ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 ராஜா

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 M.Jagadeesan

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 pkselva

பா(கவிதை): வாங்கப்பா யாரப்பா வந்தப்பா பாரப்பா
 Dr.சுந்தரராஜ் தயாளன்

தினம் ஒரு குறள் யாப்போம் வாருங்கள் !!
 Dr.சுந்தரராஜ் தயாளன்

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 SK

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 SK

மலர்களும் மனங்களும்...!
 sandhiya m

என்றும் உன் நினைவுகளுடன்...!
 sandhiya m

ரிப்போர்ட்டர்
 Meeran

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 SK

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

7150 கோடிக்கு இலங்கை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்தது சீனா
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டு(ம்) வருது! ஓடுங்க, அந்த கொடிய மிருகம் நம்மளை நோக்கித்தான் வருது! அசத்தலான ஜுராஸிக் வொர்ல்ட் ஃபாலன் கிங்டம் ட்ரெய்லர்!
 பழ.முத்துராமலிங்கம்

வேலன்:-ஸ்கிரீன்ஷாட் எடுக்க -FLOOMBY.
 velang

உடல்நிலையைக் கண்டறியும் புதிய ஸ்மார்ட்போன் கேஸ் !
 பழ.முத்துராமலிங்கம்

பூமியின் சுழற்சி வேகம் குறைகின்றது: காத்துக்கொண்டிருக்கும் ஆபத்து!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

திருக்குறள்னா என்ன? தமிழ்ல மீனிங் சொல்லு... இப்படியும் ஒரு நடிகை.. எல்லாம் சாபக்கேடு!
 பழ.முத்துராமலிங்கம்

அடுத்து கலக்க அதிரடியாக வருது 5ஜி சேவை..!!
 பழ.முத்துராமலிங்கம்

நீங்கள் யாவரும் நலம்தானே?
 பழ.முத்துராமலிங்கம்

உலகறிய போகும் தமிழனின் பாரம்பரியம்: மலேசியாவில் ஜல்லிக்கட்டு!
 KavithaMohan

டெபாசிட் காப்பீட்டு சட்ட மசோதா
 T.N.Balasubramanian

வரிசையில் நின்ற ராகுல்: வைரலாகும் போட்டோ
 SK

மகாகவி சுப்ரமணிய பாரதியின் 136வது பிறந்ததினம் இன்று !
 SK

“ஜெயலலிதா வாக்கு காப்பாற்றப்படுமா!?” ஒகி அழித்த ரப்பர் மரங்களால் தவிக்கும் குமரி மீனவர்கள்
 SK

நடுவர் விரலை உயர்த்துவதற்குள் டி.ஆர்.எஸ். கேட்ட டோனி
 SK

ஜல்லிக்கட்டு சட்டத்திருத்தத்தை எதிர்த்த வழக்கு... டிசம்பர் 12ல் விசாரிக்கிறது சுப்ரீம் கோர்ட்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுள் ஏற்படுத்தியுள்ள செல்பி காணொளி வசதி !
 பழ.முத்துராமலிங்கம்

கட்அவுட், பேனர் தடையை நீக்க ஐகோர்ட் மறுப்பு
 SK

காங்., தலைவரானார் ராகுல்: நேரு குடும்பத்தில் இருந்து 6வது நபர்
 KavithaMohan

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

மின்துறையில் மத்திய அரசு அதிரடி மாற்றம் நாடு முழுவதும் ‘பவர் கட்’ இருக்காது
 SK

குருவாயூர் கோவில் யானை தாக்கி பாகன் பலி
 ayyasamy ram

சீனாவிடம் அம்பாந்தோட்டை துறைமுகம் ஒப்படைப்பு 99 ஆண்டு குத்தகைக்கு இலங்கை வழங்கியது
 SK

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் திறக்க தடை
 ayyasamy ram

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 ayyasamy ram

மாமியார் முகத்தில முழிக்கறதும் நல்ல சகுனம்தான்..!!
 SK

மின்மினியின் ஆசைகள்...!
 SK

350 க்கும் மேற்பட்ட நாவல்கள் ஒரே பதிவில் இலவசமாக .
 gayathri devi

பாரதியார் வாழ்க்கைக் கொல்கைகள்
 ajaydreams

மகாகவி பாரதியார் பிறந்த நாள் இன்று…
 ayyasamy ram

ஜிக்ஸா சாதனை!
 ayyasamy ram

ராகிங்!
 ayyasamy ram

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குற திமிரு…!!
 SK

மொபைல் ஸ்கேனர்
 ayyasamy ram

சொறிந்து கொள்ள மிஷின்!
 ayyasamy ram

கிராம மக்களின் அனுமதியோடு கீழடி அகழாய்வு பொருட்கள் சென்னைக்கு பயணம்
 SK

நாயோட வாலை நிமிர்த்திக் காட்டறேன்...!!
 SK

ஆணுறை விளம்பரத்தை விரும்பும் இந்தி நடிகைகள்
 SK

ராகிங்!
 SK

வதைக்கும் வாட்ஸ்-அப் வலம்: தமிழராக இருந்தாலும் ஷேர் பண்ணாதீங்க!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) :

View previous topic View next topic Go down

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) :

Post by ஸ்ரீ கிருஷ்ணன் on Fri Dec 11, 2009 2:00 pm

ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) :
1) குரு என்றால் என்ன?


குரு என்றால் ஆசிரியர் அல்லது வழிகாட்டி என கூறிக்கொள்ளலாம்.

உலகில் எல்லாவற்றுக்கும் குரு அவசியமா?

அது உன்னைப் பொறுத்தது. நீ எப்போது உனக்கு ஒரு விடயத்தில் வழிகாட்டுதல் -
Guidance தேவைப்படுகின்றது என நினைக்கின்றாயோ அப்போதெல்லாம் உனக்கு ஒரு
குரு தேவைப்படலாம்.


யாரை நாம் குருவாக கொள்ள முடியும்?


நீ தேடல் செய்கின்ற குறிப்பிட்ட துறையில் அதாவது உனக்கு சந்தேகம் வரும்
விடயங்களில் ஏற்கனவே நிபுணத்துவம் பெற்ற ஒருவரை நீ குருவாக கொள்ளமுடியும்.
உனது அப்பன் உனக்கு ஒரு நல்ல குருவாக இருக்கமுடியும். உனது அம்மா உனக்கு
ஒரு நல்ல குருவாக இருக்க முடியும். உனது அண்ணா உனக்கு ஒரு நல்ல குருவாக
இருக்கமுடியும். ஏன் உனது காதலி கூட உனக்கு ஒரு நல்ல குருவாக
இருக்கமுடியும். நீண்ட தாடி வளர்த்த, காவியுடை தரித்தவர்கள் மாத்திரமே குரு
என்று தப்புக்கணக்கு போட்டுவிடாதே.


2) கோயில்களில் பூசை செய்வதற்கு ஏன் குருவே பூசகர் தேவை?


சமையல்கட்டில் சமைப்பதற்கு சமையல்காரர் தேவைதானே? இதுபோலவே கோயில்களிலும்
பூசை செய்வதற்கு பூசகர்கள் தேவை.


நாம் நேரடியாக கோயிலில் கடவுளிற்கு பூசை செய்தால் என்ன?


சமையல்கட்டில் வேலை செய்ய ஒரு சமையல்காரனுக்கு அனுமதி கிடைப்பது போல
உனக்கும் குறிப்பிட்ட கோயிலில் பூசை செய்வதற்கு பக்தர்கள், மற்றும் கோயில்
நிருவாகம் அங்கீகாரம் தந்தால் நீயும் அங்கு பூசை செய்ய முடியும்.

அத்தோடு குருவே கடவுளை கும்பிடுவதற்கு மந்திரங்கள் தேவையா குருவே?


கடவுளை கும்பிடுதல் என்பது கடவுளை பிரார்த்தனை செய்வதுதானே? எனவே, கடவுளை
பிரார்த்தனை செய்யும்போது நீ மந்திரங்களை உச்சரித்தால் அவை உனது மனதை
பிரார்த்தனையை நோக்கி ஒருமுகப்படுத்துவற்கு உதவும்.


3) குருவே நம் மக்கள் சாஸ்திரங்களில் மூழ்கிப்போய் தற்போது பிள்ளை
பிரசவத்தை கூட தங்களிற்கு விருப்பமான நல்ல நாளில் சிசரியன் மூலம்
பெறுகிறார்கள். இதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை. குருவே இதை பற்றிய
உங்கள் கருத்து என்ன?


தாம் எப்படி வாழவேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு அனைவருக்கும் சுதந்திரம்
உண்டு. நீ இங்கு கூறும் மக்கள் பழைய சாத்திரங்கள், மற்றும் விஞ்ஞானம், இவை
இரண்டிலும் நம்பிக்கை வைத்து வாழ்கின்றார்கள் போல இருக்கின்றது.


இப்படி செய்வது நல்லதா? அல்லது இது எங்களை நாங்களே ஏமாற்றுவது போல்
ஆகிவிடுமா?


இப்படி செய்வதும், செய்யாததும் உனது விருப்பத்தை பொறுத்து உள்ளது. ஆனால்
அப்பனே உனக்கு ஒவ்வொரு கணப்பொழுதுமே நல்ல கணப்பொழுது, ஒவ்வொரு நாளுமே நல்ல
நாள் என்பதை நினைத்துக்கொள். கூடாத கணப்பொழுது, கூடாத நாள் என்று எதுவும்
இல்லை. நீ ஒவ்வொரு கணப்பொழுதும் மூச்சு விடுகின்றாய், உயிருடன்
இருக்கின்றாய், இதுவே நல்ல நேரம்! இதுவே பெரிய விடயம்!


4) குருவே மனிதர்களை கடவுளாக கும்பிட்டு அதன் பெயரில் புதிய மதம்
உருவாக்கபட்டு வருகிறது அதை பற்றி நீங்க என்ன சொல்கின்றீர்கள்?


இதற்கு கடந்த வார போதிமர நிழலில் உனக்கு பதில்கூறிவிட்டேன் அப்பனே!

அவர்களின் தத்துவங்கள் போதனைகள் ஒன்றும் ஒரு சதத்திற்கு பயனற்று
கிடந்தாலும் அவர்களை தூக்கி பிடிக்கும் நம் மக்களை என்ன சொல்வது குருவே?


தூக்கிப்பிடிப்பதும், தூக்கிப்பிடிக்காததும் அவரவர் சொந்த விருப்பம். உனது
அறிவுக்கு அவை ஒரு சதத்திற்கு பயன்தர முடியாதவை என்று தோன்றினாலும்,
பிறருக்கு அவை மிகவும் பயனுள்ள விடயங்களாக தோன்றக்கூடும். உனக்கு அவை
பிடிக்கவில்லையானால் அவற்றில் இருந்து தூர விலகி நில். துட்டரைக் கண்டால்
தூர விலகு!


5) குருவே உலகில் ஒருவன் பணக்காரன், மற்றவன் ஏழை என்று
அவதிப்படுகின்றார்கள். ஏன் இப்படி எல்லாம் குருவே?


நீ பணக்காரன் என்று இங்கு யாரை கருதுகின்றாய்? ஏழை என்று யாரை
கருதுகின்றாய்? பணப்புழக்கம் என்பது உனது கையில் இல்லை. ஒவ்வொருவரும்
எவ்வளவு பணத்தை தமது பையில் வைத்து இருப்பார்கள் என்பது அவரவர் தலைவிதி.
ஆனால், அவதிப்படுதல் என்பது முற்றிலுமாக தவிர்க்கப்படக்கூடியது.
பணப்புழக்கம் உனது நிம்மதியை குலைக்காதவகையில் நீ உன்னை பக்குவப்படுத்தி
வாழமுடியும்.


6) குருவே மறுபிறப்பில் தங்களிற்கு நம்பிக்கை உண்டா? அதைப்பற்றிய உங்கள்
சிந்தனை என்ன?


அப்பனே, இந்தப்பிறப்பிலேயே நாம் இன்னும் பூரண நம்பிக்கை கொள்ளாதபோது
மறுபிறப்பை பற்றி யோசிப்பதில் என்ன பயன்?


7) குருவே யாகம் என்றால் என்ன? யாகம் செய்து மழை வருகின்றது என்று
நம்மவர்கள் சொல்லுகின்றார்கள். இதை பற்றி என்ன நினைக்கின்றீர்கள் குருவே?


பயன்கருதி அல்லது பயன் கருதாது இந்த உலகில் வியாபித்துள்ள மாபெரும் சக்கியை
நோக்கி செய்யப்படும் ஒருவிதமான பிராத்தனையை யாகம் என்று கூறலாம். மழை
வருவதும், வராததும், வேண்டுதல்கள் நிறைவேறுவதும், நிறைவேறாததும் அவரவர்
நம்பிக்கை. உனது குருநாதன் ஒருபோதும் யாகங்களில் ஈடுபடுவதோ அல்லது அவற்றை
ஊக்குவிப்பதோ இல்லை.


8) குருவே சமயங்களை நாங்கள் மற்றவர்களிடம் திணிக்கவேண்டுமா? அல்லது அதுவாக
வளர்வது நல்லாதா குருவே?


சமயம் என்பது மற்றவர் வாயில் நாம் திணிப்பதற்கு அது உண்ணுகின்ற ஒரு
உணவுப்பதார்த்தம் அல்ல. மேலும் வளர்வதற்கு அது ஒரு உயிரினமும் அல்ல. சமயம்
என்பது வேலை செய்வதற்கு பாவிக்கும் ஒரு கருவி - நெம்புகோல் போன்றது. சமயம்/
மதத்தை பற்றி நான் கடந்தவாரம் உனக்கு ஏற்கனவே விளக்கியுள்ளேன்.


9) குருவே இந்த உலகத்தையும் மனிதர்களையும் என்னால் புரிந்து
கொள்ளமுடியவில்லை. இவற்றை எவ்வாறு நாம் புரிந்து கொள்வது குருவே?


இந்த உலகத்தையும், மனிதர்களையும் புரிந்துகொள்ளாததால் நீ இழக்கப்போவது
ஒன்றும் இல்லை. ஆனால், உன்னை நீ புரிந்துகொள்ளாவிட்டால் நீ அனைத்தையும்
இழந்துவிடுவாய். எனவே, உன்னையே நீ அறிந்துகொள்வாய்! உனது விம்பமே இந்த
உலகம் என்பதை விரைவில் நீ அறிந்துகொள்வாய்!


10) "உள்ளம் தான் கோயில்" என்று பெரியவர்கள் சொல்லுகிறார்கள். அதைப்பற்றி
என்ன நினைக்கின்றீர்கள்?


உண்மைதான்...

உள்ளம் பெருங்கோயில்! ஊனுடம்பு ஆலயம்!
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்!
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்!
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கே!
avatar
ஸ்ரீ கிருஷ்ணன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 771
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: ஆன்மீக கருத்துகள் ( பாகம் 2) :

Post by krishnaamma on Thu Sep 30, 2010 10:59 pm

நன்றி கிருஷ்ணன் ! அருமையான தகவல்கள் .!


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum