ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தின ஊதியம் – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:18

» மருத்துவர்களின் கணிப்பு! – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 23:17

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 23:10

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 22:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 22:52

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 22:38

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 22:31

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 22:21

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Today at 22:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 21:58

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 21:47

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 21:39

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 21:15

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மகளை கதாநாயகியாக்கும் பிரபு சாலமன்
by ayyasamy ram Today at 19:37

» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 14:54

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 14:38

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 14:37

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 14:31

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 14:28

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:20

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 11:17

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 8:34

» Prizes that will make you smile.
by cordiac Today at 8:16

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 20:58

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:47

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 18:54

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 17:15

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 13:33

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 13:32

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 11:55

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 10:55

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 10:48

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:42

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 9:33

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 9:31

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 8:46

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 8:44

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun 9 Jun 2024 - 21:50

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:28

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:25

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:23

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:20

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun 9 Jun 2024 - 11:17

» நாவல்கள் வேண்டும்
by prajai Sun 9 Jun 2024 - 0:01

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat 8 Jun 2024 - 19:43

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat 8 Jun 2024 - 14:36

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat 8 Jun 2024 - 14:23

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 12:22

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat 8 Jun 2024 - 10:13

Top posting users this week
ayyasamy ram
சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Poll_c10சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Poll_m10சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Poll_c10 
heezulia

Geethmuru

JGNANASEHAR

Barushree

cordiac

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்

3 posters

Go down

சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Empty சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 3 Jan 2018 - 17:05

சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் MVYCQIoSSKyejDVg8Smj+0e38dee97897c8c9b5aa429837d0d898
மதுரை: சுமார் 25 அடிக்கு மேல் மண் மூடி கிடக்கும் வைகை அணையை தூர்வாருவதற்காக, உலக வங்கி நிதி வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 200 கோடி மதிப்பீட்டில் அணை தூர்வாரப்பட உள்ளது. தமிழகத்தில் எந்த அணையிலும் இல்லாத அளவில் வைகை அணையில் இயற்கையாகவே மண்படிவு அதிகமாக உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள, இந்த அணையின் 870 சதுர மைல் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள பாறைகள், படிவு மற்றும் உப்பு பாறைகளாக இருப்பதால், வெள்ள நேரங்களில் எளிதில் உடைந்து காட்டாற்று ஓடைகள் வழியாக அணையில் குவிகின்றன.
மூலவைகை நீருடன் பெரியாறு அணை உபரி நீரையும் தேக்கி, மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்ட பாசனம், குடிநீர் தேவைக்காக 1958ல் இந்த அணை கட்டப்பட்டது. 71 அடி உயரமுள்ள இந்த அணையில் 6,091 மில்லியன் கன அடி நீர் தேக்க முடியும். நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 46.52 அடியாக உள்ளது. ஆனால் நீர் கொள்ளளவு கணக்கின்படி 1,568 மி.க.அடி நீர்தான் இருக்கிறது. இதே நிலை நீடித்தால் 10 ஆண்டுகளில் அணையில் பாதியை மண் மூடும் அபாயம் ஏற்படும் என மூத்த பொறியாளர்கள் எச்சரித்துள்ளனர். எனவே, படிந்துள்ள மண்ணை அகற்ற விவசாயிகள், தென்மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது தமிழகத்தில் நீர்ப்பாசன திட்ட மேம்பாட்டுக்காக உலக வங்கி 2,036 கோடி கடன் அளிக்க கடந்த வாரம் டெல்லியில் கையெழுத்திட்டு ஒப்புதல் அளித்துள்ளது. இதில் வைகை அணையை தூர்வாரி மண் குவியலை அகற்றும் திட்டம் சேர்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. வைகை அணையின் தற்போதைய நிலை குறித்து ஆய்வு செய்யப்பட்ட முழு விவர அறிக்கை தயாராகி உள்ளது. தூர்வாரும் திட்ட உத்தேச மதிப்பீடு 200 கோடி.
பொதுப்பணித்துறை பொறியாளர் ஒருவர் கூறும்போது, “உலக வங்கி குழு விரைவில் தமிழகம் வந்து பார்வையிட உள்ளது. அப்போது வைகை அணையை பார்வையிட்டு அனுமதி அளிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது” என்றார்.
வைகை அணை கட்டி 60 ஆண்டுகளுக்கு பிறகு முதன் முறையாக தூர்வாரும் திட்டத்திற்கு விமோசனம் பிறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2.90 கோடி செலவில் கட்டிய அணை
வைகை அணை 1954ல் கட்ட ஆரம்பித்து 1958ல் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. அப்போது அனுமதிக்கப்பட்ட தொகை ₹3 கோடியே 30 லட்சம். கட்டுமான பணி முடிக்கப்பட்ட பிறகு 40 லட்சம் மீதம் இருந்தது. அந்த தொகை மூலம் அணை அருகே பூங்கா அமைக்கப்பட்டது. ஆனால் 60 ஆண்டுகளில் அந்த அணையை தூர்வாருவதற்கே 200 கோடி தேவைப்படுகிறது.
நன்றி
தினகரன்
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Empty Re: சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்

Post by SK Wed 3 Jan 2018 - 18:14

அதில் தெர்மக்கோல் போடவே 10 லட்சம் ஆச்சே

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

Back to top Go down

சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Empty Re: சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்

Post by aeroboy2000 Wed 3 Jan 2018 - 19:27

போட்ட தெர்மாக்கோல எடுக்க ஒரு பத்து லட்சம் கணக்கு சொன்னா

தமிழ் மக்கள் என்ன கோவிச்சுக்கவா போறாங்க.....

ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே அப்பூ...

நன்றி நன்றி நன்றி
aeroboy2000
aeroboy2000
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012

Back to top Go down

சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Empty Re: சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்

Post by பழ.முத்துராமலிங்கம் Wed 3 Jan 2018 - 21:07

aeroboy2000 wrote:போட்ட தெர்மாக்கோல எடுக்க ஒரு பத்து லட்சம் கணக்கு சொன்னா

தமிழ் மக்கள் என்ன கோவிச்சுக்கவா போறாங்க.....

ரொம்ப நல்லவங்களா இருக்காங்களே அப்பூ...

நன்றி நன்றி நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1255767
தெர்மாக்குல் அடியில் சென்றிருக்காது
நன்றி
நண்பா
பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Back to top Go down

சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல் Empty Re: சுமார் 25 அடிக்கும் மேல் மண் மூடி கிடக்கிறது 200 கோடி மதிப்பீட்டில் வைகை அணை சீரமைப்பு: நிதி வழங்க உலக வங்கி ஒப்புதல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1,258 கோடி மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்
» நாடாளுமன்ற ஒப்புதல் இல்லாமல் ரூ.1,157 கோடி செலவிட்ட நிதி அமைச்சகம்: சிஏஜி அறிக்கையில் தகவல்
» பெரியாறு கால்வாய்கள் ரூ.2 கோடி செலவில் சீரமைப்பு
» இது தான் தமிழ்நாடு!: கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!
» தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ரூ.219 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட 43 துணை மின் நிலையங்கள் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum