ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் 'ஷட்டவுன்': 20 லட்சம் பணியாளர்களுக்கு சிக்கல்; அத்தியாவசிய சேவைகள் முடங்கும் அபாயம்
 பழ.முத்துராமலிங்கம்

அல் குர். பகவத் கீதை. பைபிள் . தமிழாக்கம்
 Meeran

பள்ளி முதல்வரை சுட்டுக்கொன்ற 12-ம் வகுப்பு மாணவர்: ஹரியாணா மாநிலத்தில் பரபரப்பு சம்பவம்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுங்கட்சியை தூங்கவிடமாட்டார், தி.மு.க.வை தெறிக்கவும் விடுவார்: கமலின் ஹாட் அரசியல் பிளான்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

அமைதியும்????ஆரோக்கியமும்
 Meeran

போப் எச்சரிக்கை: அழிவின் பிடியில் அமேசானும் அதன் மக்களும்
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கோடி பேர் ரசித்த குறும்படம்!

View previous topic View next topic Go down

கோடி பேர் ரசித்த குறும்படம்!

Post by ayyasamy ram on Wed Dec 06, 2017 8:42 pm

பேஸ்புக்கில் 14 கோடி பேர் ரசித்தது, 41 லட்சம் பேர் லைக்கியது,
31 லட்சம் பேர் ஷேரிட்டது என்றால் வியப்பாகத்தானே
இருக்கும்? Mr. Cobbler குறும்படம்தான் வலைதளத்தின்
சாதனையின் சிகரத்தைத் தொட்டிருக்கிறது.

அப்படி என்ன அந்தக் குறும்படத்தில்?

செல்போன் பேசியபடியே ஒரு மனிதர், தம் கால் ஷூக்களை
கழற்றாமல் ஷூ பாலிஷ் போடும் நபரின் முன்பு, மரியாதை
இல்லாமல் அவர் முகத்துக்கு நேரே காட்டுகிறார்.
ஒரு கால் ஷூ பாலிஷ் போட்டபின் தள்ளி நின்று செல்போனில்
பேசிக் கொண்டே இருக்கிறார்.

அப்போது ஒரு பள்ளிச் சிறுமி தன் தந்தையுடன் வந்து, தம் கால்
ஷூக்களை கழற்றி அந்தத் தொழிலாளியிடம் பணிவோடு
வழங்குகிறார்.

பாலிஷ் போட்டு முடித்தவுடன் அன்போடு கூலியை
கொடுக்கிறாள் அந்த சிறுமி. அவர் மிகச் சந்தோஷத்தோடு
பெற்றுக் கொள்கிறார். இதைத் தூரத்திலிருந்து பார்த்துக்
கொண்டிருக்கும் ஆணவ நபர் வெட்கித் தலை குனிகிறார்.

மனிதாபிமானம் இன்னும் செத்துவிடவில்லை என்பதை
வலியுறுத்தும் இந்தக் குறும்பட இயக்குனர் சதீஷ் குருவப்பனிடம்
பேசினோம்.

இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நினைத்தீர்களா?

நிச்சயமா எதிர்பார்க்கவில்லை. முதலில் சிலர்
பகிர்ந்துகிட்டாங்க. ஒரு ஃபேஸ்புக் பேஜில் என்கிட்ட அனுமதி
வாங்கி இந்தக் குறும்படத்தை வெளியிட்டாங்க. அதுக்கு
அப்புறம் தான் வ்யூவ்ஸ் அதிகரிக்க ஆரம்பிச்சது,

உலக ஃபேஸ்புக் வரலாற்றிலேயே எந்தக் குறும்படத்துக்கும்
இந்தளவுக்கு வ்யூவ்ஸ் கிடைச்சதில்லை. இந்தச் சாதனைக்கா
கின்னஸ் ரெக்கார்டுக்கு விண்ணப்பிச்சிருக்கோம்.

உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?

சொந்த ஊர் மதுரை, சென்னையில ஐ.டி. கம்பெனியில வேலை
பார்க்கிறேன். வார விடுமுறை நாட்கள்ல குறும்படங்களைப்
படம் பிடிச்சு வொர்க் பண்ணி வெளியிட ஆரம்பிச்சேன்.

நான் இயக்கிய 12 படங்களில் நானும் நடிச்சிருக்கேன்.
என் நண்பர்கள், என் அம்மா, மாமனார், மாமியார்
நடிச்சிருக்காங்க. என் மனைவி வாய்ஸ் ஆர்டிஸ்டா என்
படத்திற்கு வொர்க் பண்ணியிருக்காங்க.

தங்களின் பேசப்பட்ட படைப்பு என்ன?

SHE பெண்களை ஈவ்-டீசிங் பண்றது. காதலிக்க ஒதுக்கலைனா
ஆசிட் அடிக்கிறது, பெண்களுக்கு எதிரான வன்புணர்வு போன்ற
விஷயங்களை வைத்து SHE (Shop Harassment Everywhere)
என்ற ஷார்ட் ஃபிலிம்ஸ் 3 பார்ட் எடுத்திருக்கேன்.

SHE 2 படம் ஃபேஸ்புக் வ்யூவ்ஸ் ஒரு கோடியைத் தாண்டிடுச்சு.
இன்னும் விரும்புடா உள்ளிட்ட சில படங்களின் ஃபேஸ்புக்
வ்யூவ்ஸ் ஒரு கோடியை நெருங்கிட்டு இருக்கு. குயவர், ஜூலி
குறும்படங்களுக்கு இந்தோ – ரஷ்யன் அவார்டு கிடைச்சது.
SHE, DB குறும்படங்களுக்கு Something For Society
அவார்டுகள் கிடைச்சுது.

—————————————–

– பொன்ஜி
கல்கி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33608
மதிப்பீடுகள் : 11007

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum