ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்மையை போற்றும் வகையில் 3,300 சிறுமிகளுக்கு பாத பூஜை

View previous topic View next topic Go down

பெண்மையை போற்றும் வகையில் 3,300 சிறுமிகளுக்கு பாத பூஜை

Post by ayyasamy ram on Thu Jan 25, 2018 4:21 am


-
சென்னை,

இந்து ஆன்மிக சேவை கண்காட்சியில் பெண்மையை போற்றும் வகையில் 3,300 சிறுமிகளுக்கு பாத பூஜை செய்யும் ‘கன்யா வந்தனம்’ நிகழ்ச்சி நேற்று நடந்தது.

சென்னை வேளச்சேரி குருநானக் கல்லூரியில் நடந்துவரும் 9-வது இந்து ஆன்மிக மற்றும் சேவை கண்காட்சியின் ஒரு பகுதியாக நேற்று 6 நற்பண்புகளில் ஒன்றான பெண்களை போற்றி வணங்குதலை இளைய தலைமுறையினர் கடை பிடிக்கும் வகையில் மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் பயிலும் 10 வயதுக்கு உட்பட்ட 3,300 சிறுமிகளை போற்றி வணங்கும் நிகழ்ச்சி நடந்தது.

சிறுமிகள் ஒரே மாதிரியாக நீலநிற பட்டு பாவாடை, சட்டை அணிந்திருந்தனர். இவர்களுடைய பாதங்களை கழுவி, மஞ்சள், சந்தணம், குங்குமம் வைத்து மலர்தூவி சிறுவர்கள் ‘கன்யா வந்தனம்’ என்ற பாத பூஜை செய்து வழிபட்டனர். இவர்களுடன் முதியோர் இல்லங்களில் இருந்து வரவழைக்கப்பட்ட 40 பெண்களுக்கும் சிறுவர், சிறுமியர் பாத பூஜை செய்தனர்.

அப்போது மயிலாப்பூர் ராமகிருஷ்ண மடத்தின் மேலாளர் விமூர்த்தானந்த மகராஜ் அருளாசி வழங்கினார்.

நிகழ்ச்சியில் சென்னை வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் இணைவேந்தர் ஆர்த்தி கணேஷ், நூற்றுக்கணக்கான பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மாணவிகள் நடத்திய யாகம் நிகழ்ச்சி, பகல் 2 மணி அளவில் மாணவர்களுக்கான வசனமில்லா நாடகம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. மாலை 6 மணி அளவில் கேரள மாநில கலை நிகழ்ச்சிகள் நடந்தன. களரி சண்டைப் பயிற்சி, கதகளி நடனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

ஆன்மிக மற்றும் சேவை அறக்கட்டளையின் அறங்காவலர் ராஜலெட்சுமி நிருபர்களிடம் கூறியதாவது-

தினசரி பள்ளி மாணவர் களுக்கு 1,500 போட்டிகள் நடத்தப்படுகிறது. கண்காட்சியின் முதல் நாளில் (நேற்று) ஆயிரக்கணக்கான குடும்பத்தினர் வந்து பார்வையிட்டு சென்றனர்.

இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு பெற்றோர், பெரியோர் மற்றும் ஆசிரியர்களை வணங்கும் வகையில் மாத்ரு-பித்ரு, அதிதி மற்றும் ஆச்சார்யா வந்தனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் மைலம் பொம்மபுர ஆதீனம் உள்ளிட்ட 13 ஆதீனங்கள் கலந்து கொள்கின்றனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

தினத்தந்தி
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35116
மதிப்பீடுகள் : 11243

View user profile

Back to top Go down

Re: பெண்மையை போற்றும் வகையில் 3,300 சிறுமிகளுக்கு பாத பூஜை

Post by SK on Thu Jan 25, 2018 1:29 pm

பாத பூஜை செய்தவர்கள் யார் அவர்களை பற்றி கூறுங்கள் ஐயா
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5213
மதிப்பீடுகள் : 894

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum