ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நீங்கள் ஏழையா, பணக்காரரா? - உள்ளதைச் சொல்லும் கதை! #MotivationStory
 பழ.முத்துராமலிங்கம்

'நாடோடிகள் 2' நாயகிகளாக அஞ்சலி - அதுல்யா ரவி ஒப்பந்தம்
 SK

போலித் தகவல்களைத் தடுக்க வாட்ஸ்அப் அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!
 SK

டோக்லாமை சீனா ஆக்கிரமித்துவிட்டது என செயற்கைக்கோள் தரவுகள்; மோடி என்ன செய்தார்? காங்கிரஸ் கேள்வி
 SK

நரகாசுரவதம்
 SK

புதுடெல்லி இந்தியாவின் தலைநகர் என தெரியாத 36 சதவீத 14-18 வயதினர்
 SK

4000 பதிவுகளை கடந்த நம் SK ஐ வாழ்த்த வாருங்கள் !
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

பிரமத் தொழிலில் தர்மம்
 VEERAKUMARMALAR

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 17,18,19,20 updated(19-01-2018)
 thiru907

உலகைச்சுற்றி
 ayyasamy ram

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 ayyasamy ram

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

மோடிக்கு இஸ்ரேல் பிரதமர் அளித்த குடிநீர் ஜீப்!
 krishnaamma

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 krishnaamma

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

Krishoba acadamy வெளியட்ட TEST (18-01-2018)
 thiru907

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 krishnaamma

TNPSC CCSEIV தேர்விற்கு மதுரமங்கலம் இலவச TNPSC பயிற்சி மையம் வெளியிட்ட(18-1-2018) முழு தேர்வு வினா மற்றும்விடை
 thiru907

தைப்பூசத்தை முன்னிட்டு ஜன.,31 ல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
 ayyasamy ram

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 ayyasamy ram

மொய் விருந்தில் கிடைத்த ரூ.3 கோடி!- நெகிழவைத்த அமெரிக்க, சீன, ஹாங்காங் தமிழர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

பலஸ்தீனம் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி
 பழ.முத்துராமலிங்கம்

முகநூல் பாவனையாளர்களே அவதானம்; ஹாக்கர்களால் முடக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

THE Goal
 Meeran

ஆயக்குடி பயிற்சி மையத்தின் 【17-01-2018】 நேற்று வெளியிட்ட தமிழ் இலக்கணம் பயிற்சி வினாக்கள்
 thiru907

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 SK

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 SK

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 SK

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 SK

பிரமிடுகள் தேசத்தில் ஞானத் தேடல்
 kuloththungan

மணபல்லவம் (சரித்திர நாவல்)
 kuloththungan

THIRUVALLUVAR தமிழ் TNPSC மையம் வெளியிட்ட தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 SK

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 SK

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

வாத்ஸாயனரின் காமசூத்திரம்
 Meeran

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 பழ.முத்துராமலிங்கம்

தேவதாசி
 Meeran

உணவும் உடல் நலமும்
 Meeran

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 SK

8. வித்தியாசமான படங்கள்
 SK

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 SK

கமல் எழுதிய கவிதை
 SK

சைதை துரைசாமி IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 200 mark test 13,14,15,16 updated(18-01-2018)
 thiru907

கண்மணி
 Meeran

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

2017-ல்தமிழில் வெளியான பெண் மைய படங்களின் தொகுப்பு இது:

View previous topic View next topic Go down

2017-ல்தமிழில் வெளியான பெண் மைய படங்களின் தொகுப்பு இது:

Post by ayyasamy ram on Mon Jan 01, 2018 9:01 am



தரமணி

எவ்வளவு வசதியான நவீன வாழ்க்கை வாழ்ந்தாலும் உடன்
இருக்கும் ஆண்களின் சந்தேகப் பார்வையும் அவர்களால்
போகப்பொருளாகப் பார்க்கப்படுவதும் பெண்களைப்
பெரிதும் பாதிக்கும் பிரச்சினையாக இருப்பதை அழுத்தமாக
எடுத்துரைத்த விதத்தில் ராம் இயக்கிய இந்தப் படம்
முக்கியத்துவம் பெறுகிறது.
-
-------------------------------------------


மகளிர் மட்டும்


குடும்ப வாழ்வின் அழுத்தங்களில் அமிழ்ந்துகிடக்கும் மூன்று
பெண்கள் தங்கள் நட்பைப் புதுப்பிக்க நினைக்கிறார்கள்.
அந்தப் பயணத்தில் சுதந்திரத்தை உணர்வதையும் அவர்களது
இல்லாமையின் மூலம் அவர்களது முக்கியத்துவத்தைக்
குடும்பத்து ஆண்கள் புரிந்துகொள்வதையும் சித்தரித்தது
இந்தப் படம்.

குடும்ப அமைப்பில் பெண்களின் மகத்துவமான பங்கை
இப்படம் அழுத்தமாகப் பதியவைத்தது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33565
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: 2017-ல்தமிழில் வெளியான பெண் மைய படங்களின் தொகுப்பு இது:

Post by ayyasamy ram on Mon Jan 01, 2018 11:21 am


அறம்

மக்கள் பிரச்சினையை அதன் தீவிரத்தன்மை குறையாமல்
பேசிய படத்தில் பெண் மாவட்ட ஆட்சியரை மையக்
கதாபாத்திரமாக வைத்ததும் அதில் நயன்தாரா போன்ற
நட்சத்திர நடிகையை நடிக்க வைத்ததும் தமிழ் சினிமாவில்
நடிகைகளின் பங்களிப்பு தொடர்பாக நிலவிவரும்
கற்பிதங்களை உடைத்தன.

பஞ்ச் வசனங்கள், ஸ்லோ மோஷன் காட்சிகள், அதிரடி
பின்னணி இசை இல்லாமல் நயன்தாரா ஏற்ற மதிவதனி
கதாபாத்திரத்தை மக்கள் மனதில் நீங்கா இடம் பிடிக்கவைத்த
விதமும் இதை ஒரு அரிதான படமாக்கியது.
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33565
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: 2017-ல்தமிழில் வெளியான பெண் மைய படங்களின் தொகுப்பு இது:

Post by ayyasamy ram on Mon Jan 01, 2018 11:21 am



அருவி

எய்ட்ஸ் நோய் பாதிப்புக்குள்ளான ஒரு பெண்ணை மையமாகக்
கொண்ட இந்தப் படம் தனித்துவிடப்பட்ட பெண்களுக்கு இந்தச்
சமூகம் இழைக்கும் அநீதிகளை உரக்கச் சொன்னது.

ஒரு பெண்ணை வைத்தே சமூக அவலங்களைக் கேள்வி கேட்கவும்
பகடி செய்யவும் வைத்தது மாறுபட்ட அனுபவத்தைக் கொடுத்தது.
-
-------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 33565
மதிப்பீடுகள் : 10996

View user profile

Back to top Go down

Re: 2017-ல்தமிழில் வெளியான பெண் மைய படங்களின் தொகுப்பு இது:

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum