ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வணக்கம் நண்பர்களே
 அம்புலிமாமா

‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
 M.Jagadeesan

அப்துல்கலாம் படித்த பள்ளியின் மின் இணைப்பு துண்டிப்பு! ஏன் தெரியுமா
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் இணையதளம் முடக்கம்: ஹேக்கர்கள் கைவரிசையா?
 ayyasamy ram

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

சிந்திக்க சில நொடிகள்
 ayyasamy ram

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 ayyasamy ram

கீரையின் பயன்கள்
 danadjeane

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
 பழ.முத்துராமலிங்கம்

மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
 பழ.முத்துராமலிங்கம்

கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
 T.N.Balasubramanian

ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
 SK

வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!
 SK

நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 ஜாஹீதாபானு

அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
 SK

தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
 SK

மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
 SK

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 SK

அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 T.N.Balasubramanian

நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
 SK

திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
 SK

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
 SK

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 SK

பயனுள்ள மருத்துவ நூல்கள்
 மாணிக்கம் நடேசன்

அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
 krishnaamma

முருங்கைக்கீரை கூட்டு
 krishnaamma

பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
 krishnaamma

இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

துளிப்பாக்கள் - தொடர் பதிவு
 ayyasamy ram

காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
 ayyasamy ram

ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
 ayyasamy ram

சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
 ayyasamy ram

ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
 ayyasamy ram

சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
 heezulia

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
 சிவனாசான்

அழியாத பாட்டு
 ayyasamy ram

கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
 ayyasamy ram

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
 krishnaamma

விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
 krishnaamma

இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
 krishnaamma

சாப்பாட்டுப் புராணம் சமஸ்
 ajaydreams

மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
 ayyasamy ram

பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
 SK

சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
 Meeran

சிரிப்பின் பயன்கள்
 ஜாஹீதாபானு

முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
 SK

தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
 SK

இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
 SK

மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்

View previous topic View next topic Go down

ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்

Post by ayyasamy ram on Mon Jan 15, 2018 7:11 am


-
வட்டிக்கு வாகனக் கடன் வழங்கும் வடசென்னை சேட்டு
ஒருவரிடம் வேலை செய்கிறார் விக்ரம். ஒழுங்காக தவணை
கட்டாதவர்களின் இருசக்கர வாகனங்கள், கார்களை
‘ஸ்கெட்ச்’ போட்டு தூக்கிவந்து சேட்டிடம்
ஒப்படைப்பதுதான் விக்ரமின் வேலை.

அதனால், அதுவே அவரது பெயராகிவிடுகிறது. ‘கல்லூரி’
வினோத், ‘கபாலி’ விஷ்வநாத், ஸ்ரீமன் ஆகியோர் அவரது
கூட்டாளிகள். வடசென்னையை தன் கட்டுக்குள்
வைத்திருக்கும் ரவுடியின் காரையும் இவ்வாறு தூக்கி
வந்துவிடுவதால், அவரது கோபத்துக்கு ஆளாகிறார்.

இதனால், அவரும் நண்பர்களும் எதிர்கொள்ளும்
பிரச்சினைகள்தான் மீதிக் கதை.

கதை தட்டுப்பாடு ஏற்பட்டுவிட்டால், வடசென்னையை
வாடகைக்கு எடுத்துக்கொள்வது வணிக தமிழ் சினிமாவின்
வாடிக்கை. அதிலும், வடசென்னையை குற்றங்கள் மலிந்த
பூமியாகக் காட்டுவதற்கு சலித்துக்கொள்வதே இல்லை.

இந்தப் படத்திலும் சலிப்பை ஏற்படுத்தும் அளவுக்கு
வன்முறைக் காட்சிகள். திரைக்கதையை ஓரளவுக்கு
சுவாரசியமாகத் தந்துவிடவேண்டும் என்று இயக்குநர்
விஜய்சந்தர் முயன்றிருப்பது தெரிகிறது.
-
------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

Re: ஸ்கெட்ச்: இந்து டாக்கீஸ் விமர்சனம்

Post by ayyasamy ram on Mon Jan 15, 2018 7:12 am



ஆனால், கதை விறுவிறுப்பாகும் நேரத்தில் வேகத்தடையாக
குறுக்கே புகுந்து கதையின் ஓட்டத்தை தடுத்து விடுகின்றன
பாடல்கள்.

காதல், ஆக்சன் என படம் முழுவதையும் விக்ரம் தாங்கிப்
பிடிக்கிறார். தமன்னா தன்னை காதலிப்பதாக நண்பர்களிடம்
பீலா விடும் இடங்களில் அழகு. ஆனால், உடல்மொழி, வசனம்
உச்சரிப்பு ஆகியவை அவரது பழைய மாஸ் மசாலா
படங்களின் தொடர்ச்சியாகவே இருக்கின்றன.

விரல்களைக் காட்டி அவர் பஞ்ச் வசனம் பேசுவது, ஜெமினியின்
‘ஓ போடு’ காட்சியை நினைவுபடுத்துகிறது. ‘கனவே.. கனவே
புதுகனவே’ பாடலில் ‘தல’ பாணியில் ‘சால்ட் அண்ட்
பெப்பர்’ தலையில் வந்து வசீகரிக்கிறார்.

சண்டைக் காட்சிகளில் தன்னைத் தனித்துக் காட்டிக்கொள்ள
விரும்பும் விக்ரம், அந்த விஷயத்தில் ரசிகர்களை ஏமாற்றவில்லை.
ஆனால், சண்டைக் காட்சிகளுக்கு இணையாக காதல்
காட்சிகளை அவருக்கு வைத்து, பார்வையாளர்களை
கடுப்பேற்றியிருக்கிறார் இயக்குநர்.

தமன்னாவுக்கு பெரிய பங்களிப்பு இல்லாவிட்டாலும், கிடைத்த
இடங்களில் ஸ்கோர் செய்கிறார். அதுவும், தனக்கு நிச்சயிக்கப்
பட்ட மாப்பிள்ளை யின் வீட்டுக்கே விக்ரமை அழைத்துப் போய்
அறிமுகப்படுத்தும் இடத்தில் கெத்து!

‘உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும்னு, உன்கூட வாழ்ந்து
காட்ட ஆசை’ என உருகும் போது ஈர்க்கிறார்.

படத்தில் சூரியும் இருக்கிறார். அவ்வளவே! ‘நீ குழம்பு வை.
நான் வந்து பேரு வைக்கிறேன்’ என்று வாட்ஸ்அப் காமெடியை
பயன்படுத்திக்கொள்ளும் அளவுக்கு படத்தில் நகைச்சுவை பகுதி
பலவீனம்.

ரவுடியாக வரும் பாபுராஜ், சேட்டாக வரும் ஹரீஷ் பெராடி
ஆகிய மலையாள நடிகர்களும் வழக்கமான
கதாபாத்திரங்களையே ஏற்றிருக்கின்றனர்.
பெராடி கொஞ்சம் கவனிக்க வைக்கிறார்.

படத்துக்கு எஸ்.எஸ்.தமனின் இசை எந்த விதத்திலும் உதவவில்லை.
ஊகிக்கமுடியாத கிளைமாக்ஸ் மற்றும் அதன் பின்னால் வரும்
தகவல்களுக்கு சபாஷ்! ஆனால், சமூக அக்கறையுள்ள நல்ல
விஷயத்தை கையில் வைத்துக்கொண்டு, ஆளைத் தூக்குவது,
காரை தூக்குவது என்று வீணாக்காமல், திரைக்கதை உருவாக்கத்தில்
இயக்குநர் இன்னும் கொஞ்சம் ஸ்கெட்ச் போட்டு வேலை
செய்திருக்கலாம்.
-
-----------------------------------------
தி இந்து
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35942
மதிப்பீடுகள் : 11332

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum