புதிய பதிவுகள்
» கலியுகம் என்றால் என்ன?
by Dr.S.Soundarapandian Today at 1:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 1:32 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm

» கருத்துப்படம் 19/03/2024
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:09 am

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Today at 12:19 am

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 11:48 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 11:43 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 11:38 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 11:32 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 11:28 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 11:24 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 11:22 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 11:20 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:07 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:42 pm

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:02 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 11:00 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:47 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 10:05 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 10:01 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 9:45 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 9:43 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 12:53 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:39 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 11:01 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:24 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:23 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:22 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:21 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:06 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:05 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 10:03 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:55 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 8:05 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:41 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:19 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:18 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:16 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:14 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:11 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:09 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 7:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
28 Posts - 58%
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
13 Posts - 27%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
3 Posts - 6%
Abiraj_26
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
148 Posts - 19%
krishnaamma
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
13 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
3 Posts - 0%
D. sivatharan
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
3 Posts - 0%
prajai
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_m10தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தெரிஞ்சதும் தெரியாததும்


   
   

Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Dec 16, 2017 8:17 pm

First topic message reminder :

16.12.2017

'தெரிஞ்சதும் தெரியாததும்' - ஏன் இந்த தலைப்புன்னு நெனச்சாலும் நெனப்பீங்க. நான் சொல்ற விஷயங்கள் எதுவும் எனக்கு தெரியாதது போல ஒரு சிலருக்கு தெரியாம இருக்கலாம். மத்தவங்களுக்கு தெரிஞ்சிருக்கலாம். அதுதான் 'உங்களுக்கு தெரிந்ததும் எனக்கு தெரியாததும்'.

சந்திரபாபு பாட்டுக்களை நாம் எல்லாரும் கேட்டிருக்கோம்ல ? நல்லாவே பாடியிருப்பார். சரி, ஜேசுதாஸ் எப்படி? அவரும் நல்ல ஒரு பாடகர்தான். ஆனா ............. பறக்கும் பாவை படத்துல சந்திரபாபுக்காக ஜேசுதாஸ் ஒரு பாட்டு பாடியிருக்கார்.  அது என்ன பாட்டுன்னு சொல்லுங்க பார்ப்போம். சரி................, ஜேசுதாசுக்கு சந்திரபாபு பாடியிருக்காரா?

எம்.ஜி.ஆருக்கு கலங்கரை விளக்கத்தில பஞ்சு அருணாச்சலம் ஒரு பாட்டு எழுதியிருக்காராம். அது என்ன பா.........................ட்டு?

உரிமைக் குரல் [1974] அப்டீன்னு ஒரு படம் இருக்குல்ல. அதுல "விழியே கதை எழுது" ன்னு ஒரு பாட்டு இருக்குல்ல. இந்த பாட்ட எழுதியது யாருன்னு தெரியும்னு நெனக்கிறேன். கண்ணதாசன்தானாங்க. ஆனா, பாட்டு புத்தகத்துல, ஆடியோ கேசட்டுல, அதுமட்டுமில்லீங்க, படத்தோட டைட்டில்ல கூட வாலின்னு போட்டிருந்ததாமே. அந்த சமயத்தில எம்.ஜி.ஆருக்கும், கண்ணதாசனுக்கும் என்னவோ லடாயாம். அதனால ஸ்ரீதர் [உரிமைக்குரல் எம்.ஜி.ஆர வச்சு எடுத்த முதல் படமாம்] எம்.ஜி.ஆருக்கு தெரியாம கண்ணதாசன்கிட்டே பாட்டை எழுதி வாங்கிட்டு, வாலி பேர போட்டுட்டாராம். இந்த சமாச்சாரம் எப்படியோ எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்துச்சாம். வருத்தப்பட்டாராம் எம்.ஜி.ஆர்.

Baby Heerajan  மீண்டும் சந்திப்போம்  

heezulia இந்த பதிவை விரும்பியுள்ளார்


heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 16, 2018 5:25 pm

16.03.2018 
இருக்கு இருக்கு
இருந்தா சரிதான். சந்தோஷம்தான். 


Heezulia

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Mar 16, 2018 9:33 pm

16.03.2018

மணிரத்தினம் & கோவை சினிமா உறவு போச்சு. அது என்னான்னு வேற சந்தர்ப்பத்தில சொல்றேன்.

இந்த ரெண்டாவது சொல்றேன், சொல்றேன். 

கோவைத்தம்பியின் தயாரிப்பில் மணிரத்னம் டைரக்ட் செஞ்ச படம் இதயக்கோயில். மணிரத்தினத்துக்கு கோவைத்தம்பியுடன் முதல் படம். அம்பிகா, ராதா, மோகன் நடிச்சது. இந்தப் படத்தில கோவைத்தம்பிக்கும், இளையராஜாவுக்கும் லடாய்.

இந்தப் படத்தின் க்ளைமாக்ஸ் ஸீன். இந்த ஸீனுக்காக ஒரு லட்சம் செலவில ஒரு கல்யாண மண்டபம் செட் போட்டாங்க. 30 வருஷத்துக்கு முன்னால, ஒரு லட்...........சம் ரூபாய்னா எம்.................புட்டு பெருசு. இவ்ளோ................ செலவழிச்சு செட் போட்டும், மணிரத்னம் இங்க க்ளைமாக்ஸ் ஸீனை சுட ஒத்துக்கல. விஜய சேஷ மஹால்னு ஒரு இடமாம். அங்கதான் போகணும்னு சொல்லிட்டார். கோவைத்தம்பி இது கேட்டு வருத்தப்பட்டார். புதுசா வந்திருக்கிற டைரக்டர் இப்படி பிடிவாதம் பிடிக்கிராறேன்னு நெனச்சார். கோவைத்தம்பி வெற்றிப்படங்களை தயாரிச்சவர். ஆனா மணிரத்னம், இப்பதான் புதுசா வந்திருக்கார். கொவைத்தம்பிக்கு கோவம் வந்துச்சு.

முதல் படத்திலேயே ஏன் இப்டி ஒரு பிடிவாதம் மணிரத்னத்துக்கு?

ஆனா மணிரத்னம் நெனச்சபடிதான் ஷூட்டிங் நடந்துச்சு. இந்த க்ளைமாக்ஸின் காரணமாக இதயகோயில் படம் ரிலீஸாக லேட்டாச்சு. அதனால செலவும் அதிகமாச்சு. பின்னணி இசைக்காக இளையராஜாட்ட போனாங்க. அவருக்கு கோவம் வந்துருச்சு.

“நாந்தான் உங்களுக்கு கால்ஷீட் கொடுத்தேன்ல. அதெல்................லாம் போச்சு. நீங்க இப்ப வந்து என்னை disturb பண்ணினா என்ன அர்த்தம்? மத்தவங்கள்ட்ட நான் கமிட் ஆயிருக்கேன். அதைல்லாம் நான் மாத்திட்டு இருக்க முடியாது” ன்னுட்டார்.

கோவைத்தம்பி இளையராஜா கூட சேர்ந்து நல்ல நல்ல படங்களையா.............. குடுத்துட்டு இருந்தார்ல. அதனால அவங்க ரெண்டு பேரையும் பிரிக்க, சில சினிமாகாரங்க நெனச்சாங்களாம்.

பொறாமை பிடிச்சவங்க. எல்லா இடத்திலேயும் இந்த போறாமைங்க்றது இருக்கத்தானே செய்யுது.

இளையராஜாவின் கோவத்தை அவங்கலாம் ஒரு சாக்கா எடுத்துட்டாங்க. ஆனாலும் இளையராஜா அந்த படத்தை முடிச்சு கொடுத்துட்டார். படமும் வெற்றி.

சமீபத்தில் ஒரு வாரப் பத்திரிகையில் மணிரத்னம் பேட்டி கொடுத்திருந்தார். இதயகோயில் ரிலீஸ் ஆகி 28 வருஷம் கழிச்சு, “நான் டைரக்ட் செஞ்ச படங்கள்ல மோசமான படம் இதயகோயில். தெரியாத்தனமா அந்த கதையில நான் சிக்கிட்டேன்” னு சொல்லியிருந்தாராம். இதை கோவைத்தம்பி படிச்சார். மனசு கொதிச்சுது. பின்ன இருக்காதா மனுஷனுக்கு?  

ஆனா, “எனக்கும் இளையராஜாவுக்கும் misunderstanding வந்ததுக்கு காரணமே  மணிரத்னம்தான். அதுக்கான காரணம் அவர் மனசாட்சிக்கு தெரியும். இதுவும் எனக்கு ஒரு இழப்புதான். அந்த படத்துக்கு எனக்கு மூ..................ணு பட செலவை இழுத்து விட்டுட்டார். காட்சிகளை எடுக்க தெரியா...ம எடுத்து, என் பணத்தை எல்லாம் அனாவசியமா விரயமாக்கிட்டார். அவர் ஒரு மோ..........சமான டைரக்டர். கதை பிடிக்கலேன்னா மொதல்லேயே சொல்லியிருக்கலாம்ல. அப்பதான் டைரக் ஷன் கத்துகிட்டு இருந்தார்.  என்னை பொறுத்தவரை இதயகோயில் வெற்றிப் படம்தான். ஆனா அதுக்கு மணிரத்னம் காரணமில்ல.” ன்னு கோவைத்தம்பி சொன்னார். இது மட்டுமில்ல, இன்னும் என்னவெல்லாமோ, வருத்தப்பட்டு............. வருத்தப்பட்டு சொல்லியிருந்தார்.

இன்னொருத்தன் காசுல, ஓசியில மணிரத்னம் டைரக் ஷன் கத்துகிட்டாரோ?

இது பற்றி எழுத நிறையவே இருக்கு. வேண்டாம்னு விட்டுட்டேன். 


- ரமணி, Oneindia தமிழ் & என் வழி

Heezulia  

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 17, 2018 12:53 am

16.03.2018

“மயக்கும் மாலை பொழுதே நீ போ போ
இனிக்கும் இன்ப இரவே நீ வா வா”


இந்தப் பாட்டு  கூண்டுக்கிளி படத்துக்கு விந்தன் எழுதி கொடுத்தார். இந்தப் பாட்டை அப்டியே ராமண்ணா கக்கத்தில வச்சு ஒளிச்சு வச்சுகிட்டார்.  BS சரோஜா & சிவாஜி டூயட்டாக வைக்கலாம்னு நெனச்சாங்களாம். அப்புறமா கதைல மாற்றங்கள் செஞ்சதால, இந்தப் பாட்டை தூக்கி குலேபகாவலி படத்தில போட்டுகிட்டாராம். இதை MSV யே ஒரு பேட்டியில் சொல்லியிருக்கார்.   

- Facebook & இந்து

****************************************

75 நாள் ஓடிய மண்ணுக்குள் வைரம். கோவைத்தம்பி தயாரிச்சதுதான். இதுபத்தியும் அப்புறமா சொல்றேன்.

இது மூணாவது சொல்றேன், சொல்றேன்.

சிவாஜியை வச்சு படம் தயாரிக்கணும்னு கோவைத்தம்பியின் ஆசை. மனோஜ்குமார்னு ஒரு இளம் டைரக்டர். இவர் பாரதிராஜாவின் மைத்துனாராம். மனோஜ்ட்ட ஒரு கதை இருக்கிறதாவும், அதை படமாக தயாரிக்கணும்னும் பாரதிராஜா கோவைத்தம்பியிடம் சொன்னார். கோவையும் சரீன்னுட்டார். மனோஜ் கோவைட்ட மண்ணுக்குள் வைரம் கதை சொன்னார். கதை பிடிச்சிருந்துச்சு. சிவாஜி நடிச்சா நல்லா இருக்கும்னு கோவை feel பண்ணினார்.

அந்த சமயத்தில சிவாஜி, ஒரு தெலுங்கு படத்ல நடிக்க, ஹைதராபாத் போயிருந்தார். கோவை, ஹைதராபாத்துக்கே போயிட்டார். ஷூட்டிங் ஸ்பாட்ல, சிவாஜியை பார்த்து பேசினார். கதை சிவாஜிக்கு பிடிச்சிருந்துச்சு.

“மதர்லாண்ட் பிக்ச்சர்ஸ் படத்துக்காக நடிச்சா, எனக்கு பெருமைதான். அது சரி............., உங்க படத்தில என்னை நடிக்க வைக்கிறதை பற்றி அண்ணன் MGRட்ட சொல்லிட்டீங்களா?” ன்னு சிவாஜி கேட்டார். MGRட்ட பேசிட்டுதான் சிவாஜியை பார்க்க வந்ததாக கோவை சொன்னார். கோவை MGR ரசிகராச்சே. அதனாலதான் சிவாஜி அப்படி கேட்டார்.

மண்ணுக்குள் வைரம் [1986] படத்தில் சிவாஜிக்கு ஜோடியாக சுஜாதா நடிச்சார். தேவேந்திரன் ம்யூசிக். இவருக்கு இது முதல் படம்.

“படம் நூறு நாள் ஓடல. 75 நாளே ஓடியிருந்தாலும், இன்னிக்கி வரைக்கும் நான் சிவாஜியை வச்சு படம் எடுத்தேன்ங்கற திருப்தி எனக்கு.” கோவைத்தம்பி சொன்னார்.


- மாலை மலர்

Heezulia  மீண்டும் சந்திப்போம்  

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat Mar 17, 2018 12:37 pm

இன்னொருத்தன் காசுல, ஓசியில மணிரத்னம் டைரக் ஷன் கத்துகிட்டாரோ

அவர் பற்றி பல தயாரிப்பாளர்கள் இப்படி தான் சொல்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறேன்



heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 24, 2018 9:16 pm

24.03.2018

TKS நாடக சபா ‘ராஜராஜ சோழன்’ ங்கற ஒரு நாடகத்தை நடித்துச்சு. அதுல வசந்தா......... வசந்தான்னு ஒரு பொண்ணு நடிச்சுது.

ரெண்டு பொண்ணு இல்ல, ஒரே பொண்ணுதான், வசந்தா.

நடிச்சுதா? ஜோஸஃப் தளியத் நாடகங்களை தயாரிச்சு, டைரக்ட்டும் செஞ்சுட்டு இருந்தார். அவர் வசந்தாவை பார்த்தார். இந்தப் பொண்ண சினிமாவில நடிக்க வச்சா நல்லா இருக்குமேன்னு நெனச்சார். அவர் எடுத்துட்டு இருந்த ‘விளக்கேற்றியவள்’ படத்தில ஹீரோயினா போட்டுகிட்டார். இல்ல, இல்ல. அந்த படத்துக்கு ஒப்பந்தம் செஞ்சார். 


ஆனா அதே............. சமயத்தில ஜெயசங்கர் ஹீரோவா அறிமுகமான இரவும் பகலும் படம் தயாராயிட்டு இருந்துச்சு. தளியத் என்ன செஞ்சார்னா, அந்த படத்திலேயும் வசந்தாவை ஹீரோயினா நடிக்க வச்சுட்டார். இரவும் பகலும் படம் மொதல்ல ரிலீஸ் ஆகி, படம் வெற்றி.

இப்ப, இப்பன்னா இப்ப இல்ல, அப்போ இப்ப, வசந்தா பிஸியான நடிகை ஆகிட்டார். இந்த சமயத்தில பாலசந்தர் பத்தாம் பசலி படம் எடுத்துட்டு இருந்தார். அந்த படத்தில வசந்தாவை நடிக்க வச்சார். அன்னிக்கி ஷூட்டிங். வசந்தா லேட்டா வந்தார். அந்த படத்தில நடிச்சிட்டு இருந்த நாகேஷ், இயக்குனர் கோவமா இருக்கிறதா சொன்னார். ஆனா வசந்தா, இயக்குனர் பக்கத்தில போனபோ, பாலசந்தர் கோவப்படல. கோவம் இருந்துச்சு, ஆனா வசந்தாட்ட காட்டிகல. அவர் நடிக்க வேண்டிய ஸீனை விவரிச்சார். 


அந்த ஸீன் எர..................நூறு அடி நீளம். ஒரே............................. டேக்தான். வசந்தா முடிச்சு குடுத்துட்டார். நாகேஷ் கத்துறார், “நாந்தான் சொன்னேன்ல. அந்த பொண்ணு நாடகத்தில நடிச்சிட்டு இருந்தா. ஒரே டேக்ல முடிச்சுருவான்னு சொன்னேனா இல்லியா. இப்போ கோவம் போயிருச்சா?” இதை கேட்ட KB லேசா சிரிச்சுகிட்டார்.


- ரமணி

Heezulia மீண்டும் சந்திப்போம்

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Sat Mar 24, 2018 9:48 pm

24.03.2018

பாஞ்சாலின்னு ஒரு நாடகம். இதுல வசந்தா நடிச்சதை MGR பார்த்தார். வசந்தாவின் தமிழ் உச்சரிப்பு அவருக்கு புடிச்சிருந்துச்சு. உடனே அவர் நடிச்ச ‘கணவன்’ படத்தில, தனக்கு தங்கையாக நடிக்க வச்சார். படப்பிடிப்புக்கு வசந்தா மேக்கப் போட்டுட்டு, சத்யா ஸ்டூடியோவில காத்துகிட்டு இருந்தார். 

அங்க இன்னொரு ஸீனியர் நடிகை மேக்கப்போடு காத்துகிட்டு இருந்தார். விசாரிச்சபோ, ரெண்டு பேருமே ‘கணவன்’  படத்துக்கு, MGR இன் தங்கை ரோலுக்காக வெயிட்டிட்டு இருந்தாங்கன்னு தெரிஞ்சுது. MGR காதுக்கு இந்த விஷயம் போச்சு.

கணவன் படத்தின் கதை & இயக்குனர், சொர்ணம். MGR அவரை கூப்ட்டனுப்பினார். மேக்கப் போட்டு உக்காந்திருந்த ரெண்டு பெண்களுக்கும் ஏத்த மாதிரி, கதையை மாத்த சொல்லிட்டார். ரெண்டு பேரும் ஏமாந்துறகூடாதுங்க்றதுக்காக சொர்ணம் கதைய, MGR சொன்னபடி மாத்திட்டார். MGR இப்படி செஞ்சதுல, ஆச்..................சரியமே இல்லன்னு நினைக்கிறேன். அதுதான் MGR.


- ரமணி

Heezulia மீண்டும் சந்திப்போம்   

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Fri Apr 06, 2018 5:22 pm

06.04.2018

ஒருத்தன் ஒருத்திய காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிறான். திடீர்னு அவள் காணாம போயிட்டா. அவள் செத்து போயிட்டான்னு நெனச்சு, வேண்டா.................. வெறுப்பா ரெண்டாவது கல்யாணம் செஞ்சுகிறான். இந்த பொண்ணு, அவனை வளர்த்து ஆளாக்கியவரின் பொண்ணு. நன்றிக்கடனுக்காக கல்யாணம் செஞ்சுகிறானே தவிர, விருப்பமில்லாத ஒரு வாழ்க்கை. அவன்தான் ஆசை ஆசையா காதலிச்சு கல்யாணம் செஞ்சுகிட்ட முதல் மனைவியையே நெனச்சுட்டு இருக்கானே. பின்னே எங்கேருந்து இப்போ சந்தோஷமா வாழ்றது?

இதுக்கிடைல என்ன ஆச்சுன்னா, ரெண்டாவது மனைவி கூட நடந்த ஒரு சின்ன சண்டைல, அவன் கண்ணுரெண்டும் குருடாகுது. சந்தர்ப்ப சூழ்நிலை, முதல் மனைவி அவனுக்கு நர்ஸ்ஸா வர்றா. இவதான் முதல் மனைவீன்னு, ரெண்டாவது மனைவிக்கு தெரியாது. 

நம்பர் ட்டூகூட சந்தோஷமா வாழ்க்கை நடத்தலேன்னு, நம்பர் ஒண்ணுக்கு தெரிய வருது. அவனை எப்படியாவது நம்பர் ட்டூகூட சேத்து வச்சிறணும்னு நம்பர் ஒன் நினைக்கிறா. அவனை வீட்டுக்கு வெளியே வாக்கிங் கூட்டி போறா. பாட்டு பாடி அவன் மனசை மாத்த பாக்குறா.

பீம்சிங் ஒரே................... மூச்சில சொல்லி முடிச்சுட்டு, “இத்தாம்ப்பா situation. ட்யூன் போடுப்பா.” MSVட்ட சொல்றார். பல்லவிக்காக மட்டும் மூணு ட்யூன் போட்டார் MSV. அதுல ஒண்ணை பீம்சிங் செலக்ட் செஞ்சார். அந்த ட்யூனுக்கு கண்ணதாசன் பாட்டு எழுதணும். பீம்சிங் அவர் மூஞ்சியை பார்க்கிறார். கண்ணதாசன் யோசிச்சார். அப்போ அவர் அசிஸ்டெண்ட் பஞ்சு.

“டேய் பஞ்சு, கார்ல என் ஃபைல் இருக்குல்ல, அதை போய் எடுத்துட்டு வா”

பஞ்சு எடுத்துட்டு வந்தார். கண்ணதாசன் அதிலே இருந்து ஒரு பேப்பரை எடுத்து, “இந்த வரிகளை பாருங்க. இது நான் கண்ணனுக்காக எழுதினது. அதுல ‘அவன்’னு வர்ற இடத்தில ‘அவள்’ போட்டு படிச்சு பாருங்க. விசு போட்ட சந்தத்துக்கும், உங்க situationக்கும் சரியா வரும்னு நினைக்கிறேன்.” பீம்சிங் வாங்கி பாத்தார்.

“என்னை யாரென்று எண்ணி எண்ணி நீ பார்க்கிறாய்
இது யார் பாடும் பாடல் என்று நீ கேட்கிறாய்.
நான் அவன் பேரை தினம் பாடும் குயிலல்லவா
என் பாடல் அவன் தந்த மொழியல்லவா.”

இதுதான் கண்ணதாசன் கண்ணனை பற்றி எழுதி வச்சிருந்த பாட்டு. MSV, பல்லவிக்கு போட்டு வச்சிருந்த ட்யூனோடு, “அவன்” வந்த இடத்தில “அவள்” போட்டு பாடி பாத்தார். கன கன கனக் கச்.......................சிதம். “இது எப்படி கவிஞரையா?” MSV ஆச்.................சரியப்பட்டு போய் கேட்டார். அதுக்கப்புறமா பாக்..................கணுமே, கவிஞர் பாட்டு வரிகளை எடுத்து விட்டார்.

“என்றும் சிலையான உன் தெய்வம் பேசாதையா
சருகான மலர் மீண்டும் மலராதையா” – இப்டியே..........................

பாட்டு ரெடி. அடுத்த நாள் ரெக்கார்டிங். MSV – TKR க்ரூப் வந்தாச்சு. சுசீலாம்மா வந்து, அவங்க பாட வேண்டியதை பாடி பாத்துட்டு இருக்காங்க. ஆனா TMSஐ காணோமே. அவர் ஃphoneதான் வந்துச்சு. பீம்சிங் எடுத்தார்,

“என்ன சௌந்தரராஜன், குரல் ஒரு மா..................திரியா இருக்கு?

“அதுக்குத்தான் ஃphone செஞ்சேன். நேத்து ராத்ரிலயிருந்து ஜலதோஷமா இருக்கு. ரெக்கார்டிங்கை ரெண்டு நாளைக்கு அப்புறமா வச்சுக்கலாமே.”

“உங்களுக்கு ஜலதோஷம் மட்டும்தானா, இல்ல காச்சல் கீச்சல் ஏதாவது இருக்கா?”

“இல்லேங்க, ஜலதோஷம் மட்டும்தான்”

“சரி சரி, இப்ப ரெக்கார்டிங் பண்ண போற பாட்டுக்கு இந்த மாதிரி குரல்தான் வேணும். சரியா வரும். உடனே கெளம்பி வாங்க சௌந்தரராஜன்.”

TMS வந்தார். “என்னண்ணே சொல்றீங்க? எனக்கு ஜலதோஷம் புடிச்சிருக்குன்னு சொல்றேன். இப்போ பாட்டு ரெக்கார்டிங் பண்றது சரிப்பட்டு வருமா?”

இப்டி TMS கேட்டதும், பீம்சிங் சொன்னார், “இந்த ஸீன்ல, சிவாஜிக்கு உடம்பு சரியில்ல. சரோஜாதேவி அவரை வாக்கிங் கூட்டி போறார். வெளில பனி. தவிர இது ஒரு சோக பாட்டு. அதனால உங்க ஜலதோஷம் பிடிச்ச குரல் சரியா இருக்கும்னு சொன்னேன்.”

TMS ரெடியாயிட்டார். MSV TMS க்கு ஒரு கண்டிஷன் போட்டார். “அண்ணே, மூக்கை உறிஞ்சணும்னாலும், தும்மல் போடணும்னாலும் மொதல்லேயே செஞ்சிருங்க. ரெக்கார்டிங் டயத்தில வந்தா கஷ்டமா போயிரும்.”

என்னங்க இது, மூக்கு ஒழுகுறது, தும்மல் வர்றதுல்லாம் நம்ம கைலயா இருக்கு?

ஆனா பீம்சிங் என்ன சொன்னார் தெரியும்ல? “பரவாயில்ல சௌந்தரராஜன், தும்மல் வந்தா தும்மிகோங்க. படத்ல சிவாஜி சாரையும் தும்ம வச்சுர்லாம்.” இதை கேட்டு அங்கிருந்த எல்லாரும் சிரிச்சுட்டாங்க.

நல்.......................லவேள, பாடி முடிக்கிற வரைக்கும், TMSக்கு தும்மலே வரல.

இப்ப தெரியுதா, அந்த பாட்டு எப்டி அவ்ளோ அருமையாக வந்துச்சூன்னு?



- நவிலன்

Heezulia மீண்டும் சந்திப்போம்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Apr 06, 2018 6:24 pm

பாலும் பழமும்
தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 3838410834 தெரிஞ்சதும் தெரியாததும்  - Page 24 3838410834



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Apr 06, 2018 7:23 pm

Code:
அருமையான பாடல் அருமையான
காட்சி அமைப்பு சிவாஜி நடிப்பு சரோஜா தேவி துடிப்பு பாலும் பழமும்
சூப்பருங்க சூப்பருங்க

heezulia
heezulia
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3712
இணைந்தது : 03/12/2017

Postheezulia Mon Apr 23, 2018 5:59 pm

23.04.2018
 
எம்.ஜி.ஆர். நடிச்ச நம் நாடு படத்துக்கு ஜம்புலிங்கம் எப்படி டைரக்டக்கர் ஆனார் தெரியுமோ?
 
எங்க வீட்டு பிள்ளை படத்தை கொஞ்ச நாள்ல எடுத்து முடிச்சுட்டாங்க. 1965 பொங்கல் அன்னிக்கி ரிலீஸ் செய்யணும்னு தீவிரமா வேல செஞ்சுட்டு இருந்தாங்க. ஆனாகூட, படம் ரிலீஸாக நாளாகும்போல தெரிஞ்சுது. அந்த சமயத்தில, டைரக்டக்கர் ஜம்புலிங்கம்தான், படத்தின் எடிட்டிங்ல, கூடமாட உதவி செஞ்சு, படத்தை சீக்கிரம் ரிலீஸ் ஆக காரணமா இருந்தாராம். அதான் எம்.ஜி.ஆர். நம் நாடு படத்தை டைரக்ட் செய்ய ஜம்புவுக்கு வாய்ப்பு கொடுத்தார். தெரிஞ்சுதோ? நானும் இப்பதான் தெரிஞ்சுகிட்டேன்.


**************


SunLife சேனல்ல சிவாஜி கணேசன் நடிச்ச உத்தமபுத்திரன் படத்தை பார்த்தேன். அப்பப்போ இந்த தகவல்களின் ஸ்ட்டில் போட்டாங்க.
 
சிவாஜி கணேசன் நடிச்சு உத்தமபுத்திரன் ரிலீஸ் ஆன நேரத்ல, ‘எம்.ஜி.ஆர். நடிச்ச உத்தமபுத்திரன்’னு ஒரு வால்போஸ்ட் ஒட்டப்பட்டிருந்துச்சு. அப்புறமா ‘எம்.ஜி.ஆர். நடிச்ச நாடோடி மன்னன்’னு பேர மாத்தி வால்போஸ்ட் ஒட்டப்பட்டுச்சாமே.
 
உத்தமபுத்திரன் படத்லதான் முதல் முதலா zoom கேமரா உபயோகப்படுத்தினாங்களாம்.
 
முதல் முதலா உத்தமபுத்திரன் படத்லதான் ராக் & ரோல் ஸ்டைல்ல டான்ஸ் ஆடினாங்களாம்.
 
Heezulia

Sponsored content

PostSponsored content



Page 23 of 29 Previous  1 ... 13 ... 22, 23, 24 ... 29  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக