ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

வீரக்குமார். ப
 VEERAKUMARMALAR

மத்திய பட்ஜெட்: பாரம்பரிய முறைப்படி அல்வா தயாரித்தார் அருண் ஜேட்லி
 பழ.முத்துராமலிங்கம்

கிருஷ்ணா அம்மாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

சூப்பரான பன்னீர் பிரியாணி செய்வது எப்படி...?
 பழ.முத்துராமலிங்கம்

உப்பு தண்ணீரில் குளிப்பது உடலுக்கு ரொம்ப நல்லது. ஏன் தெரியுமா? வாசிங்க தெரியும்...
 பழ.முத்துராமலிங்கம்

அதிக காலடிபடாத மலைவாசஸ்தலம்... நெல்லியம்பதிக்கு போயிருக்கீங்களா?
 பழ.முத்துராமலிங்கம்

மோடியும், அமித்ஷாவும் இந்துக்களே அல்ல - போட்டுத் தாக்கிய பிரகாஷ்ராஜ்
 M.Jagadeesan

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 பழ.முத்துராமலிங்கம்

அறிமுகம் உங்களில் ஒருவனாக
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டணம் திடீர் உயர்வு தமிழகத்தில் இன்று முதல் அமல் ஆகிறது
 M.Jagadeesan

சாலையில் சென்றவர்களை ஆச்சர்யப்பட வைத்த மணமக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கமல்ஹாசனின் கவிதைகள்
 Dr.S.Soundarapandian

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV 1,2,3,4,5,6,7,8,9
 thiru907

விளைச்சல் அமோகம்: பொன்னி அரிசி விலை மூட்டைக்கு ரூ.150 வரை... குறைந்தது!
 பழ.முத்துராமலிங்கம்

பஸ் கட்டண உயர்வு: எந்த ஊருக்கு எவ்வளவு?
 பழ.முத்துராமலிங்கம்

டாக்டர் ஏன் ரொம்ப படப்பாக இருக்குறாரு...?
 SK

ஆப்பிள் போன ஏண்டா இரண்டா பிளந்தே...?!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வீட்டைச் சுத்தம் செய்யும் நீங்கள் உங்களது ‘மேல் மாடியை’ சுத்தம் செய்கிறீர்களா? வீட்டின் மாடியைச் சொல்லவில்லை!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (206)
 Dr.S.Soundarapandian

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

TARGET TNPSC மையம் இன்று வெளியிட்ட (20-01-2108) தமிழ் பொது தமிழ் மற்றும் பொது அறிவு பயிற்சி வினாக்கள்
 thiru907

உடைந்த ஓட்டு வீட்டில் பாடகி 'கொல்லங்குடி கருப்பாயி: பள்ளிக்கு பட்டா கேட்டவரின் ஆசை நிறைவேற்றப்படுமா
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையம் இதுவரை வெளிட்ட முக்கிய பொதுத்தமிழ் NOTES PART 2
 thiru907

கீ பட இசைவெளியீட்டு விழா: பிரபல நடிகரை வறுத்தெடுத்த விஜய் சேதுபதி!
 பழ.முத்துராமலிங்கம்

ஜுனியர் விகடன் 24.01.18
 Meeran

ம.பி., கவர்னராக ஆனந்திபென் படேல் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

விமானம் பறக்கும்போது மொபைலில் பேச டிராய் பரிந்துரை
 பழ.முத்துராமலிங்கம்

'மன் கி பாத்' நிகழ்ச்சியில் என்ன பேசலாம்?- மோடிக்கு ராகுல் கூறிய 3 ஆலோசனைகள்
 பழ.முத்துராமலிங்கம்

ஆவி பிடிப்பதை தவிர்ப்பது நல்லது!
 பழ.முத்துராமலிங்கம்

கனிமொழி மீது வழக்கு பதிய தெலுங்கானா கோர்ட் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

பி.எப்., வட்டி : அரசு உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

கனடா நாட்டில் 2 இந்திய பெண்களுக்கு மந்திரி பதவி
 பழ.முத்துராமலிங்கம்

பறக்கும் ரயிலில் அடிபட்டு பரிதாபமாக பலியான 2 எருமைகள்; மேலும் 4 எருமைகள் கவலைக்கிடம்
 பழ.முத்துராமலிங்கம்

2018 - அமாவாசை, பௌர்ணமி, கிருத்திகை....
 பழ.முத்துராமலிங்கம்

ஜெ., சொத்துக்களை நிர்வகிக்க அனுமதி கோரி தீபா, தீபக் வழக்கு
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினி, கமல் சோளக்காட்டு பொம்மைகள் : ஓ.பி.எஸ்
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை மாநகர பேருந்துகளில் ரூ.50 டிக்கெட் விநியோகம் நிறுத்தம்
 பழ.முத்துராமலிங்கம்

அரிசி பொரி உருண்டை
 பழ.முத்துராமலிங்கம்

போலியோ சொட்டு மருந்து 28-1-18 & 11-3-18
 ayyasamy ram

MPACT IAS அகாடமி வழங்கிய முக்கிய முழு தேர்வு 4,5,6 UPDATED
 thiru907

அறிவை வளர்க்கும் விநாடி வினாக்கள் -
 ayyasamy ram

சைதை துரைசாமி IAS அகாடமி  வழங்கிய முக்கிய சமூக அறிவியல் முழு தேர்வு 200 mark . இது "பொது தமிழ் எடுத்து படிக்கும்  மற்றும் GENERAL ENGLISH" எடுத்து படிக்கும் மாணவர்கள் கட்டாயம் உதவும்.
 Meeran

தகுதி நீக்க வழக்கு தீர்ப்பின் அடுத்த நாள் ஆட்சி கவிழும் - ஸ்டாலின் ஆருடம்
 ayyasamy ram

மெக்சிகோவில் உலகின் மிகப்பெரிய நீர்வழிக் குகை கண்டுபிடிப்பு
 பழ.முத்துராமலிங்கம்

டெல்லி சுல்தான்களின் வரிசை பட்டியல்
 Meeran

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

லண்டன் செல்கிறார் செங்கோட்டையன்
 M.Jagadeesan

கருகருவடைந்து பத்துற்ற திங்கள்........வடைந்து பத்துற்ற திங்கள்
 sugumaran

மனைவி முதுகு தேய்த்து விடுவாள்
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் முகத்தில் துப்பிக்கொள்ளுங்கள் ; சன் மியூசிக் தொகுப்பாளினிகளை திட்டிய ஞானவேல்ராஜா
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.75 ஆயிரம் லஞ்சம்: தஞ்சை மாநகராட்சி கமிஷனர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

ஆமா...யாரு அந்த சக்களத்தி...!!
 ayyasamy ram

நேரடி ஒளிபரப்பு செய்யப்படுமா சுப்ரீம் கோர்ட் வழக்கு விசாரணைகள்?
 பழ.முத்துராமலிங்கம்

ஆம் ஆத்மி எம்எல்ஏக்கள் பதவிக்கு ஆபத்து
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் திருவள்ளுவர் TNPSC பயிற்சி மையம் மாதிரித்தேர்வு வினாத்தாள்கள் விடைகளுடன் TEST 1,2
 thiru907

TNPSC GENERAL KNOWLEDGE MATERIALS
 ayyasamy ram

படங்கள் பதிவேற்றம் --தடங்கல்கள்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வீணான 2 லட்சம் லிட்டரைச் சேமித்து குடிநீருக்கு வழங்குகிறோம்' - கலெக்டர் தகவல்

View previous topic View next topic Go down

வீணான 2 லட்சம் லிட்டரைச் சேமித்து குடிநீருக்கு வழங்குகிறோம்' - கலெக்டர் தகவல்

Post by பழ.முத்துராமலிங்கம் on Thu Jan 11, 2018 8:04 pm




"[url=http://நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மை திட்டத்திற்காக முக்கியத்துவம் அளித்து அரசு அதிகநிதி ஒதுக்கி பணிகளை செய்துவருகிறது செய்துவருகிறது]நிலத்தடி நீர் சேமிப்பு மற்றும் நீர் மேலாண்மைத் திட்டத்துக்காக முக்கியத்துவம் அளித்து அரசு அதிக நிதி ஒதுக்கி பணிகளைச் செய்துவருகிறது [/url]" என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் தெரிவித்தார்.

கரூர் மாவட்டம், தோகைமலை ஊராட்சி ஒன்றியம், கள்ளை, புத்தூர், கல்லடை, நாகனூர் ஆகிய ஊராட்சிகளில் நடைபெற்றுவரும் நீர்மேலாண்மைத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் கோவிந்தராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய கலெக்டர், "மழை குறைவாகப் பெய்துள்ளதாலும் அணைகளில் தண்ணீர் இருப்புக் குறைவாக உள்ளதாலும் எதிர்காலத்தில் ஏற்படும் வறட்சியைக் கருத்தில் கொண்டு தமிழக அரசுப் பல்வேறு நீர்மேலாண்மைத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அதன்படி, கள்ளை ஊராட்சி, கள்ளை பெரியவாரியில் ரூ.7 லட்சம் மதிப்பில் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.25 லட்சம் மதிப்பில் புத்தூர் ஊராட்சியில் உள்ள வெங்கடாச்சல கவுண்டன்குளத்தை ஆழப்படுத்தியும் கரைகளைப் பலப்படுத்தியும் சீரமைக்கப்பட்டுள்ளது.

இதேபோல், நாகனூர் ஊராட்சி காளிக்கவுண்டன் குளத்தை ரூ.24 லட்சம் மதிப்பிலும், நல்லகுமாரப் பிள்ளை சிறுபாசன குளத்தை ரூ.21.70 லட்சம் மதிப்பிலும் சீரமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைக்கப்பட்டுள்ள இந்தக் குளங்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு குடிநீராகவும் சிறுபாசனத்துக்காகவும் பயன்படுகின்றன. மேலும், இக்குளங்களின் மூலம் நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டதால் அருகில் உள்ள வேளாண்மைப் பாசனக் கிணறுகளில் நீர் நிரம்பியிருக்கின்றன. மேலும், கல்லடை ஊராட்சி கீழ வெளியூர் வழியாகப் பெரிய அளவிலான குடிநீர் குழாய் ஒன்று செல்கிறது. அக்குழாயில் பொருத்தப்பட்டுள்ள காற்றுப்போக்கி வழியாக நாள் ஒன்றுக்கு 2 லட்சம் லிட்டர் தண்ணீர் வீணாகக் கழிவுநீர் ஓடையில் சென்றுகொண்டு இருந்தது. இத்தண்ணீரைப் பயன்படுத்தும் வகையில் ரூ.10 லட்சம் மதிப்பில் அருகில் உள்ள ஊராட்சிக்குச் சொந்தமான பயனற்ற கிணற்றை இரண்டரை லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நீர் சேகரிப்புத் தொட்டியாக மாற்றி அமைத்துக் காற்றுப் போக்கி நீரைச் சேகரித்து சேமிப்புத் தொட்டியின்மேல் கூரை அமைத்து மின்மோட்டார் மூலம் கீழ வெளியூர், காமராஜ் நகர், மதுரா நகர் பகுதியில் உள்ள சுமார் 2,800 பொதுமக்களுக்கு நாள்தோறும் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. வீணாகிப்போன நீரையும் பயன்படுத்தும் வகையில் இப்பணி சிறப்பாக நடைபெற்று வருகிறது" என்றார்.

நன்றி
விகடன்
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5974
மதிப்பீடுகள் : 1442

View user profile

Back to top Go down

Re: வீணான 2 லட்சம் லிட்டரைச் சேமித்து குடிநீருக்கு வழங்குகிறோம்' - கலெக்டர் தகவல்

Post by krishnaamma on Thu Jan 11, 2018 10:12 pm

நல்ல விஷயம் .............வாழ்த்துவோம் ! ............ மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54997
மதிப்பீடுகள் : 11486

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum