புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
64 Posts - 50%
heezulia
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
55 Posts - 43%
mohamed nizamudeen
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_m10சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! Poll_c10 
4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை!


   
   
KavithaMohan
KavithaMohan
பண்பாளர்

பதிவுகள் : 71
இணைந்தது : 28/11/2017

PostKavithaMohan Wed Jan 03, 2018 4:57 pm

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புளோரிடாவில் பால்ம் பீச்சில் உள்ள மஸ்ராலாகோ என்ற இடத்தில் புத்தாண்டை கொண்டாடினார். அதில் ட்ரம்பின் மனைவி மெலானியா டிரம்ப் மற்றும் அவர்களது மகன் பாப்ரான் டிரம்ப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

புத்தாண்டு விழாவில் பங்கேற்ற மெலானியா ட்ரம்ப் 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உடை அணிந்து இருந்தார். இளஞ்சிவப்பு நிறத்தினால் ஆன அந்த உடையில் சிவப்பு, நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் பூ வேலைப்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. இந்த உடையை எர்டெர்ம் என்ற ஆடை நிபுணர் வடிவமைத்து இருந்தார்.

இந்நிலையில் இந்த உடை அமெரிக்கர்களிடம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் சமூக வலை தளத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சர்ச்சைக்கு உள்ளான ட்ரம்ப் மனைவியின் புத்தாண்டு ஆடை! 5a4c9fa0d9d7e-IBCTAMIL
கடந்த ஆண்டு நடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது மெலானியா அணிந்த உடை கலக்கலாக இருந்தது. இந்த ஆண்டு உடை கவர்ச்சிகரமாக இல்லை. கையை மறைக்கும் பகுதியில் வேலைப்பாடு சரியில்லை என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒருவர் 'எர்டெர்ம்' தயாரித்து கொடுத்த உடை மெலானியாவுக்கு அலங்கோலமாக இருந்தது. எனது பார்பி பொம்மைக்கு கலர் அடித்தது போன்று இருந்தது என கருத்து தெரிவித்துள்ளார்.

நன்றி
IBC Tamil

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Wed Jan 03, 2018 5:02 pm

நாட்டிற்கு மிகவும் அவசியமான பிரச்சனை



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக