தான் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் பிரதாப் ரெட்டி விளக்கம்
 ayyasamy ram

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 heezulia

ஓடி விளையாடு பாப்பா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 SK

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 SK

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 SK

தமிழகத்தில் 1876ல் மோசமான வறட்சி
 KavithaMohan

நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு: 201 இளவரசர்கள் ஆதாரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி

View previous topic View next topic Go down

சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு: 201 இளவரசர்கள் ஆதாரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி

Post by ayyasamy ram on Wed Dec 06, 2017 7:42 am

சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் ஊழல் மற்றும்
முறைகேடு தொடர்பில் செல்வாக்கு மிகுந்த 11 இளவரசர்கள்
உள்ளிட்ட 201 பேர் கைதாகினர்.

பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அதிரடி
நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
பட்டது மட்டுமின்றி தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில்
சுமார் 1,700 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.

மேலும் கடந்த பல ஆண்டுகளாக மட்டும் 100 பில்லியன் டாலர்
அளவுக்கு ஊழல் மற்றும் முறைகேடு நடைபெற்றுள்ளதாகவும்
அதிகாரிகள் அம்பலப்படுத்தியுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த வாரம் சுவிஸ் வழக்கறிஞர்கள் குழு
ஒன்று கோப்புத் தொகுப்பு ஒன்றை சவுதி அரசிடம்
ஒப்படைத்துள்ளது. அதில் சவுதி இளவரசர்கள் மற்றும்
தொழிலதிபர்களின் தகவல்கள் அடங்கியிருந்ததாகவும் தகவல்
வெளியாகியுள்ளது.

சுவிஸ் வங்கிகளின் வாடிக்கையாளர்கள் தொடர்பில் ரகசியம்
காப்பது எழுதப்படாத விதியாக கடைபிடிக்கப்பட்டு வந்தாலும்,
சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகள் தொடர்பில் உரிய
அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டியது அவர்களது கடமையாகும்.

அந்தவகையில் குறித்த தகவலை சவுதி அரசிடம்
தெரிவித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் கைமாறப்பட்ட
தரவுகளின் அடிப்படையில் சவுதி அரசு இதுவரை நடவடிக்கை
எதையும் தொடங்கவில்லை எனவும் தெரிய வந்துள்ளது.கைதான
சில இளவரசர்கள் பெயரில் பரிவர்த்தனைகள்
நடைபெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. மட்டுமின்றி கடந்த
30 அல்லது 50 ஆண்டுகளில் வளைகுடா நாடுகளில் இருந்து
என்ணிக்கையற்ற அளவிலான பணத்தை ஆஸ்திரியா, ஜெர்மனி,
பிரான்ஸ், இத்தாலி, லிச்சென்ஸ்டீன், மொனாக்கோ, ஸ்லோவேனியா,
மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய 8 நாடுகளில் பதுக்கியுள்ளதாகவும்
தெரிய வந்துள்ளது.

தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33011
மதிப்பீடுகள் : 10975

View user profile

Back to top Go down

Re: சவுதியில் ஊழல் மற்றும் முறைகேடு: 201 இளவரசர்கள் ஆதாரங்களை வெளியிட்ட சுவிஸ் வங்கி

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 06, 2017 7:16 pm

@ayyasamy ram wrote:சவுதி அரேபியாவில் கடந்த நவம்பர் மாதம் ஊழல் மற்றும்
முறைகேடு தொடர்பில் செல்வாக்கு மிகுந்த 11 இளவரசர்கள்
உள்ளிட்ட 201 பேர் கைதாகினர்.
பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் அதிரடி
நடவடிக்கையால் இந்த கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்
பட்டது மட்டுமின்றி தொடர்ந்து நடைபெற்ற விசாரணைகளில்
சுமார் 1,700 வங்கிக்கணக்குகள் முடக்கப்பட்டன.
மேற்கோள் செய்த பதிவு: 1252633
நல்ல தகவல்
நன்றி
ஐயா
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4823
மதிப்பீடுகள் : 1353

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum