புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 19/03/2024
by mohamed nizamudeen Today at 5:23 am

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:22 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 pm

» ருதி வெங்கட் நாவல் வேண்டும் நயனமே நானமேனடி வேண்டும்
by SINDHUJA Theeran Yesterday at 10:49 pm

» ஆதார் அப்டேட்; கால அவகாசம் மேலும் நீட்டிப்பு
by ayyasamy ram Yesterday at 10:18 pm

» கலியுகம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 10:14 pm

» ஞானகுரு பதில்கள்
by ayyasamy ram Yesterday at 10:13 pm

» மந்திரச் சொல்
by ayyasamy ram Yesterday at 10:08 pm

» கவித்துவம்
by ayyasamy ram Yesterday at 10:02 pm

» கார்த்தி 26 – காணொளி வெளியீடு
by ayyasamy ram Yesterday at 9:58 pm

» தனுஷ் நடிக்கும் 51 வது படம்…
by ayyasamy ram Yesterday at 9:54 pm

» பிரபாஸ் கதாபாத்திரத்திற்கு பெயர் சூட்டிய கல்கி 2898 ஏடி குழு
by ayyasamy ram Yesterday at 9:52 pm

» ஆன்மீக பயணத்தில் நடிகை தமன்னா!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» கல்லா கட்டும் மலையாள படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» யாவரும் வல்லவரே!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:50 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:37 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» தேர்தல் கார்ட்டூன்!
by ayyasamy ram Yesterday at 11:37 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:12 am

» பின் வைத்த காலும் வெற்றி தரும்!
by ayyasamy ram Yesterday at 9:38 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:32 am

» மனசுக்கு ஏற்ற மணவாளன்.
by ayyasamy ram Yesterday at 9:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:17 am

» மனித நேயம் மாறலாமா? - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» ‘மனப்பக்குவம் எப்போது’ - கவிதை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» எடை குறைய டயட்டில் இருக்கும்போது கருவாடு சாப்பிடலாமா?
by ayyasamy ram Yesterday at 8:31 am

» 500 கிலோ போலி இஞ்சி - பூண்டு பேஸ்ட் விற்பனை... அதிகாரிகள் ஷாக்!
by ayyasamy ram Yesterday at 8:15 am

» போண்டா மாவுடன்....(டிப்ஸ்)
by ayyasamy ram Yesterday at 8:13 am

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 11:23 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Mar 17, 2024 10:09 pm

» எலையற்ற துயரம் அனுபவிக்கிறேன் என்றவனுக்கு புத்தர் உபதேசம்
by ayyasamy ram Sun Mar 17, 2024 9:31 pm

» சுவையோ சுவை - பட்டர் முறுக்கு
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:54 pm

» சுவையோ சுவை- கம்பு தட்டை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:53 pm

» சுவையோ சுவை- பீட்ரூட் பக்கோடா
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:52 pm

» சுவையோ சுவை -கார புட்டு!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:51 pm

» அறியாமை – தத்துவக் கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:36 pm

» யார் பெரியவர்? – பக்தி கதை
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:35 pm

» ஆன்மிகக் கதை – பூமியில் விழுந்த யயாதி!
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:33 pm

» சிட்டுக்குருவி – சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Mar 17, 2024 8:25 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Mar 17, 2024 6:35 pm

» மீண்டும் திரையரங்குகளில் ரிலீஸாகும் பார்த்திபனின் அழகி திரைப்படம்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 6:11 pm

» வெளியானது ‘துப்பறிவாளன் 2’ படத்தின் அப்டேட்…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:49 pm

» CSK vs RCB ஐபிஎல் முதல் போட்டிக்கான டிக்கெட் விலை அறிவிப்பு…
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:48 pm

» அவர் பயங்கர குடிகாரர்!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:46 pm

» தங்கக்கூரை- -சிறுகதை (மெலட்டூர். இரா.நடராஜன்)
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:44 pm

» தமிழ் வாழ்க்கை கவிதை!
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:41 pm

» ஏப்ரல் 4 அன்று ஜி.வி.பிரகாஷின் ‘கள்வன்’ ரிலீஸ்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:39 pm

» ஃபேண்டஸி படத்தில் நடிக்கும் நித்யா மேனன்
by ayyasamy ram Sun Mar 17, 2024 5:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
28 Posts - 62%
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
13 Posts - 29%
Abiraj_26
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
1 Post - 2%
SINDHUJA Theeran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
283 Posts - 37%
ayyasamy ram
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
254 Posts - 33%
Dr.S.Soundarapandian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
145 Posts - 19%
krishnaamma
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
24 Posts - 3%
sugumaran
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
23 Posts - 3%
mohamed nizamudeen
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
19 Posts - 2%
T.N.Balasubramanian
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
13 Posts - 2%
D. sivatharan
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
prajai
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%
M. Priya
திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_m10திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம் - Page 4 Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்


   
   

Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Dec 30, 2017 8:16 pm

First topic message reminder :

திருக்குறள்-
1.அறத்துப்பால்--
1.1 பாயிரவியல்--
1-1-1 கடவுள் வாழ்த்து-1

அக/ர முத/ல எழுத்/தெல்/லாம் ஆ/தி
பக/வன் முதற்/றே உல/கு


தெளிவுரை

எல்லா மொழியெழுத்துக்களும் அகர ஒலியையே முதன்மையாக்க கொண்டுள்ளன; அதுபோல் உலகம் இறைவனை முதன்மையாகக் கொண்டுள்ளது.

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரை/பு

1.குறிலினை/குறில்
2.குறிலினை/குறில்
3.குறிலினையொற்று/குற்றொற்று/நெட்டொற்று
4.நெடில்/குறில்
5.குறிலினை/குற்றொற்று
6.குறிலினையொற்று/நெடில்
7.குறிலினை/குறில்

அசை-----------சீர்-வாய்ப்பாடு---------தளை

1.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர்/நேர்---புளிமாங்காய்--வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------தேமா---------------இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர்-----------புளிமா--------------இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்-----------புளிமா-------------இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்-உலகு>நிரை/பு>பிறப்பு

எதுகை-அர- பவன், முல-முற்றே
மோனை- முதல-முதற்றே

mohamed nizamudeen இந்த பதிவை விரும்பியுள்ளார்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 10, 2018 7:44 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-12

துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத்
துப்/பா/ய தூ/உம் மழை


தெளிவுரை

உண்போர்க்கு உணவுப் பொருள்களை உண்டாக்கித் தருவதும்,
தானே உணவாவதும் மழையேயாகும்


அசை

1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை

1. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
2. குற்றொற்று / நெடில் / குறில்
3. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. குற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
5. குற்றொற்று / நெடில் / குறில்
6. நெடில் / குற்றொற்று
7. குறினெடில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ------தேமாங்காய்---------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர்------- தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்/நேர்------ தேமாங்காய்--------- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர் ------ தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------தேமா------------------ இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுசீர்>>>>மழை>>>நிரை>>>மலர்

எதுகை- துப்/பார்க்/குத் - துப்/பா/ய - துப்/பாக்/கித் - துப்/பார்க்/குத்
துப்/பா/ய
மோனை- துப்/பார்க்/குத் துப்/பா/ய துப்/பாக்/கித் துப்/பார்க்/குத்
துப்/பா/ய தூ/உம்


பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Thu Jan 11, 2018 7:11 pm



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-13

விண்/ணின்/று பொய்ப்/பின் விரி/நீர் விய/னுல/கத்
துண்/ணின் றுடற்/றும் பசி

தெளிவுரை

மழை உரிய காலத்தில் பெய்யாது பொய்க்குமாயின் இப்பரந்த
உலகத்து உயிர்களை எல்லாம் பசி கடுமையாக வருத்தும்

அசை

1.நேர்/நேர்/நேர் 2.நேர்/நேர் 3.நிரை/நேர் 4.நிரை /நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை

1. குற்றொற்று/குற்றொற்று / குறில்
2. குற்றொற்று / குற்றொற்று
3.குறிலினை/ நெற்றொற்று
4. குறிலினை /குறிலினை / குற்றொற்று
5. குற்றொற்று / குற்றொற்று
6. குறிலினையொற்று/ குற்றொற்று
7. குறிலினை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர்/நேர் ----------தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர் ---------------- தேமா----------------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் ----------------புளிமா------- --------இயற்சீர் வெண்டளை
4. நிரை/நிரை/நேர்------கருவிளங்காய்---வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் ----------------புளிமா------------------ -இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>பசி>>>நிரை>>>மலர்

எதுகை- பொ/ய்/ப்பின்- வி/ய/னுலகத்
மோனை- /வி/ண்ணின்று –/வி/ரிநீர் - /வி/யனுல/கத்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Fri Jan 12, 2018 12:10 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-14

ஏ/ரின் உழா/அர் உழ/வர் புய/லென்/னும்
வா/ரி வளங்/குன்/றிக் கால்


தெளிவுரை

மேகம் மழையாகிய பயணைத் தராவிடில் உழவர்
தம் உழுதொழிலை நிறுத்திவிடுவர்


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நேர் 3.நிரை/நேர் 4.நிரை/நேர்/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர்/நேர் 7.நேர்


1. நெடில் / குற்றொற்று
2. குறினெடில்/ குற்றொற்று
3. குறிலினை/ குற்றொற்று
4. குறிலினை/ குற்றொற்று / குற்றொற்று
5. நெடில்/ குறில்-
6. குறிலினையொற்று/ குற்றொற்று / குற்றொற்று
7.நேர்


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ---------- தேமா---------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சீர் வெண்டளை
3.நிரை/நேர் --------- புளிமா---------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நேர்/நேர்----- புளிமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் ---------- தேமா----------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்/நேர் ----- புளிமாங்காய்--- வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>கால்>>>நேர்>>>>நாள்

எதுகை- ஏரின் - வாரி , உழாஅர் - உவர்
மோனை- ழாஅர் - ழவர்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat Jan 13, 2018 6:41 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-15

கெடுப்/பதூ/உம் கெட்/டார்க்/குச் சார்/வாய்/மற் றாங்/கே
எடுப்/பதூ/உம் எல்/லாம் மழை


தெளிவுரை

மக்களை பெய்யாது கெடுப்பதும், பெய்து கெடுப்பதும் மழையே


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று/ குறினெடில்// குற்றொற்று
2. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
3. நெற்றொற்று / நெற்றொற்று / குற்றொற்று
4. நெற்றொற்று / நெடில்
5. குறிலினையொற்று/ குறினெடில்/ குற்றொற்று
6. குற்றொற்று / நெற்றொற்று
7.நிரை

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் ----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் --------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்-------------------தேமா------------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை/நேர்------ கருவிளங்காய்------ வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர் ------------------தேமா---------------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>மழை>>>நிரை>>>மலர்


எதுகை- கெடுப்பதூஉம் - எடுப்பதூஉம்
மோனை- கெடுப்பதூஉம் - கெட்டார்க்குச், டுப்பதூஉம் -ல்லாம்



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sun Jan 14, 2018 5:53 pm



1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-16

விசும்/பின் துளி/வீ/ழின் அல்/லால்/மற் றாங்/கே
பசும்/புற் றலை/காண் பரி/து

தெளிவுரை

மேகத்திலிருந்து துளிநீராயினும் விழுந்தாலன்றி
பூமியில் புல்லும் முளைக்காது

அசை

1.நிரை/நேர் 2.நிரை/நேர்/நேர் 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நேர் 6.நிரை/நேர் 7.நிரைபு

1. குறிலினையொற்று/ குற்றொற்று
2. குறிலினை//நெடில்/ குற்றொற்று
3. குற்றொற்று / நெற்றொற்று/ குற்றொற்று
4. நெற்றொற்று/ நெடில்
5. குறிலினையொற்று/ குற்றொற்று
6. குறிலினை/ நெற்றொற்று
7. குறிலினை/ குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நேர் ------------ புளிமா-------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நேர்/நேர் ---- புளிமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ----- தேமாங்காய்------- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்----------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
5.நிரை/நேர் -------------- புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர் -------------- புளிமா--------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>அரிது>>>நிரைபு>>>பிறப்பு

எதுகை- வி//சு//ம்பின் – ப//சு//புற் , அ//ல்//லால்மற் – ற//லை//காண்
மோனை- //ற//லைகாண்- //றா//ங்கே

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9544
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jan 14, 2018 10:10 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
[You must be registered and logged in to see this link.]
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 9:34 am

Dr.S.Soundarapandian wrote::நல்வரவு:
[You must be registered and logged in to see this link.]
நன்றி ஐயா நீங்கள் இந்த யாப்பிலக்கண
பதிவு பற்றி இன்னும் பல அறிவுரை வழங்குவீர்கள் என்று எதிர் பார்த்தேன்.
உங்கள் அறிவுரை தேவை ஐயா
நன்றி

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Mon Jan 15, 2018 8:25 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-17

நெடுங்/கட/லும் தன்/நீர்/மை குன்/றும் தடிந்/தெழி/லி
தான்/நல்/கா தா/கி விடின்


தெளிவுரை

கடலின் நீரை முகந்து செல்லும் மேகம், மீண்டும் மழையைப்
பொழியவிடில் பெரிய கடலும் காலப் போக்கில் வற்றிவிடும்


அசை

1.நிரை/நிரை/நேர் 2.நேர்/நேர்/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர்/நேர் 6.நேர்/நேர் 7.நிரை


1. குறிலினையொற்று / குறிலினை/ குற்றொற்று
2. குற்றொற்று/ நெற்றொற்று / குறில்
3 குற்றொற்று/ குற்றொற்று
4. குறிலினையொற்று / குறிலினை/ குறில்
5 நெற்றொற்று/ குற்றொற்று / நெடில்
6. நெடில்/ குறில்
7. குறிலினையொற்று


அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை/நேர் -----கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
2.நேர்/நேர்/நேர் -------தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -----------------தேமா ---------------- இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்----- கருவிளங்காய்----- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர்/நேர்--------- தேமாங்காய்-------- வெண்சீர் வெண்டளை
6.நேர்/நேர்-----------------தேமா----------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>விடின்>>>நிரை>>>மலர்

எதுகை- தன்நீர்மை- குன்றும்- தான்நல்கா
மோனை- ன்நீர்மை- டிந்தெழிலி- தான்நல்கா- தாகி



பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 9:01 pm


1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-18

சிறப்/பொடு பூ/சனை செல்/லா/து வா/னம்
வறக்/குமேல் வா/னோர்க்/கும் ஈண்டு

தெளிவுரை
மழையின்றி வறட்சி ஏற்படுமாயின் தெய்வங்களுக்கு
எடுக்கும் விழாவும் பூசையும் நடைபெறா.

அசை
1.நிரை/நிரை 2.நேர்/நிரை 3.நேர்/நேர்/நேர் 4.நேர்/நேர்
5.நிரை/நிரை 6.நேர்/நேர்/நேர் 7.நேர்பு

1. குறிலினையொற்று/ குறிலினை
2.நெடில் / குறிலினை
3. குற்றொற்று /நெடில் /குறில்
4. நெடில் / குற்றொற்று
5. குறிலினையொற்று/ குறினெடிலொற்று
6. நெடில்/நெற்றொற்று/ குற்றொற்று
7. நெற்றொற்று குறில்

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நிரை/நிரை ------- கருவிளம்---------- இயற்சீர் வெண்டளை
2.நேர்/நிரை --------- கூவிளம்----------- இயற்சீர் வெண்டளை
3.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்---- வெண்சீர் வெண்டளை
4.நேர்/நேர்------------- தேமா--------------- இயற்சீர் வெண்டளை
5.நிரை/நிரை--------- கருவிளம்-------- இயற்வெண்டளை
6.நேர்/நேர்/நேர் ---- தேமாங்காய்------ வெண்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>ஈண்டு>>>நேர்பு>>>காசு

எதுகை- சி’”ற’”ப்பொடு - வ”ற”க்குமேல்
மோனை- “சி”றப்பொடு -“செ”ல்லாது,
“வா”னம்- “வ”றக்குமேல் - “வா”னோர்க்கும்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Wed Jan 17, 2018 9:11 pm

1.அறத்துப்பால்-
1.1 பாயிரவியல்-
1-1-2 .வான் சிறப்பு-19

தா/னம் தவம்/இரண்/டும் தங்/கா வியன்/உல/கம்
வா/னம் வழங்/கா தெனின்


தெளிவுரை

மழை பெய்யாவிடின் உலகில் பிறர்க்குத் தானம் செய்வதும் ,
தம்மேன்மைக்குத் தவம்செய்வதும் ஆகிய இரண்டும் நடைபெறா.


அசை

1.நேர்/நேர் 2.நிரை/நிரை/நேர் 3.நேர்/நேர் 4.நிரை/நிரை/நேர்
5.நேர்/நேர் 6.நிரை/நேர் 7.நிரை


1. நெடில் / குற்றொற்று
2. குறிலினையொற்று/ குறிலினையொற்று / குற்றொற்று
3. குற்றொற்று / நெடில்
4. குறிலினையொற்று/ குறிலினை/ குற்றொற்று
5. நெடில் / குற்றொற்று
6. குறிலினையொற்று/ நெடில்
7. குறிலினையொற்று

அசை-------------------சீர்-வாய்ப்பாடு-----------தளை

1.நேர்/நேர் ------------- தேமா------------------- இயற்சீர் வெண்டளை
2.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
3.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
4.நிரை/நிரை/நேர்---- கருவிளங்காய்--- வெண்சீர் வெண்டளை
5.நேர்/நேர் -------------- தேமா------------------ இயற்சீர் வெண்டளை
6.நிரை/நேர்------------ புளிமா---------------- இயற்சீர் வெண்டளை
7.ஈற்றுச்சீர்>>>தெனின்>>>நிரை>>>மலர்

எதுகை- தாம் - வாம்
மோனை- தானம் வம்இரண்டும் ங்கா , வானம் ழங்கா


Sponsored content

PostSponsored content



Page 3 of 100 Previous  1, 2, 3, 4 ... 51 ... 100  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக