ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
A.P.J pdf
 Meeran

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 மூர்த்தி

செய்க அன்பினை
 மூர்த்தி

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !- 2
 sugumaran

சமீபத்தில் கிடைத்த சிதம்பரம் கல்வெட்டுகள் !
 sugumaran

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

பண்டைய நீர்மேலாண்மை
 sugumaran

அம்பலப்புளி
 sugumaran

ரூ.10 கோடி கடன் வழக்கு : லதா ரஜினிகாந்துக்கு நீதிமன்றம் கெடு
 T.N.Balasubramanian

அரசு வங்கிகள் அனைத்தையும் தனியார் மயமாக்குங்கள்: மத்திய அரசுக்கு அசோசெம் வலியுறுத்தல்
 T.N.Balasubramanian

சிங்கப்பூர் வரவு செலவுத் திட்டம் -மக்களுக்கு போனஸ்
 மூர்த்தி

திரும்பி வந்த வரதராஜர் வரலாறு
 sugumaran

கள் இறக்கும் தொழிலில் ஜெர்மானியர்!
 T.N.Balasubramanian

வாய் திறந்தார் நிரவ் மோடி: ரூ. 11 ஆயிரம் கோடி கடன் வாங்கவில்லையாம்
 SK

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 ayns

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 SK

கமல் மாநாட்டில் கெஜ்ரிவால் பங்கேற்பு
 SK

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

ஏன் தமிழகம் விழித்துக்கொள்ள வேண்டும்.
 M.Jagadeesan

????ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

நம்பிக்கையே உனக்கு நன்றி…!
 Dr.S.Soundarapandian

இணையகளம்: கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதை
 T.N.Balasubramanian

தொட்டாற் சுருங்கி !
 Dr.S.Soundarapandian

பாம்புகளின் காதலன், முதலைகளின் காவலன்... பத்மஸ்ரீ வாங்கவிருக்கும் அமெரிக்கர் ரோமுலஸ் விட்டேகர்!
 SK

விஸ்வரூபமா?... பஞ்ச‛‛தந்திரமா'
 SK

அரசியலில் நான் சீனியர் ரஜினி, கமல் ஜூனியர் : சொல்கிறார் விஜயகாந்த்
 SK

விஜயகாந்த்துடன் கமல் சந்திப்பு
 SK

MGR நடிச்ச பாசமலர்
 SK

சிறுமி ஹாசினி வழக்கு: தஷ்வந்த் குற்றவாளி
 SK

டெல்லி மெட்ரோவில் திக்! திக்!..
 SK

சவுதி அரேபியா: பெண்கள் தொழில் தொடங்க கணவரின் அனுமதி தேவையில்லை
 T.N.Balasubramanian

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 SK

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 T.N.Balasubramanian

சமந்தா வரவேற்பு!
 SK

`ஊர் குளத்தில் செத்து மிதக்கும் லட்சக்கணக்கான மீன்கள்' - அச்சத்தில் பொதுமக்கள்
 SK

எது மகிழ்ச்சி? - ஏழை விவசாயி, மாணவனுக்கு பாடம் சொன்ன கதை
 SK

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 SK

ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் ஸ்ரீதேவியின் மகள்!
 SK

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 SK

``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 ayyasamy ram

ஏற்காட்டில் ஏலம் என்ற பெயரில் கொள்ளை போகும் பச்சை தங்கம் : இயற்கை ஆர்வலர்கள் வேதனை
 ayyasamy ram

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 SK

பிரபுதேவாவின் டைட்டில் சென்டிமென்ட்!
 SK

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 SK

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 SK

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 SK

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 SK

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த 2 குழந்தை திட்டத்தை...
 SK

சிவகார்த்திகேயன் - பொன்ராம் இணையும் 'சீமராஜா'
 SK

இந்தியாவில் இந்த மாதிரியான வான்கோழி இனங்கள்தான் வளர்க்கப்படுகின்றன...
 SK

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 Meeran

கோல்கட்டாவில் ஜொலித்த நிலவு!
 SK

தவண் 72, புவனேஷ்வர் குமார் 5/24: தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா
 SK

காவிரி நீரும்.. திமுக நடத்திய உரிமைப் போரும்: தொண்டர்களுக்கு ஸ்டாலின் விளக்கக் கடிதம்
 SK

முடிவு செய்தாகிவிட்டது, மார்ச் 1 முதல் விரைவு ரயில்களில் சார்ட் ஒட்டப்படாது!
 SK

குரங்கின் தலையில் 70 பெல்லட் குண்டுகள் : மனிதர்கள் அட்டூழியம்!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழகத்திற்கு புயல் பாதிப்பு இருக்கிறதா... பதில் அளித்த வானிலை ஆய்வு மையம்

View previous topic View next topic Go down

தமிழகத்திற்கு புயல் பாதிப்பு இருக்கிறதா... பதில் அளித்த வானிலை ஆய்வு மையம்

Post by KavithaMohan on Wed Dec 06, 2017 5:29 pm

தமிழகத்திற்கு புயல் பாதிப்பு இருக்கிறதா... பதில் அளித்த வானிலை ஆய்வு மையம்

தமிழகத்திற்கு புயல் மற்றும் கனமழை பாதிப்பு இருக்காது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது தென்கிழக்கு வங்க கடலில் நிலைகொண்டிருந்த ஒகி புயல் தற்போது வலுவிழந்து குஜராத் மற்றும் மகாராஷ்ட்ர மாநிலத்தை ஒட்டி கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகி புயல் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களான கன்னியகுமரி, தூத்துக்குடி, நெல்லை ஆகிய பகுதிகளில் கடுமையான சேதத்தை சந்தித்துள்ளன. அரசு மேற்கொண்ட தீவிர நடவடிக்கைக்கு பிறகு கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடலுக்கு சென்ற மீனவர்களின் தற்போதயநிலை கேள்விக்குறியாகியுள்ளது.

அவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை அதிகாரிகள் தீவிர தேடுதல் பணியில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மீனவர்களை மீட்பது தொடர்பாக தலைமை செயலாளர் கிரிஜா வைத்யநாதன் முப்படை தளபதிகளுடனும் இன்று காலை ஆலோசனை நடத்தினர். இதனிடையே தமிழகத்திற்கு புயல் மற்றும் கனமழை பாதிப்பு இல்லை என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் லேசான மழைப்பு வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.

நன்றி
IBC Tamil
avatar
KavithaMohan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 70
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தமிழகத்திற்கு புயல் பாதிப்பு இருக்கிறதா... பதில் அளித்த வானிலை ஆய்வு மையம்

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Dec 06, 2017 6:42 pm

நன்றி, நல் தகவலுக்கு
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6661
மதிப்பீடுகள் : 1561

View user profile

Back to top Go down

Re: தமிழகத்திற்கு புயல் பாதிப்பு இருக்கிறதா... பதில் அளித்த வானிலை ஆய்வு மையம்

Post by KavithaMohan on Wed Dec 06, 2017 6:55 pm

நன்றி
avatar
KavithaMohan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 70
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: தமிழகத்திற்கு புயல் பாதிப்பு இருக்கிறதா... பதில் அளித்த வானிலை ஆய்வு மையம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum