புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Yesterday at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Yesterday at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Yesterday at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Yesterday at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Yesterday at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Yesterday at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Yesterday at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Yesterday at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Yesterday at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Yesterday at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Yesterday at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Yesterday at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Yesterday at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Yesterday at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Yesterday at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Yesterday at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Yesterday at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Wed Mar 27, 2024 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram

mohamed nizamudeen
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
3 Posts - 3%
prajai
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26

Pradepa
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com

D. sivatharan

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
410 Posts - 39%

306 Posts - 29%

231 Posts - 22%
sugumaran
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
28 Posts - 3%

27 Posts - 3%
krishnaamma
கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_m10கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Poll_c10 
24 Posts - 2%

18 Posts - 2%

8 Posts - 1%

5 Posts - 0%
Rutu

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Dec 25, 2017 12:42 pm

கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை Tamil_News_large_1925975

அமராவதி:
'வரும், ஜன., 1 அன்று, கோவில்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள்
கூடாது; சிறப்பு பூஜைகள் நடத்தக் கூடாது' என, ஆந்திர அரசு
உத்தரவிட்டுள்ளது.

ஆந்திராவில் உள்ள கோவில்களுக்கு, அம்மாநில இந்து அறநிலையத்
துறை ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது; அதில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜன., 1ம் தேதியன்று வரும் ஆங்கிலப் புத்தாண்டை, கோவில்களில்
கொண்டாடக் கூடாது; இது, நம் வேத சாஸ்திரத்துக்கு எதிரானது.
இந்த நாளில், கோவில்களில் சிறப்பு விளக்குகளாலும், பூக்களாலும்
அலங்கரிப்பது, சிறப்பு பூஜைகள் போன்றவை நடைபெறக் கூடாது.

தெலுங்கு புத்தாண்டு தினமான யுகாதியில் மட்டுமே சிறப்பு பூஜைகள்
நடத்தப்பட வேண்டும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திருப்பதி திருமலை வெங்கடாஜலபதி கோவில், விஜயவாடாவில்
உள்ள கனகதுர்கா கோவில், ஸ்ரீசைலத்தில் உள்ள சிவாலயம்
போன்ற புகழ்பெற்ற கோவில்களுக்கு இந்த உத்தரவு பொருந்துமா
என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை
-
---------------------------------------
தினமலரஃ

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Mon Dec 25, 2017 4:23 pm

கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை 3838410834 கோவில்களில் ஆங்கில புத்தாண்டு வழிபாடுக்கு ஆந்திர அரசு தடை 3838410834

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 25, 2017 7:01 pm

வரவேற்கிறேன் !  மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Dec 25, 2017 7:41 pm

ஆங்கில புத்தாண்டை சர்ச் தேவாலயங்களில் வழிபடுதல் குறை சொல்லமுடியாது.
நம்முடைய ஹிந்துக்கள் வணங்கும் கோவில்களில் இரவு 12 மணிக்கு திறந்து வைத்து கொண்டாடுதல் பைத்தியக்காரத்தனம் . ஹிந்துக்களின் புது நாள் பிறப்பது சூரிய உதயத்தை வைத்துதான்.
புத்தாண்டு பிறப்பு பண்டிகையில் வராதே.
நம் அரசு இதை கட்டுப்படுத்துமா ? தனி மனித சுதந்திரம் என்று கூறும் .
அதற்காக HRCE  கட்டுப்பாட்டிற்குள் வரும் கோவில்களை திறந்து வைப்பது சரியில்லை.
அரசு அர்ச்சகர்கள் திறந்து வைப்பார்கள் பணம் பார்க்க  சோகம் சோகம் சோகம்

ரமணியன்  .

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Mon Dec 25, 2017 11:30 pm

உத்தர பிரதேசத்தின் பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பொது இடங்களில் தைரியம் இருந்தால் கொண்டாடிப் பாருங்கள் என்று சவால் விடும் அளவிற்கு மத சகிப்புத்தனமை செல்கிறதா?அதிகாரம் துணை நிற்பதால் ஏற்பட்ட அராஜகம்.

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 26, 2017 7:11 am

மூர்த்தி wrote:உத்தர பிரதேசத்தின்  பள்ளிகள் கிறிஸ்துமஸ் கொண்டாட கூடாது என இந்து அமைப்பு எச்சரிக்கை விடுத்து இருக்கிறது. பொது இடங்களில் தைரியம் இருந்தால் கொண்டாடிப் பாருங்கள் என்று சவால் விடும் அளவிற்கு மத சகிப்புத்தனமை செல்கிறதா?அதிகாரம் துணை நிற்பதால் ஏற்பட்ட அராஜகம்.
மேற்கோள் செய்த பதிவு: 1254779

உத்தர பிரதேசத்தில் கிரிஸ்துவர் நடத்தும் கிறிஸ்துவ  பள்ளிகளில் கிறிஸ்துமஸ் கொண்டாட தடை என்றால் கண்டிக்கத்தக்கதே.
தமிழ்  புத்தாண்டு எப்பிடி மாதா கோவில்களில் கொண்டாடப்படுவது இல்லையோ அது போன்றே  ஆந்திர l பிரதேசத்தில் ,கோவில்களில் இரவு 12 மணிக்கு ஆங்கில புது வருட சிறப்பு வழிபாடுகள் தடை விதித்து இருப்பதில் தவறில்லை ..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81643
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Dec 26, 2017 7:52 am

ஆங்கில நாட்காட்டியை பரவலாக பயன்படுத்த ஆரம்பித்து
விட்டோம்.

அதனால் ஆண்டின் தொடக்கத்தை இறை வழிபாட்டுடன்
தொடங்குவதில் தவறில்லை....
-
தமிழ்நாட்டில்
ஜனவரி 1 அன்று அரசு விடுமுறை கிடையாது என்று
அறிவித்த அரசு, தொடர்ந்து அதைக் கடைப்பிடிக்க
இயலவில்லையே.....!!
-
அதைப்போலவே, அரசு உயர் அதிகாரிகளை கீழ்மட்ட
அதிகாரிகள் சந்தித்து வாழ்த்து பெறுவதும் தொடர்ந்து
கொண்டுதான் இருக்கிறது....!!
-
பெருமளவில் ஜனவரி 1 அன்று , பக்தர்கள் கோயில்களுக்கு
வருவதால், சுவாமி அலங்காரம் செய்து, பக்தர்களுக்கு
மனநிறைவை தருவதிலும் தவறில்லை...!!
-
எந்த சீர்திருத்தத்தையும் சட்டம் என்று கொண்டு வந்தால்
அதற்கு எதிர்ப்பு தீவிரமாக இருக்கும்....!!
-

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 26, 2017 11:38 am

socialising என்ற போர்வையில் இளைஞர்கள் /இளைஞிகள்
அன்றைக்கிரவு கொண்டாட்டம் . தலைகால் தெரியாமல் குடித்துவிட்டு ,நிலை தடுமாறி
சொந்த வாழ்விலும் /மற்றவர்கள் வாழ்விலும்வி பத்துகளை உண்டாக்கி 1 ம் தேதி காலை சூரியன்
உதிக்கும் முன்  ......................... சோகம்  சோகம்
கோவில்கள் ஒரு காலத்தில் கோவில்களாக இருந்தன . இப்போதைய கோவில்கள்
வியாபார ஸ்தலமாக ஆகிவிட்டது. கோவிலில் சென்று கும்பிடுபவர்கள் மற்றவர்கள்
அல்லது நாட்டு  நலனையா வேண்டப்போகிறார்கள் ?. தன்னலம்தானே மூல காரணமாக
இருக்கப்போகிறது..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Tue Dec 26, 2017 12:17 pm

ஆங்கிலப் புத்தாண்டை கொண்டாட வேண்டாம் என்று ஹிந்து கோயில்களுக்கு ஆந்திர மாநில அறநிலையத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுதொடர்பாக ஆந்திர மாநில அறநிலையத்துறை ஆணையர் சி.விஜய ராகவாசார்யலு உத்தரவின்பேரில் அனைத்து ஹிந்து மதக் கோயில்களுக்கும் அறிவிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று பரஸ்பரம் வாழ்த்துகளை பரிமாறிக் கொள்வதும், அத்தினத்தைக் கொண்டாடுவதும் ஹிந்து வேத கலாசாரம் கிடையாது. தெலுங்குப் புத்தாண்டு தொடக்க நாளை உகாதி பண்டிகையாகக் கொண்டாடுவதுதான் சரியான நடவடிக்கையாகும். இதுதான் சிறந்த கலாசாரம் ஆகும்.
இந்தியா சுதந்திரமடைந்து 70 ஆண்டுகள் கடந்துவிட்ட பிறகும், நாம் இன்னமும் ஆங்கிலேயர்களால் உருவாக்கப்பட்ட நாள்காட்டியைத்தான் கடைப்பிடித்து வருகிறோம். இந்திய கலாசாரத்தைப் புறக்கணித்துவிட்டு, ஆங்கில கலாசாரத்தை கடைப்பிடிக்கும் வகையில், ஜனவரி மாதம் 1-ஆம் தேதியைக் கொண்டாட ஹிந்து கோயில்களில் லட்சக்கணக்கான ரூபாயை செலவழித்து அலங்காரம் செய்யப்படுகிறது. இது சரியான நடவடிக்கை அல்ல.
ஆதலால் ஜனவரி மாதம் 1-ஆம் தேதியன்று ஹிந்துக் கோயில்களில் சிறப்பு அலங்காரம் எதுவும் செய்யப்படக் கூடாது. திருவிழா போன்ற சூழ்நிலையை கோயில்களில் ஏற்படுத்தக் கூடாது என்று அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆந்திரத்தில் உள்ள கோயில்களில் ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜனவரி 1-ஆம் தேதியன்று சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் செய்யப்படுவது வாடிக்கையாக இருந்து வருகிறது. ஜனவரி 1-ஆம் தேதியன்று, திருப்பதி வெங்கடாசலபதி கோயில், விஜயவாடா கனக துர்கை அம்மன் கோயில், ஸ்ரீசைலம் சிவன் கோயில் ஆகியவற்றுக்கு பக்தர்கள் ஏராளமானோர் செல்வார்கள். குறிப்பாக, திருப்பதி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், ஜனவரி 1-ஆம் நாளன்று புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறக் கூடாது என ஆந்திர மாநில அறநிலையத்துறை அறிவித்துள்ளது.
எனினும், திருப்பதி கோயில் தன்னாட்சி பெற்ற வாரியத்தால் நிர்வகிக்கப்படுவதால் அதற்கு இந்த உத்தரவு பொருந்தாது என அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி
தினமணி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34959
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 26, 2017 4:11 pm

ayyasami ram அவர்கள் நேற்றைய பதிவுடன் உங்கள் இன்றைய பதிவு இணைக்கப்பட்டுள்ளது திரு பழ முத்துராமலிங்கம் அவர்களே.புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக