புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 17:16

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 17:14

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by ayyasamy ram Today at 16:55

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 9:40

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 8:43

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 8:38

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 22:59

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 21:21

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 21:19

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 21:18

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 21:16

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 21:14

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 21:12

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 21:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 21:08

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 18:28

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:18

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 18:10

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 17:53

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:46

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:41

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 16:57

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:47

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:36

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:25

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:05

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 15:49

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 14:42

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 11:23

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 11:16

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:56

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 10:53

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 10:52

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 22:15

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:52

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:48

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed 5 Jun 2024 - 8:44

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 19:01

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:28

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:27

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 10:04

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:49

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue 4 Jun 2024 - 8:36

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 13:10

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:27

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:25

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:23

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 11:20

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Mon 3 Jun 2024 - 0:45

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_m10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10 
68 Posts - 59%
heezulia
மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_m10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10 
41 Posts - 36%
mohamed nizamudeen
மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_m10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_m10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_m10மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! Poll_c10 
110 Posts - 60%

62 Posts - 34%

6 Posts - 3%

4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0!

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 6 Jan 2018 - 18:31

மலேசியாவில் நடைபெறவுள்ள தென்னிந்திய நட்சத்திரக் கலை விழாவில் 2.0 படத்தின் டீசர் வெளியீட்டு விழா நடைபெற இருக்கிறது.
[size=38]மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! YQTWkyZRS7KMgfIlBruv+f61d331b62d0b595c689edfd1bbb8abd
[/size]

Third party image reference
ரஜினி-ஷங்கர் கூட்டணியில் எந்திரன் படத்தைத் தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமாக தயாராகி வரும் படம் 2.0. பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் வில்லனாகத் தமிழில் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஏமி ஜாக்சன் நடித்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா துபாயில் பிரமாண்டமாக நடைபெற்றதை அடுத்து படத்தின் டீசர் வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெறவுள்ள நட்சத்திர விழாவில் நடைபெற இருக்கிறது. இது குறித்த தகவலை நடிகர் சங்கப் பொருளாளர் கார்த்தி நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்து உறுதிப்படுத்தியுள்ளார்.
[size=38]மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! AKuNLW5kSpCLrzNH12HQ+a9b2fc2f36b733252c95da65d02ba978
[/size]

Third party image reference
ஜனவரி 6ஆம் தேதி மலேசியாவில் நடைபெற உள்ள இந்த விழாவில் விஷாலின் `இரும்புத்திரை’ படத்தின் இசை வெளியீடு மற்றும் சண்டக் கோழி 2வின் ட்ரெய்லரும் வெளியாக இருக்கிறது. மேலும், விஜய்சேதுபதி, கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகிவரும் `ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் இசைவெளியீடு மற்றும் விஜய் சேதுபதியின் ஜுங்கா படத்தின் டீசர், இசை வெளியீடு என முன்னணி நட்சத்திரங்களின் படங்களின் வெளியீட்டு நிகழ்வும் அங்கு நடைபெற இருக்கிறது.

மலேசியாவில் டீசர் வெளியீடு: நட்சத்திரக் கலை விழாவில் 2.0! ObW3WvUtS0KnPf50s1AE+862ea56dc633a943f7b0bd15b67e2f72
நன்றிThird party image reference
ரஜினி அரசியல் அறிவிப்பை வெளியிட்ட பிறகு கமலை இன்னும் நேரில் சந்திக்காத நிலையில் கலை விழாவில் இருவரும் சந்திக்க உள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த மீடியாவின் கவனமும் நட்சத்திரக் கலை விழாவை நோக்கித் திரும்பும் வாய்ப்புள்ளதால் தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களின் புரொமோஷனை அந்நிகழ்ச்சியில் நடத்த திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது
நன்றி
நான் தமிழன்

SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Sat 6 Jan 2018 - 18:58

யார் படம் எப்படி வந்தாலும் நமக்கு தமிழ் ராக்கர்ஸ் தான்

பழ.முத்துராமலிங்கம்
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15343
இணைந்தது : 27/09/2015

Postபழ.முத்துராமலிங்கம் Sat 6 Jan 2018 - 21:12

SK wrote:யார் படம் எப்படி வந்தாலும் நமக்கு தமிழ் ராக்கர்ஸ் தான்
மேற்கோள் செய்த பதிவு: 1256019
தமிழ் ராக்கர்ஸை தயாரிப்பாளர்கள் கெஞ்சும் நிலை வந்துவிட்டது நண்பா
நன்றி
நண்பா

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக