ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

தமிழ் மூலம் இந்தி கற்கலாம்
 SK

தட்டை விஞ்ஞானி!
 SK

மொபைல் ஸ்கேனர்
 SK

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

நாய் ஹாரன்!
 ayyasamy ram

குதிரையில் பர்ச்சேஸ்!
 ayyasamy ram

வீட்டு பூஜை குறிப்புகள் 1-10
 ayyasamy ram

வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு ‘ஏர் அறிஞர்’ விருது
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வில்லங்கம் இல்லாமல் சொத்து விற்க என்ன செய்ய வேண்டும்?

View previous topic View next topic Go down

வில்லங்கம் இல்லாமல் சொத்து விற்க என்ன செய்ய வேண்டும்?

Post by ksikkuh on Thu Dec 07, 2017 2:04 pm
பல ஆண்டுகளுக்கு முன்பு சில ஆயிரத்துக்குத்தானே இந்த சொத்தை வாங்கினோம். பல லட்சங்களுக்கு இப்போது கிரயம் பெறத் தயாராக இருக்கிறாரே… வாங்கும் நபர் கிரயப்பத்திரத்தில் என்ன தொகை குறிப்பிட்டால் நமக்கென்ன? நமக்கு லாபமாக பல லட்சங்கள் கிடைக்கிறதே… என்கிற மனநிலையில் உள்ளவரா நீங்கள்?
உங்கள் எண்ணம் முற்றிலும் தவறு. பின்நாட்களில் உங்களைப்

பிரச்னையில் தள்ளிவிடும் நிகழ்வாகவே அந்த கிரயப்பத்திரம் உருவெடுத்துவிடும். குறிப்பாக, சென்னை, மதுரை, கோவை, திருச்சி போன்ற பெரு நகரங்களில் உள்ள சொத்துக்களை பொறுத்த மட்டில், அரசு வழிகாட்டி மதிப்பும், கிரயத் தொகையாக நிச்சயிக்கப்படும் தொகையும் பெருமளவில் வித்தியாசப்படும் நிலையே காணப்படும். இந்த நகரங்கள் மட்டுமல்ல, உங்களுக்கு சொந்தமான சொத்து எங்கே இருந்தாலும் அதனை விற்கும் போது ஏமாறாமல் இருக்க, நாம் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.

முதலில் இது போன்ற பெரு நகரங்களில் சொத்தின் சந்தை மதிப்பும் (Market Value) முத்திரைத் தீர்வைக்கென அரசு காட்டியுள்ள வழிகாட்டி மதிப்பும் (Guide Line Value) மிகச் சரியாக இருக்க வாய்ப்புகள் மிகவும் குறைவு.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் சொத்தினை விற்கும்போது, வாங்கும் நபர் வழிகாட்டி மதிப்புக்கு பத்திரம் பதிவு செய்து கொண்டு, சந்தை மதிப்போடு வித்தியாசப்படும் தொகைக்கென பணப் பட்டுவாடாவை தனிப்பட்ட முறையில் செய்து கொள்வதாக சொல்வார்கள்.
இதற்கென எழுத்து மூலமாக ஒப்பந்தம் எதுவும் செய்து கொள்வதை சட்டம் அனுமதிக்காது. இதன் மூலம் பல பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம். ஆகவே, முதல் படியாக விற்பனையின்போது இவ்வாறான ரொக்கப் பரிவர்த்தனையை கூடுமான வரை தவிர்ப்பது நல்லது.
இதுபோன்ற சூழ்நிலையில் நம் சொத்தினைக் கிரயம் பெறும் நபரிடம், கிரயப் பத்திரத்தில் குறிப்பிடப்படும் கிரயத் தொகையானது (Sale Consideration) எந்த மறைமுகக் குறைப்பு மின்றி நாம் நிர்ணயித்து உள்ள கிரயத் தொகையாக இருக்க வேண்டும் என முன்னரே பேசி, அதனைத் தெளிவுபடுத்திக் கொள்வது அவசியம்.
கிரயத் தொகையானது வழிகாட்டி மதிப்பைவிட அதிகமாகும்பட்சத்தில், வழிகாட்டி மதிப்புடன் வித்தியாசப்படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை (Stamp Duty), மூலதன ஆதாய வரி (Capital Gain Tax) போன்ற பிரச்னைகள் இருந்தாலும், உங்கள் கிரயமும், உங்கள் பணப் பட்டுவாடாவும் முறையானதாக இருக்கும். உங்கள் வருமானமும் தெரிவிக்கப் பட்ட வருமானமாகவே (Declared Income) கணக்கில் கருதப்படும். இல்லை என்றால் சொத்தை அதிகத் தொகைக்கு விற்றுவிட்டு குறைவான தொகையைக் கணக்கில் காட்டியதாக உங்களுக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு இருக்கிறது.
இப்போது பணப் பரிமாற்ற விஷயத்துக்கு வருவோம். கிரயப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கிரயத் தொகையினை, ஆவணப் பதிவுக்கு முன்பாகவே, ஆர்டிஜிஎஸ் (RTGS), நெஃப்ட் (NEFT) போன்ற வங்கிப் பணப் பரிமாற்றம் மூலமாக உங்கள் வங்கிக் கணக்குக்கு மாற்றும் படியாகவும் கூறலாம். அவ்வாறான பணப் பரிமாற்றத்துக்குப் பின்பு, உங்கள் கணக்குக்கு பணம் வந்தடைந்ததை உறுதிப்படுத்திய பின்னர், பத்திரப்பதிவையும் மேற் கொள்ளலாம். பணப் பரிமாற்றம் குறித்த விவரங்களையும்கூட கிரயப் பத்திரத்தில் தெளிவாக விவரித்து கிரயப் பத்திரத்தினை பதிவு செய்யலாம்.
விற்கப்படும் சொத்தின் நில மதிப்புடன், கட்டடத்துக்கென நீங்கள் நிர்ணயித்துள்ள மதிப்பீட்டுத் தொகை சரிதானா என ஒரு பொறியாளரிடம் கேட்டு, அரசு அனுமதி பெற்ற சொத்து மதிப்பீட்டாளர் மதிப்பிடும் கட்டட மதிப்பை, கிரயப் பத்திர இணைப்பு 14-ல் (Annexure 1A) தெளிவாகக் குறிப்பிட்டு பதிவு செய்ய வேண்டும்.
பின்நாளில் கள ஆய்வுக்குப் பின்பு, பதிவாளரால் கட்டடத்தின் மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளது என தெரிவிக்க நேர்ந்தால், வித்தியாசப் படும் தொகைக்கு முத்திரைத் தீர்வை, பதிவுக் கட்டணம், கட்ட வேண்டியதுடன், அவ்வாறு மதிப்பிடப்படும் தொகையினை சொத்தின் மதிப்புடன் சேர்த்து கிரயத் தொகையாக வந்தடைந்த தாகவே, வருமானக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே, கிரயத்துக்குப் பின்பு, கிரயப் பத்திரத்தில் கூறப் பட்டுள்ள சொத்தின் மதிப்பும், கிரயத் தொகையும் சரியானதே என்ற சான்றிதழுடன் கூடிய, கிரயப் பத்திர நகலைக் கிரயம் பெற்றவரிடமிருந்து வாங்கி அதனைப் பத்திரப்படுத்துதல், அந்த நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கு தாக்கலின்போது உங்களைப் பாதுகாக்கும்.
‘வாங்குபவர்களே விழிப்புடன் இருங்கள்’(Beware of Buyer) என்பதுதான் ஒவ்வொரு சொத்தின் கிரயத்தின்போதும் அனைவராலும் கவனத்தில் கொள்ளப்படும். அதே அளவு கவனம், சொத்தினை விற்பவரும் மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் தற்போதைய காலத்தின் கட்டாயம்.
avatar
ksikkuh
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 171
மதிப்பீடுகள் : 34

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum